புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_c10நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_m10நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_c10 
49 Posts - 56%
heezulia
நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_c10நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_m10நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_c10 
35 Posts - 40%
mohamed nizamudeen
நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_c10நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_m10நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_c10நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_m10நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_c10 
91 Posts - 59%
heezulia
நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_c10நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_m10நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_c10 
56 Posts - 36%
mohamed nizamudeen
நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_c10நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_m10நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_c10நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_m10நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 26, 2018 8:51 pm

நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள்


நம் உடல் பற்றி நமக்கு தெரிந்தது வெறும் 1% மட்டும் தான். அதிலும் நமக்கு தெரியாத உண்மைகள் பல உள்ளன.
நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் NsG1nxaCSe6eJUPDFqg2+902e984d7046926a1a0897767c39f406



Third party image reference
1. ஒரு நொடியில் 20,000 எண்ணங்கள் :
நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் G98xKt3qSRGuARdQj53f+13fe87ba7b81253571d22b0483722667



Third party image reference
ஒரு புகைப்படம் அல்லது ஓவியத்தை உங்கள் கண் முன் வைத்தால் 20,000 க்கும் மேற்பட்ட எண்ணங்கள் தோன்றுகிறது. மூளையின் நரம்புகள் ஒவ்வொரு நொடியும் பல்வேறு எண்ணங்களை கடத்துகிறது. ஒரு நொடியில் 5 - 50 முறைகள் நம் எண்ணங்கள் உருவாகிறது மற்றும் சிதைகிறது. சமிக்கைகள் ( சிக்னல் ) ஒரு மணி நேரத்திற்கு 435 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது.


2. உடல் வெப்பநிலை :
நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் YuDIMdh5RJO4C1K7bBvO+6f816f198a371fd3cf5092cd741b7638



Third party image reference
நம் உடலில் வெப்பநிலை கட்டுப்படுத்தி உள்ளது. வெப்பநிலை கட்டுப்படுத்தியாக மூளையில் உள்ள ஹைப்போதலமஸ் இருக்கிறது. ஒரு டிகிரி வெப்பநிலை குறைந்தாலும் இந்த கட்டுப்படுத்தி ( ஹைப்போதலமஸ் ) வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இது உடலின் வெப்பநிலை அதிகரித்தால் வியர்வை சுரப்பதை ஊக்குவிக்கிறது மற்றும் குறைந்தால் வெப்பத்தை வெளியேற்ற செய்கிறது. இந்த விஷயங்கள் அனைவரும் அறிந்ததே.
நன்றி
அகிலன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 26, 2018 8:56 pm

வெப்பநிலை குறைந்தாலும் அதிகரித்தாலும் மூளை வியர்வை சுரப்பிக்கு கட்டளையிடுகிறது. வெப்பநிலை அதிகரித்தல் வியர்வை அதிகமாக சுரக்க மூளை கட்டளையிடுகிறது. வெப்பநிலை குறைந்தால் வியர்வை சுரப்பதை குறைக்க மூளை கட்டளையிடுகிறது.


3. ஒவ்வொரு நிமிடமும் 60 - 100 முறைகள் இதயம் துடிக்கிறது :


[size=31]நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் J64UJhTQPuowOb8QGLNt+7af158980acc616115e2af48b2946576
[/size]
Third party image reference
நம் இதயம் சராசரியாக வாழ்நாள் முழுவதும் 100,000 பில்லியன் முறைகள் துடிக்கிறது. ஆவேசமான மற்றும் துக்கமான நேரத்தில் இதய துடிப்பு அதிகரிக்கிறது. தூக்கத்தில் சாதாரணமாக துடிக்கிறது. ஆவேசமாக இருக்கும்போது தான் 70% இதய தசைகள் செயல்படுகிறது. சாதாரணமாக இருக்கும்போது 20% இதய தசைகள் மட்டுமே செயல்படுகிறது. தசைகள் அதிகமாக செயல்படும் போது தான் மாரடைப்பு ஏற்படுகிறது.


4. நாம் ஏன் இரத்தம் சிந்தி இறப்பதில்லை :
[size=31]நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் BAsUQUQXSb63gEuCbSTN+78d2d2ef2ecfbeb91f4c10e35b4cf7c8
[/size]


Third party image reference
ஒவ்வொரு முறையும் நமக்கு இரத்த கசிவு ஏற்படும் போது இரத்தம் உறைகிறது. இரத்தம் கசியும் போது நோயெதிர்ப்பு சக்தி இரத்தத்தை உறைய வைக்க ஹிஸ்டாமைனை வெளியிடுகிறது. இந்த ஹிஸ்டாமைன் இரத்த வெள்ளையணுக்களை அதிகரித்து அடிப்பட்ட இடத்தில் நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.


இரத்தம் முழுமையாக உறையவில்லை என்றால் ஊசி குத்தினால் கூட இறக்க நேரிடும்.


சில உண்மைகள் :


நம் உடலில் உள்ள இரத்த நாளங்கள் 161,000 கிலோ மீட்டர் நீளம் உள்ளது.
நம் இதயம் ஒரு நாளைக்கு 7,570 லிட்டர் இரத்தத்தை இறைக்கிறது.
[size=31]நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் AiU7JwdLQWCfDWyJcJj3+d33ed0bbf82f273becb2a34a49f6b879
[/size]
Third party image reference




நாம் நமக்கே தெரியாமல ஒரு நாளைக்கு் 25,000 முறைகள் சுவாசிக்கிறோம்.
ஒரு பொருளை கூர்ந்து பார்க்கும்போது கண்களில் உள்ள தசைகள் 1000000 முறைகள் நகர்ந்து கொண்டிருக்கும்.
நாம் ஒரு நிமிடத்திற்கு 15 முறை கண் சிமிட்டுகிறோம்.
நாம் கண் சிமிட்டும் நேரத்தில் கூட காட்சிகளை காண்கிறோம். ஏனென்றால் மூளையில் கண் சிமிட்டும் முன்பு பார்த்த காட்சிகள் பதிந்து காட்சிகள் நீடித்துக்கொண்டு இருக்கும்.
கண் சிமிட்டுவதால் ஏற்படும் முக்கியமான நன்மை தூசி விழாமல் தடுக்கிறது மற்றும் விழுந்தால் தானே சுத்தம் செய்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82400
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 26, 2018 9:00 pm

நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் 103459460 நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் 3838410834

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 27, 2018 11:49 am

SK wrote:இரத்தம் முழுமையாக உறையவில்லை என்றால் ஊசி குத்தினால் கூட இறக்க நேரிடும்.

சூப்பருங்க சூப்பருங்க



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக