புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
69 Posts - 50%
ayyasamy ram
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
4 Posts - 3%
bala_t
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
1 Post - 1%
prajai
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
1 Post - 1%
Kavithas
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
286 Posts - 41%
heezulia
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
286 Posts - 41%
Dr.S.Soundarapandian
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
6 Posts - 1%
prajai
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
5 Posts - 1%
manikavi
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மகா பெரியவா அருள் !  Poll_c10மகா பெரியவா அருள் !  Poll_m10மகா பெரியவா அருள் !  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா அருள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 8:49 am

மகா பெரியவா அருள் !  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

 ஒரு சமயம் மடத்துல இருக்கறவாளோட பேசிண்டு இருக்கறச்சே, "இங்கே காஞ்சிபுரத்துல ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குப் பக்கத்துல சிவாவிஷ்ணு ஆலயம் ஒண்ணு இருந்ததாமே. உங்கள்ள யாராவது கேள்விப்பட்டிருக்கேளா?

எங்கே இருந்தது, இப்போ எப்படி இருக்குனு யாருக்காவது தெரியுமா? அப்படின்னு கேட்டார் பெரியவா.எல்லாருமே தெரியாதுன்னு சொன்னதும் பரமாசார்யா ஒரு தீர்மானத்துக்கு வந்தார். மறுநாள் காலம்பறவே புறப்பட்டு குறிப்புகள்ல இருக்கிற அந்த இடத்தைத் தேடிண்டுபோய்பார்க்க முடிவு பண்ணினார்.

ஆச்சு, அடுத்தநாள் காலையில் எழுந்ததும் நித்ய அனுஷ்டானங்களையெல்லாம் முடிதுக்கொண்டு பெரியவா புறப்பட்டார்.  பெரியவாளோடு சுமார் முப்பதுபேர் கிளம்பினா. மடத்துக்குறிப்புகள்ல இருந்த இடத்தைக் கண்டுபிடிச்சு கோயிலை எதிர்பார்த்துப்போய் நின்னவாளுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது.ஏன்னா, ஆண்டவன் குடியிருக்கற கோயில் இருக்கும்னு நினைச்சுப் போன இடத்துல ஆட்கள் குடி இருக்கிற வீடுதான்இருந்தது!

பெரியவா அங்கே வந்திருக்காங்கற விஷயம்தெரிஞ்சதும் தெருவே அங்கே கூடிடுத்து."அந்த வீட்டுக்கு சொந்தக்காரா யாருன்னு விசாரிங்கோ?" தனக்குப் பக்கத்துல நின்னவா கிட்டே சொன்னார் பெரியவா.

கொஞ்சநாழி கழிச்சு,ஒரு நடுத்தர வயதுக்காரர் பவ்யமாக பெரியவாள் முன் நின்றார். என்ன விஷயம்னு கேட்டார்.
"இந்த வீட்டை மடத்துக்குத் தரியா?" நெத்தியில அடிச்சாப்புல ரத்ன சுருக்கமா கேட்டார் ஆசார்யா. பதறிப்போனார் வீட்டின் சொந்தக்காரர்.  இப்படி ஒரு கோரிக்கை வரும்னு அவர் மட்டுமல்ல, யாருமே நினைக்கவில்லை. அதனால் அனைவருக்குமே திகைத்துப்போய் விட்டார்கள்.

கொஞ்ச நேரம் அமைதியா இருந்த அந்த நபர், "பெரியவா மன்னிச்சுக்கணும். இது எனக்கு ப்ராசீனமா வந்த வீடு எனக்குன்னு இருக்கிறது இந்த சொத்து மட்டும்தான் அதானால...!" தயங்கித் தயங்கி இழுத்தார்.

அங்குள்ள ஜனங்களுக்கு ஒரே வியப்பு! "பெரியவா கேட்டு ஒருத்தர் இல்லைன்னு சொல்றதா என்ன மனுஷன் இவர்? இப்படி ஒரு பாக்கியம் நமக்கு கிடைக்காதா ?  நம்மகிட்டே அவர் ஏதவது கேட்க மாட்டாரான்னு ஆயிரம் பேர் காத்துக் கொண்டிருக்கும்போது, தானா வலிய வருகின்ற நல்ல வாய்ப்ப இவர் இப்படி நழுவ விடுகின்றாரே என்றெல்லாம் ஆளாளுக்கெல்லாம் முணுமுணுத்தார்கள்.  
ஆனா, பெரியவா கொஞ்சம்கூட முகம் மாறலை.

"சரி...அதனால ஒண்ணும் இல்லை. உனக்கு எப்பவாவது தோணித்துன்னா, அப்போ குடுத்தா போதும்!" அப்படின்னு சொல்லிட்டு மளமளன்னு நடந்து மடத்துக்கு வந்துட்டார்.

இந்த சம்பவம் நடந்து கொஞ்சநாளைக்கு அப்புறம், அந்த வீட்டோட சொந்தக்காரர் பெரியவாளை தரிசனம் பண்ண மடத்துக்கு வந்தார். "பெரியவா, என்னோட பிள்ளைக்கு ஒடம்புக்கு முடியலை. வைத்தியத்துக்கு நிறைய செலவாகும்கறா. அதனால வீட்டை வித்துடலாம்னு தோணித்து.  ஆனாலும் நீங்க கேட்டதால உங்களுக்கே தந்துட்டு, ஊரோட போய் இருந்துடலாம். அங்கேயே ஏதாவது வைத்தியம் பார்த்துக்கலாம்னு தீர்மானிச்சிருக்கேன்அதான்... தயக்கமாகச் சொன்னார்.

"ஒம் புள்ளையாண்டானுக்குஒண்ணும்ஆகாதுஅவன்தீர்ர்க்காயுசா,ஆரோக்யமாஇருப்பான். அவனுக்குவைத்தியத்துக்கு நானே டாக்டர்கிட்டே சொல்றேன். அதோடஉன்னோட கிருஹத்துக்கு பர்த்தியா (நீ தரும் வீட்டுக்கு பதிலா) உனக்கு ஒரு வீட்டைக் கட்டித்தரச் சொல்றேன்.சொன்ன ஆசார்யா, ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார். அதுக்கப்புறம் பத்துப் பதினைஞ்சு நாள்ல அந்த வீடு மடத்துக்கு வந்தது. 

அந்த நபரோட புள்ளைக்கும் மருத்துவ சிகிச்சைல பூரண குணமாயிடுத்து.  மடத்து சார்பாவே ஒரு கிரஹத்தைக்கட்டி அதை அந்த நபருக்குக் கிடைக்கப் பண்ணினார் பெரியவா.


தொடரும்..................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 8:50 am

அதுக்கப்புறம் ஒரு நாள். பிரபலமான ஸ்தபதி ஒருத்தரை வரச்சொன்ன பெரியவா தான் கேட்டு வாங்கின வீட்டோட குறிப்பிட்ட திசையில ஒரு இடத்தை முதல்ல தோண்டச் சொன்னார். சொன்ன திசையில் இருந்த அறை ஒரு கழிப்பறை.

பெரியவா உத்தரவை மீற முடியாமல்.அதை இடிச்சுட்டு ஆறு ஏழு அடி தோண்டினதுக்கப்புறம் லேசா லிங்கம் மாதிரி ஏதோ தெரிஞ்சுது.அதை வெளீல எடுக்க முயற்சி செஞ்சார்.

ஊஹூம்! எவ்வளவோ முயற்சி செஞ்சும் முடியலை. ஏகாம்பரேஸ்வரர் கோயிலோட யானையைக் கூட்டிண்டு வந்து இழுக்க வைச்சுப் பார்த்தா. பிரயோஜனமே இல்லை.

லிங்கம் அசையைக்கூட இல்லை.  விஷயம் தெரிந்த பெரியவா, அந்த இடத்துக்குப்   போய் கொஞ்சம் கங்கா ஜலத்தால் லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணி வில்வபத்ரத்தைப் போட்டுட்டு கற்பூர ஆரத்தி காட்டினார்.

"இப்போ எடுங்கோ வரும்" என்று பெரியவா சொன்னதும்அடுத்த முயற்சியில் தாய்ப் பசுவைப் பார்க்க தாவிண்டு வர்ற
கன்னுக்குட்டி மாதிரி சட்டுன்னு வெளீல வந்தது சிவலிங்கம்.

அமைதியா ஒரு புன்னகையைத் தவழவிட்ட ஆசார்யா,  "இதோட போதும்னு நிறுத்திட வேண்டாம்.  இன்னும் கொஞ்சம் தோண்டுங்கோ!" அப்படின்னார்.

அப்படித் தோண்டும்போது 'டங்குனு' ஒரு சத்தம். அங்கே அனந்த சயனத்துல இருக்கிற ரங்கநாதரோட திருமேனி இருக்கிறது தெரிஞ்சது.   அவ்வளவுதான் ஸ்தபதிக்கு  கண்ணுல இருந்து ஜலமா பெருகி வழிந்தது.
"பெரியவா இந்த இடத்தைப் போய் தோண்டச் சொல்றேளே இப்படிப்பட்ட இடத்துக்கெல்லாம் வரவேண்டி இருக்கேன்னு மனசுக்குள் நினைச்சேன்.

ஆனா சாட்சாத் பரமேஸ்வரனும், பெருமாளுமே எல்லாத்தையும் சகிச்சுண்டு இத்தனை காலம்இங்கே புதைஞ்சு கிடந்திருக்கான்னா, நாமெல்லாம் எம்மாத்திரம்னு இப்போ புரியறது" தழுதழுத்தார் ஸ்தபதி.

அப்புறம் சின்னதா ஒரு கோயிலமைச்சு அந்த சிவலிங்கத்திருமேனியையும், ரங்கநாதரையும் அங்கே பிரதிஷ்டை செய்யச் சொன்னார். 

ஹரியும், ஹரனும் சேர்ந்து கிடைச்சதால ரெண்டுபேரோட திருநாமத்தையும் இணைச்சு
'ஸ்ரீ அனந்தபத்மநாபேஸ்வரர்' னு திருப்பெயர் சூட்டினார் மகாபெரியவா.

காஞ்சிபுரத்துல உள்ள நூத்தியெட்டு சிவாலயங்கள்ல ஒண்ணான அனந்தபத்மனாப ஈஸ்வரர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சமீபமா இருக்கிற லிங்கப்பன் தெருவுல இருக்கு.

ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர... 

ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக