புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள்:  Poll_c10எடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள்:  Poll_m10எடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள்:  Poll_c10 
32 Posts - 56%
heezulia

22 Posts - 39%
rajuselvam
எடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள்:  Poll_c10எடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள்:  Poll_m10எடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள்:  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 45%

294 Posts - 44%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
Jenila

Anthony raj

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள்:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 01, 2018 8:12 pm

எடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள்:  30TH-THGRP-CHICKjpg
-

இந்தியாவில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின்
எடை கூடுவதற்காக, அவற்றுக்கு ஆபத்தான ஆன்டிபயாடிக்
மருந்துகள் வழங்கப்படுவது இந்து நாளிதழ்(ஆங்கிலம்)
நடத்திய கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள
கோழிப்பண்ணைகள் சிலவற்றில் 'தி இந்து' நாளிதழின்
செய்தியாளர்கள் குழுவினர் நேரடியாக சென்ற கள ஆய்வு
செய்தனர்.

அதில் 5,000க்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்படும் பண்ணை
ஒன்றிற்கு சென்றபோது, வழக்கமான கோழி தீவனங்கள் அடுக்கி
வைக்கப்பட்டிருந்தன. அவற்றுடன் பிளாஸ்டிக் கண்டெய்னர்களில்
மஞ்சள் நிறத்தில் திரவம் ஒன்றும் வைக்கப்பட்டு இருந்தது.

அதுபற்றி பண்ணையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம்
கேட்டோம். அதற்கு அவர்கள், ''வழக்கமாக கோழிகளுக்கு
கொடுக்கப்படும் உணவு மற்றும் தண்ணீருடன் நோய் தடுப்புக்காக
இந்த மருந்து வழங்கப்படுகிறது.

எங்கள் மேலதிகாரிகள் இந்த மருந்தை கலந்து தருவார்கள்.
அதை எவ்வளவு கலக்க வேண்டும். எப்படி கலக்க வேண்டும் என்ற
விவரங்கள் அவர்களுக்கே தெரியம்'' எனக் கூறினர்.

அதன்படி கோழிகளுக்கு அந்த மருந்து தரப்படுகிறது.
ஐந்து வாரங்களுக்கு உணவுடன் சேர்த்து இந்த நோய் தடுப்பு
மருந்தும் வழங்கப்படுகிறது. இந்த மருந்துகள் வழங்கப்படுவது
கோழிகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்காக என
கூறப்படுகிறது.

கோழிகள் நோய் தாக்கி உயிரிழக்காமல் இருப்பதற்காக
வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில்
இவை கோழிகளின் எடை அதிகரித்து, கூடுதல் விலை கிடைக்க
வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே கொடுக்கப்படுகிறது.
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 01, 2018 8:14 pm

எடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள்:  Chickjpgjpg

மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள்

இந்த மருந்தின் யெபர் கொலிஸ்டின். நோயாளிகளுக்கு
பலவிதமான ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டும்
நோய் தொற்றுக்கான தீர்வு கிடைக்கவில்லை எனில்
இறுதியாகவே, இந்த மருந்தை நோயாளிகளுக்கு
மருத்துவர்கள் வழங்குகின்றனர்.

உலக அளவில் இது மிகவும் அபாயகரமான சூழலில் வேறு
வழியின்றி வழங்கும் மருந்து என்று உலக சுகாதார அமைப்பும்
இந்த மருந்தை வகைப்படுத்தியுள்ளது.

மிகவும் கட்டுப்பாட்டுடன் மட்டுமே இந்த மருந்தை வழங்க
முடியும். ஆனால் பண்ணைகளில் சர்வசாதாரணமாக இந்த
மருந்து எடையை கூட்டுவதற்காக வழங்கப்படுகிறது.

கோழிப்பண்ணைகளில் பயன்படுத்துவதற்காக
ஆயிரக்கணக்கான டன்கள் எடை கொண்ட கொலிஸ்டின்
மருந்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா, வியட்நாம்,
தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு இன்று வரை ஏற்றுமதி
செய்யப்படுகின்றன.

எடை கூட்டுவதற்கான மருந்து

ஐந்து கால்நடை மருந்து விற்பனை நிறுவனங்கள் இந்தியாவில்
கொலிஸ்டின் மருந்தை எடை கூட்டும் மருந்து எனக்கூறி
விற்பனை செய்து வருவதை இந்து செய்தியாளர்கள் குழு உறுதி
செய்துள்ளது.

இதில் ஒன்று வெங்கி. கால்நடைகளுக்கான மருந்துகள் மட்டுமின்றி
கோழிகளையும் உற்பத்தி செய்கிறது. கேஎப்சி, மெக்டொனால்டு,
பீஸா ஹட், டோமினோஸ் உள்ளிட்ட பல நிறுனங்களுக்கும் கோழி
இறைச்சியை இந்நிறுவனம் சப்ளை செய்து வருகிறது.

வெங்கி நிறுவனம் 2010-ல் இங்கிலாந்தின் கால்பந்து
கிளப் பிளாக்பர்ன் ரோவர்ஸ் அணியை வாங்கியது. இங்கிலாந்தில்
கால்பந்தாட்ட கிளப்புகளில் விளையாடும் வீரர்களுக்கு வழங்கப்
படுவதாக கூறி வெங்கி விளம்பரமும் செய்துள்ளது.

வெங்கி விற்பனை செய்யும் கொலிஸ்டின் அடங்கிய பார்சல்களில்
கோழிகள் மகிழ்ச்சியுடன் இருப்பது போன்ற புகைப்படம் இடம்
பெற்றுள்ளது. அதில், கோழியின் 'உடல் எடை அதிகரிக்கும்' என்ற
வாசகம் இடம் பெற்றுள்ளது.

இந்த வெங்கி நிறுவனம் தான் இந்தியாவில் விவசாயிகளுக்கு பயிர்
விளைச்சளுக்கு உகந்தது என்று விளம்பரப்படுத்தி விற்று வருகிறது.

ஒரு டன் கோழி தீவனத்துடன், வெங்கி நிறுவனத்தின்
கோலிஸ் வி 50 கிராம் என்ற அளவில் கலக்க வேண்டும் என
பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை எந்த மருத்துவரின்
பரிந்துரை சீட்டும் இல்லாமல் கடைகளில் எளிதாக வாங்க முடிகிறது.

ஆனால், ஐரோப்பிய நாடுகளில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட
விலங்குகளுக்கு, அதனை சோதனை செய்து மருந்துவர்கள்
பரிந்துரைத்தால் மட்டுமே கட்டுப்பாடுகளுடன் விற்கப்படுகிறது.
-
----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 01, 2018 8:18 pm

நிறுவனம் விளக்கம்

ஆனால் இதுகுறித்து வெங்கி நிறுவனம் கூறுகையில்,
''இந்தியாவில் எந்த சட்ட விதியையும் நாங்கள் மீறவில்லை.
கோழிகளுக்கும் ஆன்டிபாயாடிக் மருந்தாகவே
வழங்கப்படுகிறது. சிலர் வேறு காரணங்களுக்காக சிறிதளவு
வழங்கி இருக்கலாம்.

ஆனால் இந்த மருந்தை விற்பனை செய்ய இந்தியாவில் தடை
ஏதும் இல்லை. இந்திய அரசு அனுமதித்துள்ள சட்டவிதிகளின்
படியே இந்த மருந்து விற்பனை செய்யப்படுகிறது'' என
விளக்கம் அளித்துள்ள்ளது.

இதுபோலேவே வெங்கி நிறுவனம் கொலிஸ்டின் மருந்தை
ஆன்டிபாயாக் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்துகிறது
என மெக்டொனால்டு, கேஎப்சி உள்ளிட்ட நிறுவனங்களும்
விளக்கம் அளித்துள்ளன. வரும்காலத்தில் இந்த மருந்து
பயன்பாடு இல்லாத வகையில் குறைத்து கொள்ள நடவடிக்கை
எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளன.

நிபுணர்கள் என்ன சொல்கிறர்கள்?

இதுகுறித்து கொலிஸ்டினை, தனது சீன நண்பருடன் சேர்ந்து
கண்டறிந்த கார்டிப் பல்லைக்கழக நுண்ணுரியல் துறை
பேராசிரியர் டிமோதி வால்ஷ் கூறுகையில், ''இந்தியாவில்
இதுபோன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் சர்வ சாதாரணமாக
கிடைப்பது வருத்தமளிக்கிறது.

கோழிப்பண்ணைகளில் இது பயன்படுத்துவது
பைத்தியகாரத்தனமானது. வேறு வழியில்லாத சூழலில் மட்டுமே
இந்த மருந்தை பயன்படுத்த வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
வேறு பல ஆராய்ச்சியாளர்களும் இதனை
உறுதிப்படுத்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சரியான
முறையில் பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு
அறிவுறுத்தியுள்ளது. இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில்
ஆன்டிபயாடிக் மருந்துகள் அனைத்தும் கட்டுப்பாடின்றி
விற்பனை செய்யப்படுவது குறித்தும் உலக சுகாதார அமைப்பும்
கவலை தெரிவித்துள்ளது.

கொலிஸ்டின் மட்டுமின்றி உடல் எடையை காரணம் காட்டி
விற்கப்படும் ஆன்டிபாயடிக் மருந்துகள் உலகஅளவில் தடை
விதிக்க வேண்டும் என்கிறார் இங்கிலாந்து தலைமை மருந்துவ
அதிகாரி டேம் சாலி டேவிஸ். கோழி இறைச்சியில் ஆன்டிபாயாடிக்
இருப்பதை பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

ஆனால், இது சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்ட தர நிர்ணய
அளவில் மட்டுமே இருப்பதாக இந்திய விவசாய அமைச்சகம் கூறுகிறது.

கோழிகறி விற்பனை உயர்வு

இந்தியாவில் கோழி கறி நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2003 - 2013-ம் வரையிலான பத்தாண்டில் இந்தியாவில் கோழிக்கறி
விற்பனை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. ஆட்டுக்கறியின்
விலை மிக அதிகமாக இருப்பதால், கோழிக்கறியை வாங்கி சாப்பிட
மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மற்ற நாடுகளில் குறைந்த விலை இறைச்சியாக கருதப்படும்
பன்றி இறைச்சியை மக்கள் வாங்கி சாப்பிடுவதில்லை.
எனவே மக்கள் வாங்கி சாப்பிடும் விலை என்பதால் கோழிக்கறி
விற்பனை அதிகரித்து வருகிறது.
-
---------------------------------------

ராகுல் மீஸரகண்டா
மேட்லன் டேவிஸ்
தமிழில் : நெல்லை ஜெனா
நன்றி- தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 01, 2018 8:57 pm

ayyasamy ram wrote:
மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள்
இந்த மருந்தின் யெபர் கொலிஸ்டின். நோயாளிகளுக்கு
பலவிதமான ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டும்
நோய் தொற்றுக்கான தீர்வு கிடைக்கவில்லை எனில்
இறுதியாகவே, இந்த மருந்தை நோயாளிகளுக்கு
மருத்துவர்கள் வழங்குகின்றனர்.
உலக அளவில் இது மிகவும் அபாயகரமான சூழலில் வேறு
வழியின்றி வழங்கும் மருந்து என்று உலக சுகாதார அமைப்பும்
இந்த மருந்தை வகைப்படுத்தியுள்ளது.
மிகவும் கட்டுப்பாட்டுடன் மட்டுமே இந்த மருந்தை வழங்க
முடியும். ஆனால் பண்ணைகளில் சர்வசாதாரணமாக இந்த
மருந்து எடையை கூட்டுவதற்காக வழங்கப்படுகிறது.
கோழிப்பண்ணைகளில் பயன்படுத்துவதற்காக
ஆயிரக்கணக்கான டன்கள் எடை கொண்ட கொலிஸ்டின்
மருந்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா, வியட்நாம்,
தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு இன்று வரை ஏற்றுமதி
செய்யப்படுகின்றன.
மேற்கோள் செய்த பதிவு: 1258495
இந்த விஷத்தைத்தான் நாமும் சுவைத்து திண்ணுகிறோம்.
எப்பபோது இந்த கறி கோழியினம் விற்பனைக்கு வந்ததோ
அன்றே நமக்கு பல வியாதிகளை விலை கொடுத்து வாங்கி
கொண்டோம். அபரிவிதமான வளர்ச்சி நம் குழந்தைகளுக்கும்
குறிப்பாக பெண் குழந்தைகள் குறைந்த வயதிலே பூப்பெய்தி
விடுவது. ஒழுங்கற்ற  சுகாதாரமற்ற வளர்ச்சி எதிர்ப்பு சக்தி
இல்லாதது. புற்று நோயின் ஆணி வேரே இது தான்.
எத்தனை நோய்கள் ஆஸ்பத்திரிக்கு போனால் தலை
சுற்றும்.

நன்றி
ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக