புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல் Poll_c10இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல் Poll_m10இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல் Poll_c10 
21 Posts - 66%
heezulia
இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல் Poll_c10இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல் Poll_m10இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல் Poll_c10இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல் Poll_m10இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல் Poll_c10 
63 Posts - 64%
heezulia
இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல் Poll_c10இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல் Poll_m10இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல் Poll_c10இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல் Poll_m10இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல் Poll_c10இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல் Poll_m10இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 08, 2018 12:33 pm

இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை தான்...!
இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை : மத்திய அரசு தகவல் As7nPX3WTxeUaQvm4wxM+3891ad74148e157e1363fc7407df5296



 2019ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சுமார் ரூ.700 கோடி செலவில் 8,500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது வரை 215 முக்கிய ரயில் நிலையங்களில் இருக்கும் வைஃபை வசதியை தினமும் 70 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாட்டில் முதல்முறையாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இலவச வை-ஃபை வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து பாட்னா, விசாகப்பட்டினம், ராஞ்சி, டெல்லி, சென்னை உட்பட 215 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி தொடங்கப்பட்டது.
இந்த வைஃபை வசதி தற்போது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, இந்தியாவின் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் இந்த வசதியை செய்து தர வேண்டும் என்று ரயில்வே துறைக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து வேண்டுகோள் விடப்பட்டது. இதனையடுத்து நடப்பாண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் உள்ள 8,500 முக்கிய ரயில் நிலையங்களில் உலகிலேயே அதிவேக பப்ளிக் வைஃபை வசதியை அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக கூகுள் மட்டுமின்றி மற்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் மத்திய அரசு இணைந்து செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, விசாகபட்டினம், புவனேஷ்வர் ஆகிய ரயில் நிலையங்களில் உலக தரத்தில் வைஃபை வசதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
தினகரன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 08, 2018 1:00 pm

டிஜிட்டல் இந்திய





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக