புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது! Poll_c10தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது! Poll_m10தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது! Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram

14 Posts - 45%
T.N.Balasubramanian

1 Post - 3%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது! Poll_c10தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது! Poll_m10தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது! Poll_c10 
217 Posts - 50%

156 Posts - 36%
mohamed nizamudeen
தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது! Poll_c10தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது! Poll_m10தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது! Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%

9 Posts - 2%
சண்முகம்.ப

jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!

avatar
Guest
Guest

PostGuest Tue Mar 20, 2018 1:51 pm

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது! 180319-uber-driverless-car-accident-arizona-tempe-se-540p_36fe49bfe9dcd75a1d916a8322e6fdae.focal-1000x500

பல நிறுவனங்கள்,தானியங்கி ரோபோ கார்களை இயக்குவதன் மூலம் மனிதத் தவறுகள் குறைந்து விபத்துகளைக் கட்டுப்படுத்தலாம் என்ற பிரச்சாரத்தின் அடிப்படையில், ரோபோ கார்களை உருவாக்கி, உலகம் முழுவதும் அறிமுகம் செய்து, மிகப் பெரிய லாபம் ஈட்டத் தயாராகி வருகின்றன.

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது! Fresco%20news%20%20mark%20beach%202

இன்னிலையில் டெம்பே  அரிசோனா / சான் பிரான்சிஸ்கோ வில் நேற்று திங்கட்கிழமை ஊபர் தானியங்கி கார் விபத்தை ஏற்படுத்தியதில் ஒரு பெண் மரணமடைந்தார்.

எலைன் ஹெர்ஸ்பெர்க் (வயது 49) என்ற பெண், தெம்பே பகுதியில் தனது மிதிவண்டியுடன், நான்கு வழிச் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் வந்த தானியங்கி ஊபர் கார் ஒன்று அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார்.இது முதலாவது பலி ஆகும்.

தற்போது இவ்விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஊபர் நிறுவனம் தானியங்கி கார்களின் சோதனை ஓட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறது.

சென்ற ஆண்டும் ஒரு விபத்தை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

நன்றி -பொக்ஸ் செய்திகள்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Mar 20, 2018 2:21 pm

மனிதர்களும் தானியங்கி கார்களும் ஒரே சாலையில் பயணித்தால் இப்படி தான் ஆகும் ... அதே இடத்தில்(தெம்பே பகுதியில் தனது மிதிவண்டியுடன், நான்கு வழிச் சாலையைக் கடக்க முயன்றார்) மனிதர்களே இருந்திருந்தாலும் விபத்துகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது ...
இதற்காக தொழில்நுட்ப வளர்ச்சி எல்லாம் கேள்வி குறி என சொல்வது தான் ... சிரி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Mar 20, 2018 2:36 pm

ரா.ரமேஷ்குமார் wrote:மனிதர்களும் தானியங்கி கார்களும் ஒரே சாலையில் பயணித்தால் இப்படி தான் ஆகும் ... அதே இடத்தில்(தெம்பே பகுதியில் தனது மிதிவண்டியுடன், நான்கு வழிச் சாலையைக் கடக்க முயன்றார்) மனிதர்களே இருந்திருந்தாலும் விபத்துகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது ...
இதற்காக தொழில்நுட்ப வளர்ச்சி எல்லாம் கேள்வி குறி என சொல்வது தான் ... சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1263147

சரியாக சொன்னீர்கள் ரமேஷ்
தவறு செய்தது மனிதன் குறை கூறுவது தொழிநுட்பத்தை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக