புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் Poll_c10நலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் Poll_m10நலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் Poll_c10 
15 Posts - 88%
Manimegala

1 Post - 6%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia

130 Posts - 49%

98 Posts - 37%
mohamed nizamudeen

11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

நலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 21, 2018 7:15 am

நலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் Np2hFRHnTC6NTxlzALF9+87599369d9f3eef463bfb0ec752ea3a3
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெருமை கொண்ட கோவை மாவட்டத்தில், 50 ஆயிரம் லேத் ஒர்க்க்ஷாப்கள், 5 ஆயிரம் சிஎன்சி மெஷின் ஒர்க்க்ஷாப்கள், 560 பவுண்டரி ஆலைகள், 3 ஆயிரம் பம்புசெட் நிறுவனங்கள், 1,200க்கும் மேற்பட்ட கிரைண்டர் தொழிற்சாலைகள், 640 ஆட்டோமொபைல் நிறுவனங்கள், 1,500க்கும் மேற்பட்ட டெக்ஸ்டைல் ஆலைகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகை பட்டறைகள் என எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் உள்ளன. தொழில்துறையில் முன்னணியில் உள்ள மாவட்டம் என்பதால், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வேலை தேடி வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக நிலவிவந்த மின்வெட்டு, கோவை தொழில்துறையை தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு இருந்தது. தற்போது மின்வெட்டு ஓரளவு குறைந்துவிட்டாலும், கோவை மண்டல தொழில்துறை அடியோடு முடங்கிப்போனது. ஏற்கனவே நசிந்துபோன தொழில்துறை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவில்லை. கைநழுவி போன ஜாப்ஆர்டர் மீண்டும் கிடைக்கவில்லை. தொழில்துறையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் நாள் ஒன்றுக்கு 15 கோடி முதல் 25 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. பம்புசெட் துறையில் நாள் ஒன்றுக்கு 50 கோடி முதல் 60 கோடி வரை வர்த்தகம் நடந்தது. ஆனால், தற்போது, 5 கோடி முதல் 10 கோடி வரை மட்டுமே வர்த்தகம் நடக்கிறது. ஜவுளி, நகை, கிரைண்டர் என எல்லா துறைகளிலுமே 40 முதல் 60 சதவீதம் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி
தினகரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 21, 2018 7:16 am

நாட்டின் மொத்த ஜவுளி வர்த்தகத்தில், மூன்றில் ஒரு பங்காக விளங்குகிறது. ஆண்டுக்கு 75 ஆயிரம் கோடி அளவுக்கு அந்நிய செலவாணி ஈட்டித்தருகிறது. கம்பீரமாக நடைபோட்டு வந்த ஜவுளித்துறை கடந்த 10 ஆண்டாக நலிவடைந்து வருகிறது. மின்வெட்டால் ஏற்பட்ட உற்பத்தி இழப்பு காரணமாக கோவையில் உள்ள பல்வேறு பஞ்சாலைகள், ராஜபாளையம், திண்டுக்கல் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துவிட்டன. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரிய நுகர்வோராக ஜவுளித்துறை உள்ளது. அதாவது, மின்வாரியத்துக்கு 45 சதவீத வருவாய் ஜவுளித்துறையிடம் இருந்துதான் கிடைக்கிறது. ஆனால், மின்வெட்டால் பல ஜவுளி ஆலைகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிறு குறு, மற்றும் நடுத்தர தொழிற்கூடங்கள் மூலம், டெக்ஸ்டைல், பம்ப்செட், மோட்டார், வெட்கிரைண்டர், ஆட்டோமொபைல், மத்திய அரசின் ரயில்வே, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவையான உதிரிபாகம் தயாரித்து கொடுக்கப்படுகிறது. இவையெல்லாம் வதைபடுவதுடன், தற்போது முடங்கிப்போய்விட்டது. தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து விட்டனர்.லேத் மெஷின், மில்லிங் மெஷின், பிஆர்ஓ மில்லிங், கிரைண்டிங், டிரிலிங் மெஷின், சிஎன்சி மெஷின் உள்ளிட்ட பல்வேறு வகை இயந்திரங்களை இயக்க முடியவில்லை. முன்பு 3 ஷிப்ட் இயக்கிய ஆலைகளில் தற்போது ஒரு ஷிப்ட் கூட (8 மணி நேரம்) இயக்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஜாப் ஆர்டர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

முன்பு, சுமார் 25-30 பேர் பணிபுரிந்த ஒரு லேத் ஒர்க்‌ஷாப்பில் தற்போது 4-5 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். ஜாப் ஆர்டர் இழப்பு, மின்வெட்டு, மூலப்பொருள் விலை உயர்வு, வங்கி கடன் நெருக்கடி, ஜிஎஸ்டி வரி ஆகியவற்றுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு கண்டால் மட்டுமே கோவை தொழில்துறை பழைய நிலைக்கு திரும்பும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக