புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10 
30 Posts - 55%
heezulia
சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10 
21 Posts - 38%
Manimegala
சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10 
1 Post - 2%
jairam
சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10 
12 Posts - 4%
prajai
சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10 
4 Posts - 1%
jairam
சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச தேயிலைத் தினம்

Page 1 of 3 1, 2, 3  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Dec 19, 2009 12:52 pm

[size=24]சர்வதேச தேயிலைத் தினம்
உலகின்
பல நாடுகளில் வாழும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் ஒற்றுமைக் குரலை ஒரே
தினத்தில் எழுப்புவதற்காக டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி சர்வதேச தேயிலைத்
தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

இம்முறை இலங்கையில் சர்வதேச தேயிலைத் தினம் எதிர்வரும் 15 ஆம் திகதி
ஹட்டன் மாநகரிலும் 20ஆம் திகதி மாத்தளையிலும் இடம்பெற ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. ஹட்டனில் இது தொடர்பான மாநாடு ஒன்றும் மாத்தளையில்
பேரணி ஒன்றும் இடம்பெறவுள்ளன.

முதலாவது தேயிலைத் தினம்

2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
பிரேஸில் நகரில் இடம்பெற்ற உலக சமூக மாமன்ற மாநாட்டிலேயே தேயிலைத்
தினமொன்று கொண்டாடப்பட வேண்டும் என்றும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி அது
அனுஷ்டிக்கப்படவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

அதன் படி அவ்வாண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதலாவது சர்வதேச
தேயிலைத் தினம் இந்திய தலைநகர் புது டில்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு
கழக மண்டபத்தில் (Indian Constitutional Club) இடம்பெற்றது.

இதன்போது, தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகளின் தொழிற்சங்க மற்றும்
சிவில் அமைப்புகள் கலந்து கொண்டன. இவ்வமைப்புகளின் பிரதிநிதிகளின் மூலம்
முதலாவது தேயிலைத் தின பிரகடனம் தாயாரிக்கப்பட்டது.

இலங்கையின் சார்பில் மூத்த தொழிற்சங்கவாதியான ஓ.ஏ.இராமையா உட்பட பி. முத்துலிங்கம், எம்.எச்.மொஹிதீன், கே.சந்திரசேகர,
ஜயரட்ண மல்லியகொட, எஸ்.முருகையா, சந்திரமதி, மேனகா கந்தசாமி, கலியபெருமாள் ஆகியோருடன் பலரும் பங்கு பற்றினர்.

முதலாவது மாநாட்டில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள்
குறித்து அலசி ஆராயப்பட்டது. தீர்வுகளும் முன்மொழியப்பட்டன. அவர்களின்
தொழில், பாதுகாப்பு உட்பட பெண் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டது.

இதில் மு க்கிய அம்சமாக வேதனம் பற்றிய கொள்கை பிரஸ்தாபிக்கப்பட்டது.
வாழ்க்கைக்கான வேதனம் (Living Wage) தொடர்பில் இங்கு கொள்கைப் பிரகடனம்
ஒன்று வெளியிடப்பட்டது.

அதன்படி

* வேதனமானது வாழ்க்கைச்செலவு வளர்ச்சியை ஒட்டி அமைய வேண்டும்.

* வேதன தீர்மானம் விஞ்ஞானபூர்வமாக, ஜனநாயக ரீதியாக வெளித்தன்மை போன்ற அம்சங்களைக் கொண்டதாக அமைய வேண்டும்.
கூட்டு பேரம் முத்தரப்பு பேச்சுவார்த்தை தேவை.

அங்கீகரிக்கப்பட்ட சம்பளத்தை, சலுகைகளை நிர்வாகங்கள் குறைக்கக்கூடாது.
குறைந்த பட்ச சம்பளத் திட்டம் மேலும் குறைக்கப்படக் கூடாது. மேலும்
நிர்ணயிக்கப்பட்ட வேதன திட்டத்தை சலுகைகளை மேலதிக கொடுப்பனவுகளை
நிர்வாகங்கள் மறுக்கவோ குறைக்கவோ கூடாது போன்ற அம்சங்களையும் வேறு பல
கொள்கை விளக்கங்களையும் கொண்டதாக அது அமைந்தது.

அங்கீகாரம்

சர்வதேச தேயிலைத் தினம் உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற ஐக்கிய நாடுகள்
சபையின் பிரகடனம் அவசியம். இன்று தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ள உலகின் பல
நாடுகளின் தொழிற்சங்க சிவில் பிரதிநிதிகள் இது தொடர்பாக ஒவ்வொரு வருடமும்
ஐக்கிய நாடுகள் சபைக்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

தேயிலைத் தின மாநாடுகள் மற்றும் தொடர்ச்சியான செயற்திட்டங்கள் மூலம்
இவ்விடயம் தொழிலாளர் மத்தியிலும் கொண்டு செல்லப்படல் வேண்டும். இதன் மூலம்
கோரிக்கைகளை வென்றெடுக்கலாம் என்பது திண்ணம்.
[/size]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 19, 2009 2:57 pm

ஆங்காங்கே அமர்ந்திருக்கும் அன்பார்ந்த பொதுமக்களே!!!

இப்போது சர்வதேச புகையிலை தினம் வேண்டுமென நம்ம தல (சிவா) அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார். என்பதனை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 19, 2009 3:28 pm

Kraja29 wrote:ஆங்காங்கே அமர்ந்திருக்கும் அன்பார்ந்த பொதுமக்களே!!!

இப்போது சர்வதேச புகையிலை தினம் வேண்டுமென நம்ம தல (சிவா) அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார். என்பதனை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்

ஈகரையின் இரண்டு தலைகளும் என்பதே சரியாக இருக்கும் தல!

சர்வதேச தேயிலைத் தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 19, 2009 3:34 pm

நான் தம்மடிக்குரத விட்டுட்டேன் , நீங்க தான் இதோ அதோன்னு சொல்லிட்டு டபாய்சுட்டு இருக்கீங்க.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Dec 19, 2009 4:23 pm

Kraja29 wrote:நான் தம்மடிக்குரத விட்டுட்டேன் , நீங்க தான் இதோ அதோன்னு சொல்லிட்டு டபாய்சுட்டு இருக்கீங்க.

அது வேறயா ??? சர்வதேச தேயிலைத் தினம் Icon_eek

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 19, 2009 4:30 pm

VIJAY wrote:
Kraja29 wrote:நான் தம்மடிக்குரத விட்டுட்டேன் , நீங்க தான் இதோ அதோன்னு சொல்லிட்டு டபாய்சுட்டு இருக்கீங்க.

அது வேறயா ??? சர்வதேச தேயிலைத் தினம் Icon_eek

ஆமாம் விஜய்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Dec 19, 2009 4:32 pm

தண்ணி அடிக்கும் போதுயெல்லாம் ஒன்னு அடிப்பார்....!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Dec 19, 2009 4:34 pm

அப்ப தண்ணியும் அடிப்பாரா??? சர்வதேச தேயிலைத் தினம் Icon_eek

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 19, 2009 4:35 pm

Tamilzhan wrote:தண்ணி அடிக்கும் போதுயெல்லாம் ஒன்னு அடிப்பார்....!

எப்பனாச்சும் தண்ணியடிக்கும் போது மட்டும் தாங்கண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 19, 2009 6:26 pm

Kraja29 wrote:நான் தம்மடிக்குரத விட்டுட்டேன் , நீங்க தான் இதோ அதோன்னு சொல்லிட்டு டபாய்சுட்டு இருக்கீங்க.

உங்களைப் போல் பொய்சொல்லத் தெரியல தல! அதனாலதான் இன்னும் புகைப்பதாக உண்மையை கூறிவருகிறேன்...

சர்வதேச தேயிலைத் தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக