புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_c10முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_m10முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_c10 
64 Posts - 50%
heezulia
முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_c10முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_m10முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_c10முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_m10முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_c10முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_m10முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_c10முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_m10முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_c10முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_m10முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_c10முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_m10முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_c10முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_m10முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 10, 2018 8:13 pm

முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Tamil_News_large_209884020180910122651

மலப்புரம்:
கேரளாவில் வெள்ள பாதிப்பின் போது, தனது முதுகை
படிக்கெட்டாக்கி, பெண் ஒருவர் படகில் ஏற உதவி செய்த
மீனவருக்கு கார் பரிசு கிடைத்துள்ளது.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வென்கரா பகுதி
வெள்ள நீரால் சூழப்பட்டு இருந்தது. வெள்ளத்தால்
சூழப்பட்டு இருந்த வீடுகளில் தங்கி இருந்த மக்களை
ராணுவ வீரர்கள் மீட்டனர்.

அவர்களுக்கு உதவியாக, 300 மீனவர்களும் களம்
இறங்கினர். ஒரு இடத்தில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட
பெண்ணை மீட்க மீனவர்களின் உதவி நாடப்பட்டது.
அவர்களுக்கு ரப்பர் படகை தேசிய மீட்பு படையினர்
அளித்தனர்.

மீட்பு படகில் சென்ற கே.பி.ஜெய்ஸ்வால் என்ற மீனவர்,
அந்த பெண் ரத்த போக்கினால் பாதிக்கப்பட்டு
இருப்பதையும் , அவரால் தானாக படகில் ஏற முடியாது
என்பதையும் உணர்ந்து, எதை பற்றியும் யோசிக்காமல்
நீருக்குள் முட்டி போட்டு தனது முதுகையே படிக்கெட்டாக
மாற்றினார்.

அவர் மீது ஏறி, அப் பெண் படகில் அமர்ந்து கொண்டார்.
இந்த படம் சமூக வலை தளங்களில் அதிகமாக பரவி,
அந்த மீனவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

இச்சூழ்நிலையில், மகிந்திரா நிறுவனத்தின் கோழிக்கோடு
டீலர் எராம் மோட்டார்ஸ் மீனவர் ஜெய்வாலுக்கு புத்தம்
புதிய மகிந்திரா மாரசோ காரை பரிசாக அளித்து
அசத்தியுள்ளது.
-
----------------------
தினமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 10, 2018 8:18 pm

இதுபோன்ற பரிசுகள் மேலும் பலரை தொண்டு செய்ய ஊக்குவிக்கும்.

முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 10, 2018 8:34 pm

உட்கார முதுகை கொடுத்தார் ஜெய்ஸ்வால் .
ஜெய்ஸ்வால் உட்கார மஹிந்திரா கொடுத்தார் ஒரு கார் .
முற்பகல் செய்யின் பிற்பகலில் கிடைக்கும் பலன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 11, 2018 8:00 am

T.N.Balasubramanian wrote:உட்கார முதுகை கொடுத்தார் ஜெய்ஸ்வால் .
ஜெய்ஸ்வால் உட்கார மஹிந்திரா கொடுத்தார் ஒரு கார் .
முற்பகல் செய்யின் பிற்பகலில் கிடைக்கும் பலன்.

ரமணியன்

அழகான மறுமொழி....

Sent from Topic'it App

முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 11, 2018 12:09 pm

சிவா wrote:இதுபோன்ற பரிசுகள் மேலும் பலரை தொண்டு செய்ய ஊக்குவிக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1277069

நிச்சயமாக, மேலும் பலரை ஊக்குவிக்கும் .சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது கூட.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 11, 2018 12:47 pm

முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு GP0RATdSCAtOp0ZCDcnQ+39872002_2174799212562780_9060127498234232832_n

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக