புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? Poll_c10ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? Poll_m10ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? Poll_c10ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? Poll_m10ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? Poll_c10ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? Poll_m10ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? Poll_c10ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? Poll_m10ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? Poll_c10ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? Poll_m10ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? Poll_c10ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? Poll_m10ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 4:02 pm

கடந்த வாரம், சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒரு பெண்ணுக்கு 'HH' வகை ரத்தம் தேவைப்பட்டது. இந்த அரிய வகை, சென்னையில் எங்குமே கிடைக்கவில்லை. பெங்களுருவைச் சேர்ந்த தன்னார்வலர் ஆதித்யா ஹெட்ஜ் (34) என்பவர் சென்னைக்கு வந்து ரத்தம் கொடுத்து உதவினார். ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் பார்த்து, செய்தியை அறிந்துகொண்டவர், திங்கட் கிழமை மாலை அலுவலகப் பணி முடிந்ததும், ட்ரெயினில் வந்து ரத்தம் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? LziWGc8R7WuDAGp0bvEC+5b810201270e3cbfbcdb016f67e75f58



“இது மிகவும் அரிய வகை ரத்தம். இதை நீங்கள் சேகரித்துவைத்துக்கொண்டால் அவசரத்துக்கு உதவும்" என்று கடந்தமுறை சிகிச்சைக்கு வந்திருந்தபோதே அந்தப் பெண்ணிடம் மருத்துவர் சாந்தி குணசிங் சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த ஆலோசனையை அந்தப் பெண் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது ஒரு இக்கட்டான சூழலில் சிக்கி, மீண்டிருக்கிறார்.
பொதுவாக 'O' பிரிவு ரத்தத்தை `யுனிவர்சல் டோனர்’ என்பார்கள். அதாவது, `A’, `B’, `AB’ ஆகிய அனைத்து ரத்த பிரிவினருக்கும் `O' ரத்தத்தை ஏற்ற முடியும். ஆனால், `HH’ ரத்தப் பிரிவு உள்ளவர்களுக்கு இதைக்கூட ஏற்ற முடியாது.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 4:07 pm

'O' பிரிவு ரத்தமும் ஏற்ற முடியாத, எளிதில் எங்குமே கிடைக்காத அளவுக்கு அப்படி என்ன அரிய வகை ரத்தம் `HH’? அதற்குள் போவதற்கு முன்னதாக, ரத்தத்தைப் பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.
ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? EBC9FH8YR8CA5PqK0UV8+94b3b55ceb1d51dbae1d5ea44a243041
இன்று, மருத்துவத்துறையில் நாம் அனுபவித்துவரும் வசதிகள் அனைத்துமே பல உயிர்களை பலி கொடுத்து, பல தோல்விகளைக் கடந்துதான் கிடைத்திருக்கிறது. ரத்த மாற்று சிகிச்சையும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆரம்பகாலத்தில் யாருக்காவது ரத்தம் தேவைப்பட்டு, ரத்தம் ஏற்றப்பட்டால், அவர்களில் பாதிக்குப் பாதி பேர்தான் உயிர் பிழைத்தார்கள். பெரும்பாலான ரத்த மாற்று சிகிச்சைகள் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன. அதற்குக் காரணம் பிரிவுகள் மாற்றி ரத்தம் ஏற்றப்பட்டதுதான் என்பது பின்னாளில் கண்டறியப்பட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 4:08 pm

1900-ம் ஆண்டு டாக்டர் கார்ல் லாண்ட்ஸ்டீனர் (Karl Landsteiner) என்பவர்தான் முதன்முதலில் ரத்தத்தில் உள்ள பிரிவுகளைக் கண்டறிந்தார். `A’, `B’, `AB’ மற்றும் `O’ என ரத்த வகைகளைப் பிரித்தார். இதில் `A’ பிரிவு, `A1’, `B2’ என மேலும் இரண்டு துணை வகைகளாகப் பிரிக்கப்பட்டது.
ரத்தப் பிரிவுகளைக் கண்டறிந்த பிறகும்கூட, ரத்த மாற்று சிகிச்சையின்போது பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதன் பிறகுதான் ரத்தத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தச் சமயத்தில், 1940-ம் ஆண்டு`ரேசஸ்’(Rhesus)' என்ற குரங்கிலிருந்து வேறு ஒரு புதிய வகை ரத்தப் பிரிவு கண்டறியப்பட்டது. அதனால் அந்தப் பிரிவுக்கு 'Rh' என்று பெயர் சூட்டப்பட்டது. `Rh’-ல் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டன.
அதற்குப் பிறகு, ஒரே ரத்த வகையாக இருந்தாலும், `Rh’-ம் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்ட பிறகே ஒருவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 4:11 pm

ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? RXpKWQtRQ9p709UoXwqA+280f8a59ecdf66dc4ec83cfa9b9589ee
பாசிட்டிவ் வகை உள்ளவர்களுக்கு நெகடிவ்வோ அல்லது நெகடிவ் உள்ளவர்களுக்கு பாசிட்டிவ் ரத்தமோ ஏற்றும் பழக்கம் நிறுத்தப்பட்டது. ரத்த வகைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளின் விளைவாக பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட்டாலும்கூட இன்னும் சவாலாக இருக்கும் ஒரே ரத்த வகை 'பாம்பே குரூப்.’
அது என்ன 'பாம்பே குரூப் '? முதன்முதலில் இது கண்டறியப்பட்டது பம்பாயில்தான். அதனால்தான் 'HH' ரத்தப் பிரிவு , 'பாம்பே குரூப்' என்று அழைக்கப்படுகிறது. பத்து லட்சம் பேர்களில் நால்வருக்குத்தான் இந்த ரத்தவகை இருக்கிறது. இந்தியாவில் இதுவரை 179 பேருக்கு இந்த ரத்தப் பிரிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் மும்பையில் மட்டும் 35 பேர் இருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் 12 பேரும் மற்றவர்கள் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல பகுதிகளும் வாழ்கின்றனர்.
இந்த ரத்த வகையைப் பற்றி விரிவாக விளக்குகிறார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் ரத்த வங்கித் துறைத் தலைவர் மருத்துவர் சுபாஷ்...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 4:13 pm

"இந்த ரத்தப் பிரிவை, 1952-ம் ஆண்டு பம்பாயில், டாக்டர் பெண்டே (Dr. Y. M. Bhende) என்பவர்தான் முதன்முதலில் கண்டறிந்தார். அதனால் இது, `பாம்பே குரூப்’ என்றுஅழைக்கப்படுகிறது. மரபணுக்கள்தான் ரத்தப் பிரிவுகளைத் தீர்மானிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மரபணு இருப்பவர்களிடம் மட்டும்தான் இந்த ரத்தவகை இருக்கும். பம்பாயில் சில குறிப்பிட்ட மக்களிடம் இது ஆரம்பகாலத்தில் இருந்தது .
இப்போது அனைத்துப் பகுதிகளிலும் இந்தப் பிரிவு ரத்தம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். மற்ற பிரிவுகளைக்கூட, தவிர்க்க முடியாத சில நேரங்களில் மாற்றி ஏற்றிக்கொள்ளலாம். ஆனால் , 'பாம்பே குரூப்' உள்ள ஒருவருக்கு ரத்தம் தேவைப்பட்டால், மற்ற எந்தப் பிரிவு ரத்தத்தையும் ஏற்ற முடியாது.
[size=31]ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? ZEARdWwQSSPB4Fa3jufx+51c70ef0e29cb707458cad446a2c9332
[/size]


நம் உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜென்களும் (Antigens), பிளாஸ்மாவில் ஆன்டி பாடீஸும் (Anti bodies) இருக்கும். இதை வைத்துதான் ரத்தம் எந்த வகை என்பதைக் கண்டறிய முடியும்.
உதாரணமாக `ஏ’ குரூப் ரத்தப் பிரிவு உள்ளவர்களுக்கு ' ஏ' மற்றும் `ஹெச்’ ஆகிய இரண்டு ஆன்டிஜென்களும், 'பி' ஆன்டிபாடீஸும் இருக்கும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 4:19 pm

'பி’ பிரிவில் `பி’ மற்றும் 'ஹெச் ' ஆன்டிஜென்கள் இருக்கும். 'ஏ'ஆன்டிபாடீஸும் இருக்கும்.
`ஏபி’ பிரிவில் `ஏ’, `பி’ மற்றும் `ஹெச்’ வகை ஆன்டிஜன்கள் இருக்கும்.
பாம்பே பிளட் குரூப்பில் ஆன்டிஜென்கள் இருக்காது. `ஏ’, `பி’, `ஹெச்’ ஆன்டிபாடீஸ் மட்டுமே இருக்கும்.
'ஹெச்' ஆன்டிஜென்னில் இருந்துதான் 'ஏ’, `பி’, `ஓ' ஆகிய மூன்று பிரிவுகளும் (Forefather) பிறக்கின்றன. அனைத்துப் பிரிவுகளிலும் இருக்கும் 'ஹெச்' ஆன்டிஜென் 'HH' பிரிவில் மட்டும் இருக்காது. பிளாஸ்மா சோதனையில் மட்டுமே என்ன வகை என்பதைக் கண்டறிய முடியும்.
[size=31]ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? Um92zquaQ9aQqcNToRHV+16d5795247394deb082fe378303859be
[/size]


`பாம்பே குரூப்’ உள்ளவர்கள் வருடத்துக்கு ஒருவர் அல்லது இருவர்தான் எங்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகிறார்கள். இதே ரத்தப் பிரிவில் உள்ள பத்து நபர்கள் எங்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறார்கள். இந்த வகையைச் சேர்ந்த யாராவது வந்து அட்மிட் ஆனால், அவர்களுக்கு போன் பண்ணிச் சொல்லுவோம். அவர்களில், யாராவது ஒருவர் வந்து ரத்த தானம் செய்வார்கள். சென்னையில் மூன்று பேர் இருக்கிறார்கள். மற்றவர்கள் வெளியூர்களில் இருக்கிறார்கள். எந்த ரத்தத்தையும் 35 நாள்களுக்கு மேல் சேமித்துவைத்திருக்க முடியாது. இதன் காரணமாக அதிகமாகப் பாதிக்கப்படுவது `HH' வகை ரத்தப் பிரிவினர்கள்தான்" என்கிறார் மருத்துவர் சுபாஷ்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 4:36 pm

இந்த 'HH' பாம்பே குருப் இரத்தம் உள்ளவர்கள்
நல்ல நிலையில் உடம்பை பாதுகாக்க வேண்டும்
ஏதாவது ஆபத்து காலத்தில் உதவும்.

இரத்த குருப் பற்றி நிறைய அறிந்து கொள்ள வேண்டும். இத்தனை பிரிவு வியப்பு

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 29, 2017 5:04 pm

சென்ற வரம் கூட இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் பார்த்தேன் அதில் கூட இந்த ரத்தப்பிரிவை பற்றி வரும்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 8:06 pm

SK wrote:சென்ற வரம் கூட  இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் பார்த்தேன் அதில் கூட இந்த ரத்தப்பிரிவை பற்றி வரும்
மேற்கோள் செய்த பதிவு: 1255261
நன்றி
நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக