புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டியல் போடுங்கள் Poll_c10பட்டியல் போடுங்கள் Poll_m10பட்டியல் போடுங்கள் Poll_c10 
21 Posts - 64%
heezulia
பட்டியல் போடுங்கள் Poll_c10பட்டியல் போடுங்கள் Poll_m10பட்டியல் போடுங்கள் Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
பட்டியல் போடுங்கள் Poll_c10பட்டியல் போடுங்கள் Poll_m10பட்டியல் போடுங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டியல் போடுங்கள் Poll_c10பட்டியல் போடுங்கள் Poll_m10பட்டியல் போடுங்கள் Poll_c10 
148 Posts - 55%
heezulia
பட்டியல் போடுங்கள் Poll_c10பட்டியல் போடுங்கள் Poll_m10பட்டியல் போடுங்கள் Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
பட்டியல் போடுங்கள் Poll_c10பட்டியல் போடுங்கள் Poll_m10பட்டியல் போடுங்கள் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
பட்டியல் போடுங்கள் Poll_c10பட்டியல் போடுங்கள் Poll_m10பட்டியல் போடுங்கள் Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
பட்டியல் போடுங்கள் Poll_c10பட்டியல் போடுங்கள் Poll_m10பட்டியல் போடுங்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
பட்டியல் போடுங்கள் Poll_c10பட்டியல் போடுங்கள் Poll_m10பட்டியல் போடுங்கள் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பட்டியல் போடுங்கள் Poll_c10பட்டியல் போடுங்கள் Poll_m10பட்டியல் போடுங்கள் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
பட்டியல் போடுங்கள் Poll_c10பட்டியல் போடுங்கள் Poll_m10பட்டியல் போடுங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டியல் போடுங்கள்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Dec 16, 2009 5:55 am

உடல் உறுப்பு தானம்

செய்வோர் எண்ணிக்கை பெருகி வருவதும், அதனால் பலர் பயனடைந்து
வருவதும் மகிழ்ச்சி தரும் செய்திகள். உடல் உறுப்பு தானம் பற்றிய
விழிப்புணர்வு, ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளைத் தானம் அளிக்க
முன்வந்த டாக்டர் தம்பதியால் தமிழ்நாடு முழுவதும்
பரவலாயிற்று. தற்போது மூளைச் சாவு ஏற்பட்ட நோயாளிகளின்
உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வருவோர் எண்ணிக்கையும்
அதிகரித்து வருகிறது.

தமிழ்நாடு சுகாதாரத் துறைச்
செயலர் சுப்புராஜ் குறிப்பிடுவதைப் போல, சராசரியாக வாரம் ஒரு
உறுப்பு தான உடல் வந்துகொண்டிருந்த நிலைமை மாறியுள்ளது. இம்மாதம்
10, 12 ஆகிய இரு நாள்களில் 5 உறுப்புதான உடல்கள் பெறப்பட்டு,
பல்வேறு உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சையால் 15 பேர்
பயனடைந்துள்ளனர். இதுவரை 100 சிறுநீரகங்கள், 14
கல்லீரல்கள் தேவையான நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும்போது உறுப்புதான உடல்கள் அதிக
எண்ணிக்கையில் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த
உறுப்புகளைப் பெறுவதில் சங்கிலித் தொடர் நிறுவன
மருத்துவமனைகள் முன்னுரிமை பெறுவதையும், பணவசதி
படைத்தவர்கள் மட்டுமே இத்தகைய மருத்துவமனைகளில் உறுப்பு
மாற்றுச் சிகிச்சையால் பயன்பெறுகிறார்கள் என்பதையும்
பார்க்கும்போது, பழையபயே முறைகேடுகள் தொடங்கிவிடுமோ என்ற
அச்சம் எழுகிறது.

உடல்தானம் செய்யும் குடும்பத்தினர் ஏழை, நடுத்தர வருவாய்ப் பிரிவினர்,
பணக்​கா​ரர்​கள் என்று பல வித​மாக இருக்​கி​றார்​கள்.​ அவர்​கள் இந்த
உறுப்​பு​கள் யாருக்​குப் பொருத்​தப்​பட வேண்​டும் என்று விருப்​பம்
தெரி​விப்​ப​தில்லை.​ விருப்​பம் தெரி​விக்​க​வும் முடி​யாது.​
உடல்​உ​றுப்பு மாற்​றுச் சிகிச்சை யாருக்கு நடத்த இய​லும்
என்​ப​தை​யும்,​​ தானம் பெற்ற உறுப்​பின் அளவு,​​ திசுக்​கள் அதைப்
பொருத்​திக்​கொள்​ளும் நோயா​ளி​யின் உடல் ஏற்​குமா என்​ப​தை​யும்
தீர்​மா​னிக்க வேண்​டி​யது மருத்​துவ வல்​லு​நர் குழு​தான்.​

உறுப்புமாற்​றுச் சிகிச்​சைக்​கான நவீன மருத்​து​வக் கரு​வி​களை
வைத்​தி​ருக்​கும் மருத்​து​வ​ம​னை​கள் அனைத்​துமே பெரிய,​​
நிறு​வ​ன​மாக்​கப்​பட்ட மருத்​து​வ​ம​னை​க​ளாக உள்​ளன.​
விதி​வி​லக்​காக,​​ சென்​னை​யில் தலைமை அரசு மருத்​து​வ​ம​னை​யி​லும்,​​ ​
அதி​க​பட்​ச​மாக ஸ்டான்லி மருத்​து​வ​மனை அல்​லது கீழ்ப்​பாக்​கம்
மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​ம​னை​க​ளில் இந்த வசதி
இருக்​கக்​கூ​டும்.​ மற்​ற​படி,​​ மாவட்ட அள​வி​லான அரசு
மருத்​து​வ​ம​னை​க​ளில் இதற்​கான வாய்ப்​பு​கள் இல்​லவே இல்லை
என்​ப​து​தான் ​ நிலைமை.

​உடல்​தா​னம் செய்​வோர் எந்​த​வித பிர​தி​ப​ல​னும் எதிர்​பா​ரா​மல்,​​ மூளை இறப்​புக்கு உள்​ளான
தங்​கள் குடும்ப அங்​கத்​தி​ன​ரின் உடல்​உ​றுப்​பு​கள் யாருக்​கா​வது
பயன்​ப​டட்​டுமே என்​கிற நல்​லெண்​ணத்​தில் மட்​டுமே அளிக்​கின்​ற​னர்.​
இவ்​வாறு இல​வ​ச​மாக வழங்​கப்​ப​டும் உடல்​உ​றுப்​பு​கள் எந்​த​வொரு
தனிப்​பட்ட மருத்​து​வ​ம​னைக்​கும் சொந்​த​மா​னது அல்ல.​ தற்​போ​தைய
நடை​மு​றை​யில் உறுப்பு மாற்று அறு​வைச் சிகிச்​சைக்​கான
ஒருங்​கி​ணைப்​பா​ளரை அரசு நிய​மித்து,​​ தான​மா​கக் கிடைத்த உறுப்​பு​கள்
யாருக்கு அளிக்​கப்​பட வேண்​டும் என்​பது முறைப்​ப​டுத்​தப்​ப​டு​கி​றது.​
ஆனா​லும் இந்த நடை​மு​றை​யில் வெளிப்​ப​டைத் தன்​மையை தமி​ழக அரசு புகுத்த
வேண்​டும்.​

​தமிழ்​நாட்​டில் உடல்​உ​றுப்பு தானத்தை
எதிர்​பார்த்​துக் காத்​தி​ருக்​கும் அனைத்து நோயா​ளி​க​ளும் தங்​கள்
பெய​ரைப் பதிவு செய்​ய​வும்,​​ அவ்​வாறு பதிவு செய்து காத்​தி​ருப்​போர்
பட்​டி​யலை வெளிப்​ப​டை​யாக இணைய தளத்​தில் வெளி​யி​ட​வும் வேண்​டும்.​
அமெ​ரிக்​கா​வில் உறுப்பு பெறு​தல் மற்​றும் மாற்​றிப்​பொ​ருத்​து​தல்
இணை​யம் ​(ஞட​பச)​ உள்​ளது.​ இதில் நோயா​ளி​கள் தங்​கள் பெய​ரைப் பதிவு
செய்​து​கொள்​கி​றார்​கள்.​ அவர்​க​ளது நோயின் தீவி​ரம் மற்​றும் திசுப்
பொருத்​தம் ஆகி​ய​வற்​றைக் கொண்டு மருத்​து​வக் குழு அப்​பட்​டிய​லில்
உள்ள நோயா​ளி​க​ளைத் தீர்​மா​னிக்​கி​றது.​ அதே​போன்ற நடை​முறை
தமிழ்​நாட்​டி​லும் உரு​வாக்​கப்​பட வேண்​டும்.​ ​

சிறு​நீ​ர​கத்திருட்​டு​கள் நடை​பெற்ற தமி​ழ​கத்​தில்,​​ இத்​த​கைய வெளிப்​ப​டைத் தன்மை
மிக​வும் அவ​சி​ய​மா​கி​றது.​ ​இதனை வலி​யு​றுத்த இன்​னொரு
முக்​கிய கார​ணம்,​​ தமி​ழ​கத்​தில்​தான்,​​ முதல்​மு​றை​யாக தானம்​பெற்ற
கல்​லீ​ரல் ஒரு அயல்​நாட்​ட​வ​ருக்கு அண்​மை​யில்
பொருத்​தப்​பட்​டுள்​ளது.​ சென்னை தனி​யார் மருத்​து​வ​ம​னை​யில்
கல்​லீ​ரல் அழற்சி நோயால் அவ​திப்​பட்டு வந்த இராக் நாட்​டைச் சேர்ந்த
நோயாளி பய​ன​டைந்​தி​ருக்​கி​றார்.​ ஸ்டான்லி அரசு
மருத்​து​வ​ம​னை​யி​லும்,​​ ஒரு தனி​யார் மருத்​து​வ​ம​னை​யி​லும்
கல்​லீ​ரல் மாற்று அறு​வைச் சிகிச்​சைக்​கான பொருத்​த​மான ​ நோயா​ளி​கள்
இருக்​கி​றார்​களா என்று தேடி​ய​போது,​​ அங்கு இல்​லாத கார​ணத்​தால்,​​
ஒரு உறுப்பு வீணா​கி​வி​டக் கூடாதே என்​கிற நோக்​கில்,​​ அயல்​நாட்​ட​வர்
தேர்வு செய்​யப்​பட்​ட​தாக விளக்​கம் தரப்​ப​டு​கி​றது.​ இது உண்​மை​யாக
இருக்​க​லாம்.​ இருப்​பி​னும்,​​ இதே​போன்ற நிலைமை தொட​ரக்​கூ​டாது.​
ஏனென்​றால்,​​ இந்​தி​யா​வுக்கு மருத்​து​வச் சிகிச்​சைக்​காக வரு​வோர்
எண்​ணிக்கை ஆண்​டு​தோ​றும் அதி​க​ரித்​துக்​கொண்டே வரு​கி​றது.​
அமெ​ரிக்​கா​வில் ஆகும் செல​வைக் காட்​டி​லும் மிகக் குறைந்த செல​வில்,​​
இங்கே ஐந்​து​நட்​சத்​திர ஹோட்​டல் போன்ற வச​தி​யுள்ள தனி​அ​றை​க​ளில்
தங்கி,​​ தர​மான சிகிச்சை பெற்று நல​மா​கத் திரும்ப முடி​கி​றது
என்​ப​து​தான் இதற்​குக் கார​ணம்.​ அவ்​வாறு வரு​வோர் எவ்​வ​ளவு பணம்
வேண்​டு​மா​னா​லும் செல​வ​ழிக்​கத் தயா​ராக வரு​கின்​ற​னர்.​

அமெரிக்கா உள்​ளிட்ட மேலை நாடு​க​ளில் உறுப்பு மாற்று அறு​வைச்
சிகிச்​சைக்​காக ஒரு சிறு​நீ​ர​கமோ அல்​லது கல்​லீ​ரலோ,​​ இத​யமோ
வேண்​டும் என்​றால் அதற்​கா​கக் காத்​தி​ருப்​போர் பட்​டி​யல் மிக​மிக
நீள​மாக இருக்​கும்.​ கிடைத்​தா​லும் அதற்​கான செலவு குறைந்​தது ஒரு
லட்​சம் டாலர் ஆகி​றது.​ இது போதுமே-​இந்​திய மருத்​துவ உல​கில்
முறை​கே​டு​களை முடுக்​கி​வி​டு​வ​தற்கு!​

உடல்​தா​னம்குறித்த விழிப்​பு​ணர்வு பர​வ​லா​கும் இந்த வேளை​யில்,​​ உடல்​உ​றுப்​பைத்
தானம் பெறக் காத்​தி​ருப்​போர் மற்​றும் தானம் அளித்​தோர்,​​ சிகிச்சை
நடை​பெற்ற மருத்​து​வ​ம​னை​கள் பற்றி வெளிப்​ப​டை​யாக அறி​விப்​பது
முறை​கே​டு​க​ளைப் பெரு​ம​ளவு குறைக்​கும்.​​
thanks dinamani

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 16, 2009 5:59 am

தண்டாயுத பாணி இது படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு... பட்டியல் போடுங்கள் 440806

இதை சரி பன்ன முடியுமா? பட்டியல் போடுங்கள் 865843

இதை எடிட் போயிட்டு அந்த கட்டதை மட்டும் டிலிட் பன்னுங்க? இல்லை போடும்போதே இதை எடுத்துட்டு போடுங்க. பட்டியல் போடுங்கள் 838572

இனி பாத்து போடுங்க பிலீஸ்.. தவறாக என்ன வேண்டாம். பட்டியல் போடுங்கள் 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 16, 2009 6:05 am

தண்டாயுதபாணி wrote:உடல் உறுப்பு தானம்

செய்வோர் எண்ணிக்கை பெருகி வருவதும், அதனால் பலர் பயனடைந்து
வருவதும் மகிழ்ச்சி தரும் செய்திகள். உடல் உறுப்பு தானம் பற்றிய
விழிப்புணர்வு, ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளைத் தானம் அளிக்க
முன்வந்த டாக்டர் தம்பதியால் தமிழ்நாடு முழுவதும்
பரவலாயிற்று. தற்போது மூளைச் சாவு ஏற்பட்ட நோயாளிகளின்
உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வருவோர் எண்ணிக்கையும்
அதிகரித்து வருகிறது.

இப்ப நான் இந்த பத்தியை பன்னி இருக்கேன் பருங்க அந்த மாதிரி எடிட் போயிட்டு அந்த கட்டம் பக்கம் கிலிக் பன்னி BACK போங்க அது போயிடும் இது மாதிரி செய்யுங்க....
தாமு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தாமு

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Dec 16, 2009 6:09 am

ennaku eappadi edit pannarathunu ithula theriayla thamu anna

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Dec 16, 2009 6:09 am

thamu anna ennaku oru udavi neenga eappadi tamil message podreenga

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 16, 2009 6:26 am

http://tamileditor.org/

இந்த வெப்சைட் தமிழில் டைப்பனா உதவுமா பாருங்கள் உங்கலுக்கு? பட்டியல் போடுங்கள் 838572

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 16, 2009 6:27 am

தண்டாயுதபாணி wrote:உடல் உறுப்பு தானம்

செய்வோர் எண்ணிக்கை பெருகி வருவதும், அதனால் பலர் பயனடைந்து
வருவதும் மகிழ்ச்சி தரும் செய்திகள். உடல் உறுப்பு தானம் பற்றிய
விழிப்புணர்வு, ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளைத் தானம் அளிக்க
முன்வந்த டாக்டர் தம்பதியால் தமிழ்நாடு முழுவதும்
பரவலாயிற்று. தற்போது மூளைச் சாவு ஏற்பட்ட நோயாளிகளின்
உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வருவோர் எண்ணிக்கையும்
அதிகரித்து வருகிறது.

தமிழ்நாடு சுகாதாரத் துறைச்
செயலர் சுப்புராஜ் குறிப்பிடுவதைப் போல, சராசரியாக வாரம் ஒரு
உறுப்பு தான உடல் வந்துகொண்டிருந்த நிலைமை மாறியுள்ளது. இம்மாதம்
10, 12 ஆகிய இரு நாள்களில் 5 உறுப்புதான உடல்கள் பெறப்பட்டு,
பல்வேறு உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சையால் 15 பேர்
பயனடைந்துள்ளனர். இதுவரை 100 சிறுநீரகங்கள், 14
கல்லீரல்கள் தேவையான நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும்போது உறுப்புதான உடல்கள் அதிக
எண்ணிக்கையில் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த
உறுப்புகளைப் பெறுவதில் சங்கிலித் தொடர் நிறுவன
மருத்துவமனைகள் முன்னுரிமை பெறுவதையும், பணவசதி
படைத்தவர்கள் மட்டுமே இத்தகைய மருத்துவமனைகளில் உறுப்பு
மாற்றுச் சிகிச்சையால் பயன்பெறுகிறார்கள் என்பதையும்
பார்க்கும்போது, பழையபயே முறைகேடுகள் தொடங்கிவிடுமோ என்ற
அச்சம் எழுகிறது.

இப்ப இந்த 3 பத்தி சரி செய்து இருக்கேன் பாருங்கள் நண்பா....

அதுப்போல் முயற்ச்சி செய்யுங்கள்...

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Dec 16, 2009 6:28 am

தாமு wrote:http://tamileditor.org/

இந்த வெப்சைட் தமிழில் டைப்பனா உதவுமா பாருங்கள் உங்கலுக்கு? பட்டியல் போடுங்கள் 838572

நன்றி அண்ணா பட்டியல் போடுங்கள் Icon_lol பட்டியல் போடுங்கள் Icon_lol பட்டியல் போடுங்கள் 677196 பட்டியல் போடுங்கள் 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 16, 2009 6:31 am

உங்கலுக்கு தனி மடல் வந்து உள்ளதா பாருங்கள்...

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Dec 16, 2009 6:59 am

தாமு wrote:உங்கலுக்கு தனி மடல் வந்து உள்ளதா பாருங்கள்...
அண்ணா பட்டியல் போடுங்கள் 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக