புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_m10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10 
78 Posts - 50%
heezulia
எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_m10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10 
62 Posts - 40%
T.N.Balasubramanian
எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_m10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_m10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_m10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_m10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_m10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10 
120 Posts - 54%
heezulia
எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_m10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_m10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_m10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_m10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_m10எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Dec 11, 2009 7:55 am

(இந்தக் கட்டுரை குளிர்வலய நாடுகளில் வாழுபவர்களுக்கு பொருந்தும்.)
இரவா, பகலா கஸ்டப்பட்டு உழைத்த பணத்தை… சிறுகச் சிறுக சேமித்த பணத்தை உங்கள் வீட்டுக்குள்ளே இருந்தபடியே வெளியே வீசாமல் இருக்க - குளிர்காலங்களில் நிறைய விடயங்கள் பற்றி யோசிக்க வேண்டும்.
ENERGY SAVING என்பது பற்றி எமக்குத்தெரியாமல் அல்லது கவனிக்காமல் அல்லது அட இதில் என்ன இருக்கின்றது என் எண்ணிய இடங்களில் நாம் கோட்டை விடுகின்றோம்.
குளிர்காலம் என்பது மட்டும் அல்லாமல் சில வழிகளை எப்பவுமே கருத்திற் கொள்ளவேண்டியது முக்கிய அம்சமாகும்.
அட அப்படி என்ன புதுமை இருக்கின்றது இதில் என்று ஆரம்பத்தில் எண்ணிய போதும் இதுபற்றி ஆளமாக பார்வையை கொண்டபின் அனுபவத்திலேயே என் Gas/Electric/water களின் Billகளில் கணிசமான அளவு சேமிப்பை பெறக்கூடியதாக இருந்தது.
பொதுவாக October மாதம் முதல் March மாதம் வரை வீட்டில் Heaterஐ உபயோகிக்க வேண்டி வரும். இந்தக்காலத்தில் வீட்டின் வெப்பத்தை வீணடிக்காமல் பாதுகாப்பது மிகவும் முக்கியமான விடயம்.
வெப்பநிலையை 21°C ல் வைப்பதே பரிந்துரைக்கப்பட்ட அளவு. அதைவிட அதிகமாக கூட்டுவதை தவிர்க்க வேண்டும்.
குளிர்காலத்திலும் ‘நான் வெறும் மேலுடன் தான் இருப்பேன், வெறும் காலுடன் தான் நடப்பேன்’ என்று அடம் பிடிக்க வேண்டாம். போதுமான உடைகளை வீட்டினுள்ளும் அணிந்திருங்கள்.
எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Sigo_soksசிராமிக் நிலத்திலோ, டைல்ஸ் நிலத்திலோ கால் படும்போது சிலவேளைகளில் குளிர்வதுபோல் தோன்றும். காலுக்கு soks அல்லது வீட்டினுள் குளிருக்கு அணியும் பாதணிகளை அணியல்லாம்.
புகைபிடிப்பவர்கள் தயவு செய்து வீட்டை விட்டு வெளியே போய் புகை பிடித்துவிட்டு வாருங்கள். wash room களின் உள் சென்று ventilation fanஐ போட்டுவிட்டு புகைப்பதை நிறுத்திவிடுங்கள். நீங்கள் போடும் ventilation fan உங்கள் வீட்டின் வெப்பக்காற்றை வெளையே விசிறி அடிக்கின்றது என்பதை ஞாபகம் வைத்திருங்கள்.
அதே வேளை புகைப்பதற்கு அடிக்கடி வெளியே போய்வருவதாலும் கதவினூடாக குளிர்காற்று உள்ளேயும், வெப்பக்காற்று வெளியேயும் செல்லும். இதனால் உங்கள் வீட்டின் வெப்பநிலை குறைந்து, வெப்பத்தை சரிசெய்ய மேலதிகமாக Heater ஓடவேண்டி இருக்கும். அப்படி வெளியே போய் புகைக்க குளிர் ஒத்துவராவிட்டால் குளிர்காலங்களில் ஆவது புகைப்பதை நிறுத்துங்கள். புகைப்பது மட்டும் என்ன உடம்புக்கு ஒத்துவரும் செயலா என்ன?
Ventilation fan என்பது தேவைக்கு மட்டும் உபயோகிக்கும் ஒரு சாதனம் என்பதை எப்பவும் நினைவில் கொள்ள வேண்டும். இது சமையல் கட்டில் இருக்கும் ventilation fanக்கும் மிகவும் பொருந்தும்.
வெங்காயம் வதக்குதல், அதிக செறிவுள்ள மசாலா உணவு சமைத்தல், மீன் பொரித்தல் போன்ற அதிக மணத்தை உடைய உணவை சமைக்கும் போது மாத்திரம் ventilation fanஐ உபயோகியுங்கள். குளிர்காலங்களில் வீட்டினுள் ‘கருவாடு சுட்டுத்தான் கறிவைப்பேன்’ என அடம் பிடிக்க வேண்டாம். தேவையானால் garage உள்ளே இந்தமாதிரி சமையல்களை நடத்துங்கள்.
மின்சாரத்தைப் பொறுத்தவரை அதிகமாக செலவளிப்பது சமையல் செய்யும் electric stove, உடுப்பு காயவைக்கும் drier, தொலைக்காட்சி என்பன பெரும் பங்கு வகிக்கின்றன.
சமைக்காமல் ஒன்றும் செய்யமுடியாதுதான். அதற்காக எந்த நேரமும் சமைக்க வேண்டும் என்பதல்ல. திட்டமிட்டு ஒரே நேரத்தில் குறைந்தது இரண்டு மூன்று நாளைக்கு சேர்த்து சமைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைக்கல்லாம்.
நேற்று சமைத்ததை இன்று சாப்பிடமாட்டேன் என்று குதர்க்கம் பேசுபவர்கள் ஒறை தெரிந்து கொள்ளவேண்டும். இன்றைய காலகட்டத்தில் 90% மான உணவுப்பொறுட்களை எமக்கு வந்து சேரும் முன்னமே பலநாட்கள் குளிர்சாதனப்பெட்டியில் இருந்துதான் வருகின்றது.
கோழி உயிர்வாழ்ந்ததை விட அது இறந்தபின் குளிர்சாதனப்பெட்டியில் இருந்த காலம் தான் அதிகம்! அதை வாங்கித்தானே நாங்கள் சமைக்கின்றோம்.
எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Crb289018சிலர் குளிக்கும் போது ஊரில் குளிப்பது போல் வாளியில் நிரப்பிவிட்டுக்கொண்டு சும்மா ஜாலியா அள்ளி அள்ளி ஊத்துவார்கள். அவர்கள் ஊத்துவதில் 10%தான் அவர்களது உடலில் படும். மிகுதியெல்லாம் வீணாகும்.
இதனால் தண்ணீர் மட்டுமல்ல சுடுதண்ணீரும் தான்எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Dl2515-hand-held-shower1 வீணடிக்கப்படுகின்றது. (குளிர் தண்ணீரில் குளிக்க முடியாது) எனவே நீனை சூடுபண்ண gas/மின்சாரம் தேவையில்லாமல் செலவாகின்றது.
இந்த Shower இலும் பார்க்க hand held shower மிகவும் சிறப்பு. தேவையாயின் இதை சாதாரன shower மாதிரியும் மேலே மாட்டல்லாம், இது நோக்கம் அறிந்து குளிக்க அல்லது கழுவ உதவும். இந்த hand held shower இனால் பெருமளவு நீர் விரயமாவது மிச்சப்படுகின்றது.
சில வீடுகளில் காலை ஆரம்பித்தால் இரவு படுக்கும் வரை TV ஒடிக்கொண்டே இருக்கும். பல வேளைகளில் ஒருபக்கம் TV தன்பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும், இன்னொரு பக்கம் மேலே Fan தன்பாட்டுக்கு சுற்றிக் கொண்டிருக்கும், இன்னொரு பக்கத்தில் அடுப்பு தன்பாட்டுக்கு கொதித்துக் கொண்டு இருக்கும்.மறு பக்கத்தில் இவர்கள் தொலைபேசியில் மணிக்கணக்கில் உரையாடிக்கொண்டு இருப்பார்கள்!
சிறுவர்கள் ஆனாலும் TVஐ விட்டலலும் போது அதனை off பண்ணிவிட்டு செல்ல கண்டிப்பாக பழக்க வேண்டும்

மேலும் சில விடயங்களை சில தரவுகளுடன் பார்ப்போம்!


  • Basement முடித்திருந்தால் நல்லது. அல்லது Insulating ஆவது செய்திருக்க வேண்டும். Insulating செய்யப்பட்ட basement உம், attic wall உம் உங்கள் Energy bill ஐ 30% குறைக்கும்.




எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Basment_cover


  • சரியான முறையில் பராமரிக்காத Furnace, Boiler களினால் 15% மான எனர்ஜி வீனாகின்றது
  • வீட்டில் யாரும் இல்லாத போது Thermostar ஐ 15°C ல் வையுங்கள். இது தேவையான போது சூட்டை உயற்றுவதற்கு இலகுவாக இருக்கும்.
  • தேவை இல்லாமல் அதிக வெப்பத்தை Themostar ல் Set பண்ண வேண்டாம். 21°C குளிர்காலங்களில் பரிந்துரைக்கப்படுகின்றது.
  • ஒரு விடயத்தை நன்றாக ஞாபகம் வைத்திருக்கவேண்டும் – ஒவ்வொரு டிகிரி வெப்பத்தை Thermostarல் நீங்கள் கூட்டும் போதும், 3% உங்கள் Heating Billலும் உயரும்.
  • சரியான முறையில் அடைக்கப்படாத (sealed/caulked) கதவு, ஜன்னல்களினால் 20% – 25% மான வெப்பம் வெளியேறும்.
  • Air Ducts களினூடாக 20% மான வெப்பம் வீட்டின் வசிக்கும் இடம் தவிர்ந்த இடங்களுக்கு அதாவது வெளிச்சுவருக்கும் உள்சுவருக்கும் இடையில், Attic எனப்படும் கூரையின் கீழ்ப்பகுதியினுள்ளும் சென்றுவிட வாய்ப்புள்ளது. இதைத்தவிர்ப்பதற்கு Air Ducts களை சரியான முறையில் Seal செய்யவேண்டும்.
எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் House-leaks-with-text-780

'வீட்டுடின் வெப்பம் வீனாகும் விதம்' பெரிதாக்கிப் பார்க்கவும்


  • சாதாரன Heating system 60% மான Efficient தன்மையை கொண்டதாகக் காணப்படும். அதாவது 100$ கள் உங்களுக்கு Heatingகிற்காக செலவாகின்ற்து என்றால், இதில் 60$ களைத்தான் உங்கள் வீடு உபயோகித்துக்கொண்டது. மிகுதி 40$ களை தேவையின்றி வீனடிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம்
  • Condensing furnacesகள் 90% – 97% மான efficient திறனை கொண்டுள்ளது (சாதாரண Heating system 60% Efficient தன்மை கொண்டதை ஒப்பிட்டுப்பார்க்கவும்)
  • சரியான அளவுள்ள Energy Star-qualified Furnace களை பொருத்தியிருந்தீர்கள் என்றால் 30% – 40% வரையான Heating Bills சேமிப்பீர்கள்.
  • இதே போல் Energy Star boilerகளும் 85% அல்லது அதற்கும் அதிகமான Energy efficient திறனை கொண்டுள்ளது. இவ்வாறான Boilerகளை பயன்படுத்துங்கள்.

இனி வீட்டு உபகர்னங்களில் பார்ப்போம்.

  • 20 வருடங்களுக்கு முன் இருந்த குளிர்சாதனப் பெட்டியைவிட (Refrigerators) இபோதுள்ள குளிர்சாதனப் பெட்டிகள் அரைவாசி மின்சாரத்தைத்தான் பயன்படுத்துகின்றன.
  • குளிர்சாதனப் பெட்டிகளில் அளவுக்கு அதிகமாக குளிரை கூட்டாதீர்கள். Ideal temperature ஐ விட நீங்கள் குறைக்கும் ஒவ்வொரு டிகிரி குளிருக்கும் 2% அதிகமாக energy தேவைப்படுகின்றது.
  • சாதாரண Ovenகளை விட Convection Ovenகள் அதிக efficient திறனை கொண்டவையாக காணப்படுகின்றது. Convection Oven களில் வெப்பமான காற்று சுளட்டப்படுவதால் உணவுகள் வெப்ப விரையம் இன்றி குறைந்த சூட்டிலேயே நன்றாக சமைக்கப்படுகின்றன.
  • இவைகளை விட ஒரு சின்ன விடையம், உணவுகளை சமைக்கும் போது மூடிச்சமைப்பதால் 20% மான energy சேமிக்கப்படுவதுடன் குறைந்த நேரத்திலும், உணவுகள் எல்லாம் சமமாக சமைபடவும் உதவும்.
  • பெரும்பாலும் Pressure Cooker களை பயன்படுத்துங்கள். இவை மிகச்சிறந்த energy சேமிக்கும் சாதனம்

எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் GR2007022000797


  • Dishwasher ஐ உபயோகிப்பது ஒரு energy சேமிப்பு முறையாகும். 5 நிமிடங்கள் சாதாரண Tap தண்ணீரில பாத்திரங்களை கழுவும் போது 115லீட்டர் தண்ணீர் செலவாகும். அதே பாத்திரங்களை Dishwasherல் கழுவ 30 லீட்டரிலும் குறைவான தண்ணீரே செலவாகும்.
  • சிலர் பொதுவாக Dishwasherகளில் பாத்திரங்களை போடும் போது வெளியே Tap தண்ணீரில் ஒருதரம் கழுவிவிட்டு பின்னரே மீண்டும் Dishwasherகளில் கழுவுகின்றனர். இது வேடிக்கையானதும், Dishwasherஐயே கேவலப்படுத்தும் செயலாகும். Dishwasher வடிவமைத்தது எம்மை விட சுத்தமாக பாத்திரங்களை கழுவித்தரவே. அதைவிட இப்போது புதிதாக வடிவமைக்கப்பட்ட Dishwasherகளில், பாத்திரங்களில் ஒட்டியிருக்கும் உணவுகளைக்கூட சேகரித்து அரைத்து கூழாக்கி தண்ணியுடன் சேர்த்து வெளையே அனுப்பிவிடும். ஆதனினால் அத்தகைய Dishwasherகளை உடையவர்கள் இனி உணவை வளித்துக்கூட போடத் தேவையில்லை. அப்படியே கழுவல்லாம்.
  • Washing machines களில் எந்த வகை குறைந்தளவு தண்ணீரை பயன்படுத்துகின்றதோ அதுவே High efficient திறனுள்ள வகை. உடைகளை தோய்ப்பதுக்கு குறைந்தளவு சுடுதண்ணீரை இவை எடுத்துக்கொள்ளும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
  • Front-loading அல்லது Horizontal axis Washing machineகள் Top-loading Washing machineகளைவிட 40% குறைவான தண்ணீரையும், 50% குறைவான energy ஐயும் பயன்படுத்துகின்றன. அத்துடன் உடைகளையும் வேகமாக சுற்றுகின்றன (Spin). இதனால் உடைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேறி, உடைகளை காய வைக்க குறைந்த நேரமே தேவைப்படுகின்றது.


சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல். சிறிதாயினும் சிரத்தையுடன் கவனம் எடுக்கவும்.


by barthee

avatar
sasikala
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 28/04/2009

Postsasikala Fri Dec 11, 2009 11:11 am

எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் 677196 எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் 677196 எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் 677196 எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் 677196 எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் 677196 எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் 677196 எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் 677196 எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் 677196

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Dec 11, 2009 11:28 am

அண்ணா எங்களுக்கு இது தேவைபடாது என்றாலும் ஒரு சில விஷயங்கள்
எங்களுக்கும் தேவை தான்.

" சில வீடுகளில் காலை ஆரம்பித்தால் இரவு படுக்கும் வரை TV ஒடிக்கொண்டே இருக்கும். பல வேளைகளில் ஒருபக்கம் TV தன்பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும், இன்னொரு பக்கம் மேலே Fan தன்பாட்டுக்கு சுற்றிக் கொண்டிருக்கும், இன்னொரு பக்கத்தில் அடுப்பு தன்பாட்டுக்கு கொதித்துக் கொண்டு இருக்கும்.மறு பக்கத்தில் இவர்கள் தொலைபேசியில் மணிக்கணக்கில் உரையாடிக்கொண்டு இருப்பார்கள்!
சிறுவர்கள் ஆனாலும் TVஐ விட்டலலும் போது அதனை off பண்ணிவிட்டு செல்ல கண்டிப்பாக பழக்க வேண்டும் "

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Dec 11, 2009 11:35 am

நன்றி நிர்ஷன் நிங்க சொல்லுவது 100% உண்மை... எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் 677196 எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் 677196 எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் 677196 எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் 942


சசிக்கலா நன்றி.... நீங்க உங்கல அறிமுக படுதிக்கிடிங்கலா? ஏனா உங்க கிட்ட நான் இபதான் பேசுரேன்... எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் 838572

உங்கல் பத்தி சொல்லுங்க... எம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம் Icon_lol

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 8:40 pm

உண்மை...சிறு துளி பெருவெள்ளம் தான் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக