புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Today at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்... Poll_c10ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்... Poll_m10ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்... Poll_c10 
69 Posts - 58%
heezulia

41 Posts - 34%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

111 Posts - 59%

62 Posts - 33%

7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 20, 2018 8:28 pm

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்... E3e8aeb6be593b17388ecc52a656cf92
அடுத்த மாதம் 21-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் வீட்டிலிருந்து கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவித்து அரசியல் சமுத்திரத்தில் தனது கட்டுமரத்தை இறக்குகிறார் கமல்.

அதிகாரப்பூர்வ அரசியலை அறிவித்த கையோடு தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செல்கிறார். அப்போது கமல் என்னென்ன செய்ய இருக்கிறார், அரசியலில் அவரது ஆக்‌ஷன் மற்றும் ரியாக்‌ஷன்கள் எப்படியெல்லாம் இருக்கும்?....

* சுற்றுப்பயணத்தின் போது முக்கிய மற்றும் தேவைப்படும் இடங்களில் மக்களோடு கலந்துரையாடுவார் கமல்.
ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்... Ba6ecb66f3811ece664bfcff7b0eb47f

தென் தமிழகத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள அத்தியாவசிய திட்டங்கள் பற்றிய முழு தகவலும் இப்போது கமலின் கைகளில். அதை ஸ்டடி செய்து கொண்டிருப்பவர், அவற்றை முக்கியமாக தனது உரைகள், கலந்துரையாடல்களின் போது மக்களிடம் வைப்பார்.

* முக்கிய மக்கள் நல திட்டங்கள் முடக்கப்பட்டதன் பின்னணி, சூழ்ச்சி ஆகியன பற்றி உடைத்துப் பேசி தன் அரசியல் இருப்பை வலுவாக்க கமல் முயல்வார். இதன் மூலம் ஆளுங்கட்சியின் தூக்கம் கெடப்போவது உறுதி.

* ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒன்றரை அல்லது ஒரு லட்சம் பேரையாவது சந்திப்பது கமலின் திட்டம்.

* மக்களுடனான சந்திப்பின்போது, தன்னை சினிமாக்காரனாக இல்லாமல் சக போராளியாக காண்பிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் கமல் முன்னெடுப்பார்.

* கட்சி பெயர், கொடியை அறிவித்த பின் மாதம் ஒரு மாவட்டம் என முழு தமிழ்நாட்டையும் கமல் கடந்து செல்வார்.

* கட்சி துவக்கிய பின் தி.மு.க. உள்ளிட்ட எதிர் கட்சிகளை வீணாக வம்புக்கிழுத்து பேசமாட்டார். ஆனால் தி.மு.க. ஆட்சியிலிருந்த காலத்தில் செயல்படுத்த தவறிய, மறுத்த மக்கள் நல திட்டங்களை கோடிட்டுக் காட்டி தெறிக்க விடவும் தயங்கிட மாட்டார்.
ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்... 232a9b7d29cf40eb9049cce263c993df
ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்த பிறகும் அவருடனான நட்பை எந்த சேதாரமுமின்றி இப்போது வரை காக்கிறார் கமல். அரசியலுக்குள் நுழைந்த பின் ரஜினியின் கருத்தில் முரண்பாடு ஏற்பட்டால் அதை நட்பை கடந்து நிச்சயம் பதிவு செய்திடுவார்.

* தேர்தலே அரசியல் என்பது ரஜினியின் எண்ணமாக இருக்கிறது. அதாவது வசூலே வெற்றிகரமான சினிமா என்று ரஜினி நினைத்தது போல். ஆனால் வெற்றியோ அல்லது தோல்வியோ வித்தியாசமான கதைகளம், கதாபாத்திரங்களே நல்ல சினிமா என்று தான் இதுவரையில் வாழ்ந்தது போலவே வித்தியாச அரசியலையும் முன்னெடுப்பார் கமல்.

ஹூம்! மொத்தத்துல மீடியாவுக்கும், மக்களுக்கும் செம தீனி காத்திருக்குது.

நன்றி
நியூஸ் பாஸ்ட்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 21, 2018 6:33 am

அரசியலில் தற்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பி ஆதாயம் தேடுவதற்காக , கமல் , ரஜினி இருவரும் அரசியலில் குதித்திருக்கிறார்கள் . ஆனால் அந்த வெற்றிடம் ஏற்கனவே நிரப்பப்பட்டுவிட்டது என்பதை , இவ்விருவரும் அறியவில்லை !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 21, 2018 9:02 am

தாங்கள் நடித்த படம் ஓட வேண்டும் என்பதற்காக யாருடனும்
காம்ப்ரமைஸ் செய்து கொண்டவர்கள் இவர்கள்....
-
அதே நிலை இன்றும் இருக்கத்தான் செய்கிறது...!
-

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 21, 2018 9:22 am

M.Jagadeesan wrote:அரசியலில் தற்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பி ஆதாயம் தேடுவதற்காக , கமல் , ரஜினி இருவரும் அரசியலில் குதித்திருக்கிறார்கள் . ஆனால் அந்த வெற்றிடம் ஏற்கனவே நிரப்பப்பட்டுவிட்டது என்பதை , இவ்விருவரும் அறியவில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1257443
அந்த வெற்றிடத்தை நிரப்பியது  யாரோ???
நன்றி ஜெகதீஷ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 21, 2018 9:26 am

ayyasamy ram wrote:
தாங்கள் நடித்த படம் ஓட வேண்டும் என்பதற்காக யாருடனும்
காம்ப்ரமைஸ் செய்து கொண்டவர்கள் இவர்கள்....
-
அதே நிலை இன்றும் இருக்கத்தான் செய்கிறது...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1257456
ரஜினி புது இரண்டு வெளிவர இருக்கிறது
ஆனால் கமலுக்கு அப்படி தற்போது ஒன்றுமில்லை.
இந்த ஆட்டத்தையும் பார்ப்போமே
நன்றி ஐயா.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 24, 2018 1:34 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
M.Jagadeesan wrote:அரசியலில் தற்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பி ஆதாயம் தேடுவதற்காக , கமல் , ரஜினி இருவரும் அரசியலில் குதித்திருக்கிறார்கள் . ஆனால் அந்த வெற்றிடம் ஏற்கனவே நிரப்பப்பட்டுவிட்டது என்பதை , இவ்விருவரும் அறியவில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1257443
அந்த வெற்றிடத்தை நிரப்பியது  யாரோ???
நன்றி ஜெகதீஷ்
மேற்கோள் செய்த பதிவு: 1257467

அந்த இடத்தை நிரப்பியது நம்ம செல்லூர் ராஜுபாய் தான்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 24, 2018 7:19 pm

SK wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
M.Jagadeesan wrote:அரசியலில் தற்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பி ஆதாயம் தேடுவதற்காக , கமல் , ரஜினி இருவரும் அரசியலில் குதித்திருக்கிறார்கள் . ஆனால் அந்த வெற்றிடம் ஏற்கனவே நிரப்பப்பட்டுவிட்டது என்பதை , இவ்விருவரும் அறியவில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1257443
அந்த வெற்றிடத்தை நிரப்பியது  யாரோ???
நன்றி ஜெகதீஷ்
மேற்கோள் செய்த பதிவு: 1257467

அந்த இடத்தை நிரப்பியது நம்ம செல்லூர் ராஜுபாய் தான்
மேற்கோள் செய்த பதிவு: 1257732
தமிழகத்தின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்ன செய்ய.
உண்மையில் இங்கு ஸ்திர தன்மையற்ற நிலை தான் நிலவுகிறது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக