புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! Poll_c10ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! Poll_m10ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! Poll_c10ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! Poll_m10ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! Poll_c10ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! Poll_m10ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! Poll_c10ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! Poll_m10ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்!


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Fri Dec 11, 2009 6:21 pm

கூகிள்

சாப்ட்வேர் உலகின் மன்னாக விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினை எதிர்க்கொண்டு போட்டியும் தைரியமிக்க நிறுவனம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எல்லாவித மென்பொருளுக்கும் போட்டியான ஒரு
மென்பொருளை முழுதும் இலவசமாக வெளியிட்டுவருவது வரவேற்கத்க்க ஒன்று.
ஆனால் கடந்த சில மாதங்களாக அதன் கூகிள் சர்வரில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள்
அதன் வாடிக்கையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. கடந்த 3 மாதங்களில்
கிட்டத்தட்ட 10 தடவைக்கும் மேல் இயங்காமல் இருந்து வந்துள்ளது
தெரியவந்துள்ளது.
இந்த தடங்கள் இலவச வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல் அதன் கூகிள் ஆப்ஸ் எனப்படும் கட்டண சேவையும் முடங்கியது.
இந்நிலையில் ஜிமெயில் வழங்கியில் ஏற்படும் தடங்கள்களால் நம்முடைய
அதிமுக்கியமான தகவல்களையும், இதர விபரங்களையும் நாம் எங்கிருந்துஎப்படி
பெறுவது என்பது யோசிக்க வேண்டிய விஷயம். இம்மாதிரி நேரங்களில் வணிக
ரீதியாக மின்னஞ்சல்களை பயன்படுத்துபவர்கள் உட்ப அனைத்து தரப்பினருக்கும்
பாதிப்பு ஏற்படும். இக்குறையை போக்க ஜிமெயில் கணக்கில் உள்ள எல்லா
மின்னஞ்சல்களையும் பாதுகாக்கிறது இந்த மென்பொருள் ஜிமெயில் பேக் அப் என்ற
பெயருடைய இந்த மென்பொருள் வழியாக நம்முடைய ஜிமெயில் மின்னஞ்சல்களை
பாதுகாப்பது எளிது.



எப்படி முதலில் கீழ்க்கண்ட தளத்தில் இருந்து இம்மென்பொருளை தரவிறக்கிகொள்ளுங்கள்.
http://www.gmail-backup.com/download

உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழைந்து settings -ல் உள்ள IMAP ஐ இயல்பு நிலைக்கு மாற்றிவேண்டும்.

மாற்றிபியன் ஜிமெயில் பேக்-அப் மென்பொருளை துவக்கவேண்டும். அவ்வாறு துவக்கியவுடன் கீழ்க்கண்ட மாதிரி பக்கம் துவக்கப்படும்.

ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! Gmail_backup

அதில் ஜிமெயில் லாகின் என்ற இடத்தில் நமது முழு ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியை தந்திடவேண்டும்.
பின் கடவுச்சொல்லை தந்துவிட்டு நம்முடைய ஜிமெயில் மின்னஞ்சல்கள் நமது
வன்தட்டில் எந்த இடத்தில் சேமிக்கப்படவேண்டும் என்று தேர்வு செய்ய
வேண்டும்.
பின் :எந்த நாளில் இருந்து எந்த நாள் வரை வந்த மின்னஞ்சல்கள் நமக்கு
வேண்டும் என்பதினை since Date, before Date என்ற இடத்தில் தரவேண்டும்.
பிறகென்ன BackUp என்று தந்துவிட்டால் போதும். உங்களின் இணைய வேகத்தை
பொறுத்து எல்லா தகவல்களையும் நமது வன்தட்டிற்கு காப்பி செய்யப்பட்டு
விடும்.

எனவே இச்சேவையை பயன்படுத்தி கூகிள் மென்பொருள் இணையதளம் இயங்காத நேரத்திலும் நமது மின்னஞ்சல்களை பார்வையிடலாம்.

கூகிள் நிறுவனத்தின் சேவைகளில் ஏதேனும் காரணங்களால் தடைப்பட்டுள்ளதா என்று பார்க்க கீழ்க்கண்ட முகவரியை சொடுக்குங்கள்.
http://www.google.com/appsstatus#hl=en

avatar
g.ashok
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 22/11/2009

Postg.ashok Fri Dec 11, 2009 6:39 pm

ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! 677196 ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! 677196 ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! 677196 ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Dec 12, 2009 6:04 am

ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! 677196 ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! 677196 ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்! 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக