ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகள்

2 posters

Go down

தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகள் Empty தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 24, 2017 8:42 am

தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகள் KmZZ4uNTzC7wfgK4j3lZ+Dkn_Daily_News_2017_4290233850480

சென்னை: தமிழ் கலாச்சாரத்தை பிரபலப்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பள்ளி குழந்தைகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. வடபழனி, திருமங்கலம் மற்றும் நேரு பூங்கா முதல் விமான நிலையம் வரையில் மெட்ரோ ரயிலிலேயே இந்த கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதுகுறித்து, மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஊரூர் ஆல்காட் விழாவை தொடர்ந்து தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், பாதுகாக்கும் விதமாகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

குறிப்பாக, பாரம்பரிய கலைகளான பறையாட்டம், கானா பாடல்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடந்தது. மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த கலைநிகழ்ச்சிகள் இரவு 8 மணி வரையிலும் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நடைபெற்றது. பொது மக்களிடம் தமிழ் கலாச்சாரங்களை கொண்டு செல்லும் விதமாக இது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த கலை நிகழ்ச்சிகளில் சுமார் 50 பேர் வரையிலான பள்ளி குழந்தைகளும், தன்னார்வலர்களும் கலந்துகொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். இவ்வாறு கூறினார்.

நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகள் Empty Re: தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகள்

Post by ayyasamy ram Sun Dec 24, 2017 8:47 am

தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகள் 103459460
-
மெட்ரோ ரயில் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை
எடுத்தால் நலம்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum