புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Poll_c10“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Poll_m10“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Poll_c10 
21 Posts - 66%
ayyasamy ram

10 Posts - 31%
Ammu Swarnalatha
“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Poll_c10“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Poll_m10“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Poll_c10“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Poll_m10“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Poll_c10 
64 Posts - 70%

10 Posts - 11%
mohamed nizamudeen
“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Poll_c10“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Poll_m10“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Poll_c10 
4 Posts - 4%
Rutu

3 Posts - 3%
Baarushree

2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

prajai

Jenila

viyasan

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 24, 2018 3:19 pm

“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Trisha%20krishnan%204jpg
-

த்ரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘கொடி’.
தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படத்தை,
ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.

2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப் படம் ரிலீஸானது.
அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து
‘மோகினி’ ரிலீஸாக இருக்கிறது. மாதேஷ் இயக்கியுள்ள
இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில்
நடித்துள்ளார் த்ரிஷா. அவரிடம் உரையாடியதில் இருந்து...
-
“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Trisha%20krishnan%201jpg
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 24, 2018 3:20 pm

‘மோகினி’ படத்தில் உங்களுடைய கேரக்டர் என்ன?

முதன்முறையாக வைஷ்ணவி, மோகினி என இரண்டு
வேடங்களில் நடித்துள்ளேன். ஒரு வேடம், இன்னொரு
வேடத்துக்கு அப்படியே எதிர்மறையாக இருக்கும்.

வைஷ்ணவி, ரொம்ப சிம்பிளான பெண். சாதாரணமாக
இருப்பார். முதன்முறையாக லண்டன் செல்வார்.
மோகினி, பயங்கர ஸ்ட்ராங்கான பெண். நல்ல
விஷயங்களுக்காக சண்டை போடுகிற ஆள். இப்படி இரண்டு
வெவ்வேறான வேடங்களில் நடிப்பது ரொம்ப ரொம்ப
சவாலாக இருந்தது.

உடல் மொழி, ஆடைகள், தோற்றம் என எல்லாவற்றிலும்
இரண்டு வேடங்களை வித்தியாசப்படுத்திக்
காட்டியிருக்கிறோம்.

இந்தப் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு லண்டனில்
நடைபெற்றது. எனவே, இந்தப் படம் எல்லாருக்கும் விஷுவல்
ட்ரீட்டாக இருக்கும். கமர்ஷியல் படங்களுக்கான ரொமான்ஸ்,
ஆக்‌ஷன், காமெடி என எல்லாவிதமான அம்சங்களும் இந்தப்
படத்தில் இருக்கும்.

இதுக்கு முன்னாடி சில படங்களில் எனக்கு ஆக்‌ஷன் காட்சிகள்
இருந்திருக்கின்றன. ஆனால், இவ்வளவு சண்டை போட்டது
முதன்முதலில் இந்தப் படத்துக்குத்தான். எந்த முன்முடிவும்
இல்லாமல், குடும்பத்தோடு தியேட்டருக்குச் சென்று படம்
பாருங்கள்.
-
“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Trisha%20krishnan%202jpg

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 24, 2018 3:21 pm

90 சதவீத படத்தை லண்டனில் படமாக்க வேண்டிய அவசியம்
என்ன?

லண்டனில் தான் படம் நடப்பதாகக் கதை எழுதியிருந்தார்
மாதேஷ். சமையற்கலை நிபுணரான வைஷ்ணவி, வேலைக்காக
லண்டன் செல்கிறார். அங்கு என்ன நடக்கிறது என்பதுதான்
படத்தின் கதை. வைஷ்ணவி - மோகினி இடையிலான
தொடர்பு ஏற்படுவதே அங்குதான்.

ஹீரோயினை முன்னிலைப்படுத்திய படங்கள் தற்போது
தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகின்றன.
இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இது வரவேற்கப்பட வேண்டிய மாற்றம். இந்த மாற்றம்,
ஹீரோயின்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
வித்தியாசமான வேடங்கள், கதைகளை முயற்சித்துப்
பார்க்கலாம். ரசிகர்களும் அதற்கு ஆதரவு தருவார்கள்
என்று நினைக்கிறேன்.
-
“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Trisha%20krishnan%203jpg

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 24, 2018 3:22 pm

உங்களுடைய படங்களிலேயே சிறந்த 5 படங்கள்
எதுவென்று சொல்ல முடியுமா?

கில்லி

சாமி

விண்ணைத் தாண்டி வருவாயா

கொடி

அபியும் நானும்

இதுவரை நீங்கள் நடிக்காத, இனிமேல் நடிக்க விரும்பும்
கேரக்டர் எது?

வில்லி வேடம் எனக்குக் கொஞ்சம் சவாலாக இருக்கும்.
‘கொடி’ பண்ணும்போது தயக்கத்துடன் தான் பண்ணேன்.
‘நீங்கள் ஒரு ஸ்டாராக இருக்கும்போது ஏன் இந்த மாதிரி
வேடத்தில் நடிக்கிறீர்கள்?’ என்றுகூட சிலர் கேட்டனர்.

ஆனால், எப்போதும் எனக்குப் பிடித்த படமாக ‘கொடி’
இருக்கும். அதனால், வில்லி வேடங்களில் நடிக்க ஆசைப்
படுகிறேன். அப்புறம், பீரியட் படங்களில் நடிக்க
விரும்புகிறேன்.
--
“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Trisha%20krishnan%205jpg

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 24, 2018 3:23 pm

‘கொடி’யில் அரசியல்வாதியாக நடித்த அனுபவம் குறித்து...

‘கொடி’யில் என்னுடைய கேரக்டர் வில்லத்தனமானது.
அந்த கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
என் மனதில் ரிஸ்க் வைத்துக் கொண்டுதான் அந்தப் படத்தில்
நடித்தேன். அதை சந்தோஷமான சவால் என்று சொல்லலாம்.

சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவது அதிகமாகி
வருகிறதே...

இந்த மாதிரி விஷயங்களைக் கேள்விப்படும்போது மனதுக்கு
மிகவும் கஷ்டமாக இருக்கிறது. சட்டங்கள் இன்னும்
கடுமையாக்கப்பட வேண்டும். கல்வியும் விழிப்புணர்வும்
மிக மிக அவசியம்.
ஒரு நடிகையாக என்னால் என்ன முடியுமோ, அதை நான்
செய்ய முயற்சிக்கிறேன்
-
“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Trisha%20krishnan%206jpg

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 24, 2018 3:24 pm

-
உங்கள் படங்கள் வெளியாவதில் இவ்வளவு இடைவெளி ஏன்?

உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், அதுவாக
ஏற்பட்ட இடைவெளி தான். நானாகத் திட்டமிட்டு எந்த
இடைவெளியையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

சில படங்கள் தாமதமாகி விட்டன. ‘மோகினி’ ஷூட்டிங்
முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால், போஸ்ட்
புரொடக்‌ஷனில் அதிக வேலை இருந்ததால், ரிலீஸாக
இத்தனை நாட்களாகி விட்டன.

இதுபோலத்தான் ஒவ்வொரு படமும். எதுவாக இருந்தாலும்,
அதை நான் நேர்மறையாகவே எடுத்துக் கொள்கிறேன்.
அதேபோல் தற்போது அடுத்தடுத்து படங்கள் ரிலீஸாக
இருக்கின்றன. அதையும் நான் திட்டமிடவில்லை. தானாக
எல்லாமே நடக்கிறது.
-
“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Trisha%20krishnan%207jpg

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 24, 2018 3:25 pm

தற்போது என்னென்ன படங்கள் உங்கள் கைவசம்
இருக்கிறது?

‘பரமபதம்’ என்றொரு படத்தில் தற்போது நடித்துக்
கொண்டிருக்கிறேன். ‘சதுரங்க வேட்டை 2’,
‘96’ இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாக
இருக்கின்றன.

நயன்தாராவைப் போல் நீங்களும் சொந்தமாகப் படம்
தயாரிப்பீர்களா?

இப்போதைக்கு இல்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால்
தயாரிக்கலாம். படம் தயாரிப்பது என்பது மிகப்பெரிய
ரிஸ்க். அந்த நம்பிக்கை இப்போது இல்லை.

நடிப்பு தவிர்த்து த்ரிஷாவின் விருப்பங்கள் என்னென்ன?

பயணம் போவதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.
விளையாடுவது கூட பிடிக்கும். அதையும் நான் ஒரு
பக்கம் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.
-
“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Trisha%20krishnan%208jpg

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 24, 2018 3:28 pm

புதிய இயக்குநர்களின் படங்களில் நடிப்பீர்களா?

--
“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Trisha%20krishnan%209jpg
--
கண்டிப்பாக நடிப்பேன். நிறைய அறிமுக
இயக்குநர்களின் படங்களில் ஏற்கெனவே
நடித்திருக்கிறேன். கதையை மட்டும்தான் முதலில் நான்
நம்புவேன்.

கதை பிடித்திருந்தால் மட்டுமே மற்ற விஷயங்களைப்
பார்ப்பேன். அறிமுக இயக்குநர்களுடன் பணியாற்றுவது
எனக்குப் பிடிக்கும். ஏனென்றால், சாதிக்க வேண்டுமென
அவர்களிடம் ஒரு ஃபயர் இருக்கும்.

மாடலிங்கில் இருந்துதான் சினிமாவுக்கு வந்தீர்கள்.
இப்போதும் மாடலிங்கில் ஆசை இருக்கிறதா?

மனதைத் தொட்டு சொன்னால், மாடலிங்கில் எனக்கு
அவ்வளவாக விருப்பம் இல்லை. விளம்பரப் படங்களில்
நடிப்பது பிடிக்கும். ஆனால், இந்த ராம்ப் வாக் போன்ற
விஷயங்களில் எனக்கு ஈடுபாடு இல்லை.

அதற்காக அதைத் தவறென்று சொல்லவில்லை.
எனக்குப் பிடிக்கவில்லை, அவ்வளவு தான். அதேசமயம்,
மாடலிங் இல்லையென்றால் நான் இங்கு இருந்திருக்க
முடியாது. அதுதான் எனக்கான கதவுகளைத் திறந்து
வைத்தது.
-
நீங்கள் நிறைய சாப்பிடுவீர்கள் எனத் தெரியும். ஆனால்,
இந்த உடல்வாகை எப்படிக் கடைப்பிடிக்கிறீர்கள்?

அதுக்குக் காரணம் மரபணுக்கள் தான். நல்லா
சாப்பிடுவேன், அதே அளவுக்கு நல்லா உடற்பயிற்சியும்
செய்வேன். நடிகைகளுக்கு இந்த விஷயத்தில் பொறுப்புணர்வு
அதிகம்.
-
“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி Trisha%20krishnan%2010jpg
--

ஏனென்றால் மக்கள் உங்களைத் தினமும் பார்க்கின்றனர்.
திரையில் நீங்கள் அழகாகத் தெரிய வேண்டும். அப்புறம்,
என்னை நானே நன்றாக கவனித்துக் கொள்வேன்.
-
-----------------------------
சி.காவேரி மாணிக்கம்
நன்றி- தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 24, 2018 3:34 pm

“திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி 3838410834 “திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” - த்ரிஷா பேட்டி 3838410834
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக