புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_c10செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_m10செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_c10 
49 Posts - 54%
heezulia
செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_c10செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_m10செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_c10 
39 Posts - 43%
mohamed nizamudeen
செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_c10செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_m10செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_c10செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_m10செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_c10 
91 Posts - 58%
heezulia
செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_c10செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_m10செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_c10 
60 Posts - 38%
mohamed nizamudeen
செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_c10செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_m10செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_c10செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_m10செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம காமடி! : கமலைப் போல ஒருவன்!


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat Dec 12, 2009 4:16 pm

கமல் நடித்து திரைக்கு வந்திருக்கும் உன்னைப் போல் ஒருவன்படத்தை முதலில் வேறொரு நடிகரை வைத்துதான் படமாக்குவதாக இருந்ததாம். அவரோடுநடத்திய டிஸ்கஷனுக்குப் பிறகுதான் கமல் இந்தக் கதையில் தானே நடித்து விடலாம்என்று முடிவு செய்தாராம்.



கமல் அப்படி யாரைச் சந்தித்தார்... என்னவெல்லாம் பேசினார்கள் என்று விசாரித்தபோது...



வெடிகுண்டுகள், தீவிரவாதிகள்என்றெல்லாம் கதை அமைந்திருப்பதால், இந்தப்படத்தில் விஜயகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரை அணுகியிருக்கிறார் கமல். கூடவே டைரக்டர் சக்ரி, வசனகர்த்தா இரா.முருகன்ஆகியோரும்!



செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Vijayakanth-in-kamal-01கமல்: விஜி... ஒரு அருமையான சப்ஜெக்ட் இருக்கு... நீங்க நடிச்சீங்கன்னா ரொம்ப பொருத்தமாக இருக்கும்.



விஜயகாந்தின் மேனேஜர்: (கமலிடம்) கதை என்னவாவேணாலும் இருக்கட்டும்...அதிலே ஹீரோயின் யாருன்னு முதல்ல சொல்லிடுங்க... ஏன்னா, இவருகூடநடிக்கிறதுக்கு நடிகையைக் கண்டுபிடிக்கிறது ரொம்பப் பெரிய வேலை...



கமல்: இந்தக்கதையில் அந்தப் பிரச்னை இல்லை... இவருக்குஜோடி கிடையாது.இவரு யாருகூடவும் சேரவேண்டிய தேவையில்லை...




சொல்லிக் கொண்டிருக்கும்போதே விஜயகாந்த் சட்டென்று சுதாரித்து...



விஜய: நல்லாச்சொன்னீங்க...என் பிரச்னையே யாருகூடயும் சேரமுடியாததுதான்... நான் எப்பவுமே மக்களோடதான் கூட்டணி வைப்பேன்... தேவைப்பட்டு, ரொம்பவற்புறுத்தினா காங்கிரஸ்கூட கூட்டணி வைப்பேன்... அதுகூட ஈ.வி.கே.எஸ்., மாதிரி ஆட்களோடு கிடையாது. ஜி.கே.வாசன்கூட வேணா கூட்டணிவைக்கலாம்!



கமல்: கொஞ்சம்மூச்சு விட்டுக்கோங்க விஜி...நான் உங்களை அரசியல் கூட்டணி அமைக்க ஆலோசனை சொல்லவரலை. ஒரு சினிமா... அதிலே நீங்க நடிச்சா நல்லாயிருக்கும்னு சொல்றேன்... அதிலே நீங்க மத்தியதர வர்க்கத்து மனிதனாக வர்றீங்க. மத்திய வயது மனிதனாகவும்!



விஜய: நான்மனிதனாக இருக்கணும்னுதான் ஆசைப்படுறேன்... ஆனா,அந்த கருணாநிதி என்னை அப்படி இருக்க விடமாட்டேங்கறார். நான் ரோடு சரியில்லைனு சொன்னா, அவரு ஜெயலலிதா காரணம்னு சொல்றார். நான் ஊரு சரியில்லைனு சொன்னா, உடனே அவர் அங்கே அ.தி.மு.. தான்ஊராட்சி அமைப்பில் இருக்குனு சொல்றார். இப்போநான் மத்திய தர வர்க்கத்து மனிதனா நடிக்கிறேன்னு சொன்னா, அதுக்கும் போட்டிக்கு அழகிரியை அனுப்புவார்... இந்த விஜயகாந்த் 2011-ல் சி.எம். ஆகிடுவானோனுஅவருக்கு பயம்.ஆனா, அது நடக்கத்தான்போகுது...நியாயம் ஜெயிக்கத்தான் போகுது!



இரா.முருகன்: கமல் சார்... இவர்தான் ஹீரோன்னா எனக்கு லேப்டாப்பெல்லாம் போதாது... வசனம் எழுத தனியாக மூணு ஹாட் டிஸ்க் இருக்கறமாதிரி ஒருகம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்துடுங்க!



விஜய: தம்பிஎன்ன சொல்றாப்புல...




செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Km-vij-2கமல்: இல்லே... அவர் வசனகர்த்தா... அவர் கவலை அவருக்கு!நாம கதைக்கு வந்திடலாம்... படம்
தொடங்கும்போது நீங்க கோயம்பேடு சந்தையில் காய்கறிவாங்கிட்டு அப்படியே
நடந்து அண்ணாசாலையில் இருக்கற ஒரு அரைகுறை கட்டடத்தின் படிகளில்ஏறி மேலே
வர்றீங்க
...



விஜய: நிறுத்துங்ககமல்... கோயம்பேடு காய்கறி மார்க்கெட்னு சொல்றீங்களே... அங்கே ஒரு டயலாக் போட்டுக்குவோம்... இந்த கத்தரிக்காய்என்ன விலை விற்குதுன்னு கருணாநிதிக்குத் தெரியுமா... அவருடைய மகன் ஸ்டாலினுக்குத்தான் தெரியுமானு நான் கேமராவைப் பார்த்து பேசிட்டே வர்றேன்...



கமல்: இல்லை... விஜி... இது வேற மாதிரி படம்! நான்முதல் சீனையாவது சொல்லிடுறேன்... இதிலேதீவிரவாதம்,போலீஸ் எல்லாம் வர்றதால் நீங்க பண்ணினால் நல்லாயிருக்கும்னுதான்வந்தேன்...

விஜய: ஓகே கமல்... சொல்லுங்க. அந்தஅண்ணாசாலை கட்டடத்துல நான் ஏறும்போது பார்த்தா ஒரு பக்கம் கள்ளத்தனமாக அரசு டி.வி.-யை வெச்சுபத்து பேர் படம் பார்த்துகிட்டு இருக்காங்க... அரசு ஏழைகளுக்கு வழங்கினதாச் சொல்லப்படும் டி.வி. இவங்களுக்குஎப்படிக் கிடைச்சது?இதை என்னால் நிருபிக்க முடியும். ஆனா, அதை போலீஸ்செய்யட்டும்...போலீஸைக் கையில் வெச்சிருக்கும் கருணாநிதி சொல்லட்டும்னுஒரு டயலாக்கைப் போட்டுட்டு மேலே போறேன்... இதை மட்டுமாவது வெச்சுக்கலாம் கமல்!



கமல்: என்னைக்கொஞ்சம் கதை சொல்லவிடுங்க...நகரத்தில் ஐந்து இடங்களில் நீங்க குண்டு வெச்சிருக்கீங்க...



விஜய: சூப்பர்கமல்... எந்த இடங்கள்னு நான் சொல்றேன். முதலாவது குண்டு கோபாலபுரத்தில்... அடுத்த குண்டு சி..டி. நகரில்... மூணாவது குண்டு துணை முதல்வர் வீடு இருக்கிற செனடாப் ரோட்டில், நாலாவது குண்டு அண்ணா சாலையில் இருக்கிற அறிவாலயத்தில்... அஞ்சாவது குண்டு எங்கேனு சொல்லுங்க பார்ப்போம்...



கமல்: (கொஞ்சம் களைப்பாக...)ஐய்யோ... கதையை மாத்துறாரே...நீங்களே சொல்லிடுங்க விஜி...



விஜய: மதுரைலவைக்கிறேன் க்ளைமாக்ஸ் குண்டை... இந்தநாலையும்கூட கண்டுபிடிச்சு வெடிக்காமச் செய்துடலாம். ஆனா, அந்தஅஞ்சாவது குண்டு வெடிச்சே தீரும். ஏன்னா, மக்கள் மதுரையிலே என்ன கஷ்டப்படுறாங்கன்னு இந்த மதுரைக்காரனுக்குத்தான் தெரியும்(சொல்லும்போதே விஜயகாந்தின் கண்கள் சிவக்கின்றன.)



கமல்: குண்டுவெடிக்கும் கதை இல்லைங்க இது... இந்தகுண்டு வெச்ச விவரத்தை போலீஸ் கமிஷனர்கிட்டே சொல்லி, தீவிரவாதிகளை அனுப்பச் சொல்லிக் கேட்கறீங்க...



விஜய: கமிஷனர்கிட்டேஎதுக்கு கேட்கணும்.நான் தே.மு.தி..-ங்கற வலுவான கட்சியோட தலைவன். நான் கருணாநிதிகிட்டேயே கேட்பேன். என் பலம் என்னனு அவருக்குத் தெரியும். ஆனா, தெரியாதமாதிரி நடிப்பாரு.ஒருத்தன் வளர்ந்துட்டான்னு ஒப்புக் கொள்ள அவர்மனசு இடங்கொடுக்காது.



கமல்: நீங்கஇதிலே கட்சித் தலைவர் இல்லே விஜி... சாதாரணபொதுஜனம்.அதனால், சி.எம்கிட்டே பேசுவதெல்லாம் சரியா இருக்காது.



விஜய: சரி, அப்போ இப்படிச் செய்யலாம். நான் கமிஷனர்கிட்டே தீவிரவாதிகளை அனுப்பச் சொல்றதுக்குபதிலாக கருணாநிதி,ஸ்டாலின், அழகிரியைஎல்லாம் அப்படியே வீட்டுக்கு அனுப்பச்சொல்றேன்.ஏன்னா, 2011-ல் மக்களே அவங்களை வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. என்ன சொல்றீங்க?



டைரக்டர் சக்ரி: (பொறுமை இழந்து போனவராக) சார்... ஏற்கனவே இந்தக் கதையை இந்தியில் எடுத்து ஹிட் ஆகியிருக்கு... அதனால், நம்மஇஷ்டத்துக்கு மாத்த முடியாது. நீங்கதீவிரவாதிகளை அனுப்பச் சொல்லித்தான் கேட்கணும்.



விஜய: ஓகே தம்பி... ஆனால் அந்தத் தீவிரவாதிகளை ஒரு கயித்தில் கட்டி நான்அண்ணாசாலை,ராதாகிருஷ்ணன்
சாலைனு இழுத்துகிட்டு தலைமைச் செயலகத்துக்குப்போய் இப்படி தீவிரவாதிகள்
உருவாக உங்க ஆட்சிதானே காரணம்னு கருணாநிதிகிட்டே கேள்வி கேட்பேன்
. அந்தக் காட்சியையாவது நீங்க வைக்கணும். உங்க கதை அனுமதிக்கலைன்னாலும் இப்படி நடந்தா என்னாகும்னுகமிஷனர் யோசிச்சுப் பார்க்கிற மாதிரியாவது அந்தக் காட்சியை வைக்கணும்...


டைரக்டர் சக்ரி ஒருமாதிரியாக கிறங்கிச் சரிய, ‘ஒன் மினிட் விஜி... இவருக்கு சோடா குடுத்து திரும்பக் கூட்டிட்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு எஸ்கேப்ஆகிறார் கமல்.


நன்றி தெனாலி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக