புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_c10இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_m10இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_c10 
60 Posts - 48%
heezulia
இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_c10இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_m10இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_c10இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_m10இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_c10இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_m10இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_c10இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_m10இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_c10இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_m10இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_c10இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_m10இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 06, 2018 1:25 pm

இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் 201802061218027864_Seedless-fruits_SECVPF
-

எந்திரத்தனமாகிவிட்ட மனித வாழ்க்கையில் இன்று
ஆற அமரச் சாப்பிடக்கூட யாருக்கும் நேரமில்லை.
எல்லாவற்றிலும் சொகுசை எதிர்பார்க்கப் பழகிவிட்டார்கள்.
நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பதெல்லாம் இந்த
தலைமுறையினருக்குத் தெரியாது, புரியாது.

உணவுமுறைகளில்கூட வசதிகளுக்குப் பழகிவிட்டதன்
விளைவுகளில் ஒன்றுதான் சீட்லெஸ் பழங்கள்.

காய்கறிகளையும், பழங்களையும் தோலுடனும், விதைகளுடனும்
சாப்பிட்ட காலம் மாறி, இன்று தோல், விதை நீக்கி, வெட்டப்பட்டு
அப்படியே சாப்பிட ஏதுவாக விற்பனைக்கு வருவதை
அறிந்திருப்போம்.

வாழைப்பழ சோம்பேறிகளாக மாறிப்போன மக்களுக்காகவே
அறிமுகப்படுத்தப்பட்டவை தான் விதையில்லாத பழங்கள்.
திராட்சை முதல் தர்பூசணி வரை பெரும்பாலான பழங்கள்
விதைகளின்றி விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

அவற்றின் விலை சற்று அதிகம் என்றாலும் விதைகளைக்
கடித்துத் துப்பவேண்டிய அவசியம் இல்லை என்பதால்
விபரீதங்களைப் பற்றி யோசிக்காமல் வாங்கிப் பயன்
படுத்துகிறார்கள்.

அடிப்படையிலேயே சீட்லெஸ் பழங்கள், அவற்றிலுள்ள இனிப்புச்
சுவைக்காக வணிக நோக்கில் கொண்டு வரப்பட்ட வீரிய ஒட்டு
ரகங்கள் ஆகும்.

தற்போது திராட்சை, பப்பாளி போன்றவை விதையில்லாமல் ஒட்டு
ரக விதைகளால் விளைவிக்கப்படுகின்றன. சீட்லெஸ் பழங்களைக்
கொண்டு வந்ததற்கான காரணம், அதிக லாபம் ஈட்டவும்,
அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்யவும்தான்.

ஆனால் இந்த விதை இழப்பு என்கிற சீட்லெஸ் தொழில்நுட்பம்
இயற்கையின் சமச்சீர் நிலையைக் குறைக்கிறது. ஒரு கனி எப்படி
அமைய வேண்டும் என்பதை இயற்கைதான் தீர்மானிக்கும்.

இயற்கை தீர்மானிக்கும் ஒரு விஷயத்தை மனிதன் தன்னுடைய
தேவைக்காக மாற்றியமைக்கக் கூடாது. இதனால் சமச்சீரற்ற நிலை
உருவாகி, நோய்த்தாக்குதல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.

காலச்சூழ்நிலையில் மரபணுக்கள் மாற்றம் அடைந்துதான் வந்து
கொண்டிருக்கின்றன. உதாரணமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு இருந்த வாழைப்பழத்தில் பெரிய அளவிலான விதைகள்
இருந்தன.

இன்றும், கடைகளில் விற்பனை செய்யப்படும் நாட்டு வாழைப்
பழங்களில் கடுகு வடிவிலான தோற்றம் கொண்ட விதைகள்
காணப்படும். காலத்திற்கு ஏற்ப அந்தத் தாவரம் இயல்பாகவே தனது
தன்மையை மாற்றிக்கொண்டு வருகிறது.

ஆனால், மனிதன் தனது அவசரத் தேவைகளுக்காக விதையை
நீக்கம் செய்வது இயற்கைக்குப் புறம்பானது.
-
-------------------------------------
மாலைமலர்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 06, 2018 3:10 pm

இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் 103459460 இயற்கைக்கு புறம்பான விதையில்லா பழங்கள் 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 07, 2018 11:32 am

விதை இல்ல கனிகள் கருப்பை இல்லாத பெண்ணை போல அதை உண்ணும் நம் நிலைமை என்ன? என்ன? என்ன?



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக