புதிய பதிவுகள்
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 21:20

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:21

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை: தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி பி.எஸ்.ஸி வேதியியல் கற்க ஆர்வம்! Poll_c10தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை: தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி பி.எஸ்.ஸி வேதியியல் கற்க ஆர்வம்! Poll_m10தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை: தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி பி.எஸ்.ஸி வேதியியல் கற்க ஆர்வம்! Poll_c10 
72 Posts - 53%
heezulia

55 Posts - 40%
mohamed nizamudeen

4 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 1%
ஜாஹீதாபானு

D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

15 Posts - 88%

2 Posts - 12%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை: தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி பி.எஸ்.ஸி வேதியியல் கற்க ஆர்வம்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 30 Jun 2018 - 9:02

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை: தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி பி.எஸ்.ஸி வேதியியல் கற்க ஆர்வம்! 02dd1f10

கோயம்பத்தூர்: அண்மையில் வெளியான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற கோவையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா ரவி, தர வரிசைப் பட்டியலில் தான் முதலிடம் பெற்றிருந்தாலும் தனக்கு இளங்கலை வேதியியல் பாடத்தில் இணைந்து படிக்கவே விருப்பம் எனக் கூறியிருப்பது ஆச்சர்யப் படத்தக்க விஷயம். வியாழனன்று வெளியான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் கோவையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா (18) முதலிடம் பெற்றிருந்தார். முதலிடம் பெற்றது சந்தோஷத்திற்குரிய விஷயமாக இருந்த போதும் மாணவி கீர்த்தனா பொறியியல் கல்லூரியிலோ, பல்கலைக் கழகங்களிலோ சேர்ந்து கற்கும் விருப்பம் தனக்கு இல்லையென்றும் தான் டெல்லி, செயிண்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை வேதியியல் கற்கவே விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். முதலில் அண்ணா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பொறியியல் படிக்கும் நோக்கம் இருந்ததால் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்ததாகவும் ஆனால், இப்போது வரை தனது ஆர்வம் இளங்கலை வேதியியல் படிப்பையே நாடுவதால் தான் டெல்லி கல்லூரியில் சேர்ந்து படிக்கும் விருப்பத்துக்கே முன்னுரிமை தரவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மாணவி கீர்த்தனாவின் வீடு கோவையில் இருந்த போதும் அவர் கேரளமாநிலம், பாலக்காடு BSS குருகுலம் பள்ளியின் மாணவி. கேரளா போர்டு தேர்வில் 1200/1200 மதிப்பெண்கள் பெற்றிருந்த மாணவி கீர்த்தனாவுக்கு கோவை முகவரி இருந்த காரணத்தால் அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் பங்குபெற முடிந்தது. எனவே அவர் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறார். இப்போது தரவரிசைப் பட்டியலில் முதலிடமும் பெற்றிருக்கிறார்.
நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 30 Jun 2018 - 9:02

பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும், தனக்கு ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பாடத்தில் அதீத விருப்பம் இருக்கும் காரணத்தால் அதையே கல்லூரியில் விரிவாகக் கற்க விரும்புவதாகத் தெரிவித்தார். வேதியியலில் மீதான விருப்பத்துக்குக் காரணம் பள்ளியில் தனக்குக் கிடைத்த அருமையான வேதியியல் ஆசிரியையே எனக்கூறும் மாணவி கீர்த்தனா, ஒருவேளை நான் பொறியியல் படிப்பில் சேர நேர்ந்தாலும் கூட கெமிக்கல் இஞ்சினியரிங் பாடப்பிரிவையே தேர்ந்தெடுத்துப் படிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அண்ணா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் தங்கள் மகள் முதலிடம் பெற்ற போதும், பொறியியலுக்கு முன்னுரிமை அளிக்காமல் இளங்கலை வேதியியல் கற்க விரும்புவது குறித்து கீர்த்தனாவின் பெற்றோர் என்ன கருதுகிறார்கள் எனில், கல்வியைப் பொறுத்தவரை தங்களது மகளின் விருப்பத்துக்கே முன்னுரிமை அளிப்பதென தாங்கள் முடிவெடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். மதிப்பெண்கள் அதிகம் பெற்று முதலிடம் பெற்று விட்டதனாலேயே மகளை அவளுக்கு விருப்பமில்லாத ஒரு பாடத்தில் சேர்ந்து கற்கச் சொல்லி வற்புறுத்துவது சரியல்ல என அவர்கள் முடிவெடுத்திருப்பது ஆறுதலான விஷயம். ஏனெனில், பல பெற்றோர்களால் இன்று அப்படி முடிவெடுத்து விட முடிவதில்லை.
மகள் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறாள். முதலிடம் பெற்ற எல்லோரும் பொறியியல் படிக்கிறார்களா? நம் குழந்தையும் அதைத்தான் படிக்க வேண்டும் என்றெல்லாம் ஆட்டு மந்தை சமூகப் பிரதிநிதிகளாக அவர்களும் இல்லாமலிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
மாணவி கீர்த்தனாவின் தந்தை A S ரவியும் ஒரு பொறியாளரே. தாயார் பாலாம்பிகா ரவி பாலக்காடு BSS கல்வியியல் கல்லூரியின் முதல்வர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக