புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு Poll_c10காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு Poll_m10காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு Poll_c10 
68 Posts - 47%
heezulia

60 Posts - 41%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

1 Post - 1%
D. sivatharan

M. Priya

kargan86

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு Poll_c10காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு Poll_m10காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு Poll_c10 
103 Posts - 52%

68 Posts - 34%

9 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 29, 2018 8:39 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவு GEx0v5EYTgKVjc9Eav7Z+da41d45dae4ea3bf463546d87d971a8b
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவடைந்தது. ஆனால் மத்திய அரசு தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. காவிரி நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக எந்தவொரு அமைப்பும் இதுவரை அமைக்கப்படவில்லை. காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு அஞ்சுவது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.
நன்றி
தினகரன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 30, 2018 6:51 am

சட்டத்தின் ஆட்சி கர்நாடகாவிலும் சரி , மத்தியிலும் சரி நடைபெறவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது . ஒரு தனிப்பட்ட மனிதன் தீர்ப்பை மதிக்கவில்லையெனில் " நீதிமன்ற அவமதிப்பு " என்றுசொல்லி தண்டிக்கலாம் . ஆனால் மத்திய அரசே தீர்ப்பை மதிக்கவில்லையெனில் நீதிமன்றங்கள் என்ன செய்யமுடியும் ?

கர்நாடகா போல , ஒவ்வொரு மாநிலமும் சட்டத்தை மீறினால் , இந்தியா என்ற ஒன்றுபட்ட அமைப்பு சிதறிப்போய்விடும் .

கர்நாடகா முதல்வர் , காவிரி மேலாண்மை வாரியத்தை அமல்படுத்தினால் , பின்விளைவுகளை சந்திக்கநேரிடும் என்று மத்திய அரசை மிரட்டுகிறார் . அப்புறம் எதற்கு நீதிமன்றங்கள் ? எதற்கு மத்திய அரசு ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 30, 2018 7:53 am

M.Jagadeesan wrote:சட்டத்தின் ஆட்சி கர்நாடகாவிலும் சரி , மத்தியிலும் சரி நடைபெறவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது . ஒரு தனிப்பட்ட மனிதன் தீர்ப்பை மதிக்கவில்லையெனில் " நீதிமன்ற அவமதிப்பு " என்றுசொல்லி தண்டிக்கலாம் . ஆனால் மத்திய அரசே தீர்ப்பை மதிக்கவில்லையெனில் நீதிமன்றங்கள் என்ன செய்யமுடியும் ?

கர்நாடகா போல , ஒவ்வொரு மாநிலமும் சட்டத்தை மீறினால் , இந்தியா என்ற ஒன்றுபட்ட அமைப்பு சிதறிப்போய்விடும் .

கர்நாடகா முதல்வர் , காவிரி மேலாண்மை வாரியத்தை அமல்படுத்தினால் , பின்விளைவுகளை சந்திக்கநேரிடும் என்று மத்திய அரசை மிரட்டுகிறார் . அப்புறம் எதற்கு நீதிமன்றங்கள் ? எதற்கு மத்திய அரசு ?
மேற்கோள் செய்த பதிவு: 1264520
கூட்டாட்சி இனி இந்தியாவில் சாத்தியமில்லை
ஒரு பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்கு பதில் தட்டிக் கழித்து வருகிறது.
கர்நாடக அரசு எதையும் கேட்காது சுயநல நோக்கம் மட்டுமே.

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Fri Mar 30, 2018 7:56 am

மேலும் ஒரு தமிழர் பிரதமராக வந்தால்தான் CMB வருமோ?
CMB ஒரு தீர்வு என்ற எண்ணம் விதைக்கப்படுகிறது.
அதன் உறுப்பினர்களும் இந்தியர்களே.
நல்லது செய்ய நல்லவர்கள் வேண்டும், அவர்கள் சொல்வதை கேட்க நல்ல சமுதாயம் வேண்டும்.
இவை இல்லாதபோது CMB வெறும் அரசியல் கூவல்.
CMB உறுப்பினர்களுக்குள் தீர்வில் ஒற்றுமை இல்லையென்றால் என்ன ஆகும்?ஏனென்றால் இதிலும் அனைத்து மாநில உறுப்பினரும் இருப்பார்கள்.
CMB தீர்வில் முரண்பட்டு மற்றைய மாநில மக்கள் தூண்டிவிடப்பட்டு அத்தீர்வை நடைமுறைபடுத்த தடை ஏற்படுத்தினால் அம்மாநில அரசை தாண்டி ராணுவம் CMB க்கு உதவ வேண்டுமா?, முடியுமா ?
சமுதாய மக்களுக்குள் ஒற்றுமையை கொண்டுவரவேண்டிய அரசியல்வாதிகளே அதை குலைத்து வாழும் நாட்டில் CMB போன்ற கூவல்கள் சிலரின் பையை நிரப்ப மட்டுமே.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 30, 2018 11:05 am

CMB இருந்தால் , கர்நாடகா , தமிழ்நாடு , கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லா அணைகளின் கட்டுப்பாடும் ,அவர்கள் கைக்குச் சென்றுவிடும் . மழை பெய்யும் காலங்களில் , நமக்கு வரவேண்டிய நீர் , முழுவதும் வந்துவிடும் ; வறட்சிக் காலங்களில் விகிதாசார முறைப்படி திறந்துவிடுவார்கள் .எந்தக் குழப்பமும் வராது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக