புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_c10 
64 Posts - 50%
heezulia
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_c10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_m10விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 5:42 pm

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மிதுனம் MOnU93vTPqHbNifp2c8z+cfcee61ab30f11ecf87c8544ff1e28d3

மிதுன ராசி வாசகர்களே,

எதிலும் புதுமையைப் புகுத்துபவர்களில் வல்லவர்கள் நீங்கள். உங்களின் பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் லாப வீட்டில் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த விளம்பி வருடம் பிறப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பழைய காலியிடத்தை விற்றுப் புது வீடு, மனை வாங்கத் திட்டமிடுவீர்கள்.
வி.ஐ.பி.க்களுடன் நெருக்கமாவீர்கள். புதிய பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு. சபையில் முதல் மரியாதை கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் 5-ம் வீட்டில் நிற்பதால் மகனின் அலட்சியப் போக்கு மாறும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். தூரத்து சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். பூர்விகச் சொத்தைச் சீர்படுத்துவீர்கள். வாகன வசதி பெருகும்.
ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு 6-ம் வீட்டில் மறைவதால் குடும்பத்திலும் வீண் குழப்பங்கள் வரும். கணவன் மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். சிலர் உங்களைத் தவறான பாதைக்குத் தூண்டுவார்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களின் தனித்தன்மையை இழந்துவிட வேண்டாம். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேர்வீர்கள். குழந்தைகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன், வேலை அமையும்.
இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலேயே தொடர்வதால் கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். சந்தேகத்தால் இருவரும் பிரிய வேண்டி வரும். வெளி நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொத்து வாங்கும் போது தாய்ப்பத்திரத்தைச் சரிபார்ப்பது நல்லது.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 5:43 pm

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 12.02.2019 வரை ராகு உங்கள் ராசிக்கு 2-ல் தொடர்வதாலும், 8-ல் கேது நீடிப்பதாலும் அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். யதார்த்தமாகப் பேசுவதைக்கூடச் சிலர் தவறாகப் புரிந்துகொள்வார்கள். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். 13.2.2019 முதல் வருடம் முடியும்வரை ராசிக்குள்ளேயே ராகுவும் ராசிக்கு 7-ம் வீட்டில் கேதுவும் அமர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
மின்சாரம், நெருப்பு இவற்றைக் கவனமாகக் கையாளுங்கள். அடிக்கடி தலைசுற்றல் வரும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். கணவன், மனைவி இருவரும் ஈகோ பிரச்சினையைத் தவிர்ப்பது நல்லது. 02.01.2019 முதல் 29.01.2019 வரை உங்கள் ராசிக்கு சுக்கிரன் 6-ல் மறைவதால் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீட்டிலும் கழிவு நீர்க் குழாய் அடைப்பு, குடிநீர்க் குழாய் அடைப்பு, மின்னணு, மின்சாதனப் பழுது வந்து நீங்கும்.
30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் 8-ம் வீட்டிலேயே கேதுவுடன் சேர்ந்து நிற்பதால் இக்காலகட்டத்தில் நெருப்பு, மின்சாரச் சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.
வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்க புது விளம்பர உத்திகளைக் கையாள்வீர்கள். கடையை விரிவுபடுத்துங்கள். சித்திரை, ஆவணி மாதங்களில் லாபம் கணிசமாக உயரும். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு ஆவணி, புரட்டாசி மாதங்களில் கிட்டும். சக ஊழியர்களை அன்பால் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவீர்கள். வேலையைத் தேக்கி வைக்காமல் அவ்வப்போது முடிக்கப் பாருங்கள்.
இந்தப் புத்தாண்டு தன் கையே தனக்குதவி என்பதை உணர வைப்பதாக அமையும்.
பரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம், இடிகரை எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ரங்கநாயகி அம்மையாரையும் ஸ்ரீபள்ளிகொண்ட ரங்கநாதரையும் சனிக்கிழமைகளில் துளசி மாலை சாற்றி வணங்குங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக