புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
32 Posts - 56%
heezulia
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
17 Posts - 3%
prajai
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
4 Posts - 1%
jairam
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவர் வணங்கும் தெய்வம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 25, 2018 5:03 pm

நல்லவர் வணங்கும் தெய்வம் Large_120814623
-
ராவணனை அழித்த பிறகு, போர்க்களத்தில் ராமன்
ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார்.
அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது.
அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண், அவரது
திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை ராமன்
நிழலின் நடவடிக்கை மூலம் புரிந்து கொண்டார்.
உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்.

“நீ யாரம்மா?” என்றார்.

“நான் ராவணனின் மனைவி மண்டோதரி.
என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என
இறுமாந்திருந்தேன். ஆனால் அவரையே ஒருவன் கொன்று
விட்டான் என்றால், அவனிடம் ஏதோ உயர்ந்த குணம்
இருக்க வேண்டும் என நினைத்தேன். மேலும்.

க்ஷத்திரிய குல தர்மப்படி, கணவனை இழந்த பெண்ணை
வெற்றி பெற்றவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆனால் நீ வரவில்லை. ஆச்சரியப்பட்டேன்.

இங்கே நீ என் நிழல் உன் மீது படுவதைக் கூட
விரும்பவில்லை என்னும் போது, உன் சிறந்த குணத்தை
என்னவென்பேன்!

என் கணவரிடம் கூட ‘ரகு குலத்தில் உதித்த ராமன் மனிதன்
அல்ல. உலகைக் காக்கும் பரம்பொருள். விஸ்வரூபன்.
தன்னுடைய ஒவ்வொரு அங்கங்களிலும் உலகங்களையே
தாங்கி நிற்கிறான்.

பாதாள லோகமே அவனது பாதங்கள். பிரம்மலோகமே
அவன் சிரசு. கதிரவனே அவனது கண்கள். மேகமே அவனது
கேசம். அவன் இமைப்பதே இரவு பகலாகிறது.
திசைகளனைத்தும் அவனுக்கு செவிகள். அவனது திருநாமம்
எல்லாப் பாவங்களையும் நொடிப்பொழுதில் போக்கவல்லது.
அவன் வேதத்தின் சாரம். ராமன் சாட்சாத் தெய்வவடிவம்
என்பதில் சந்தேகம் இல்லை.

அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்’
என்று மன்றாடினேன். அவர் கேட்கவில்லை. உன் வெற்றிக்கு
காரணம், என் கணவரிடம் இல்லாத ஒரு நற்குணம் உன்னிடம்
இருந்தது தான். அதுதான் உன் ஏகபத்தினி விரதத்தன்மை.
அதனால் தான் நீ வென்றாய்,” என்றாள்.

உடனே ராமன் தன் சுயவடிவான நாராயணனாக
அவளுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்தார். ராமாயணத்தில்
பாக்கியவதியாகத் திகழ்ந்தவள் மண்டோதரி.

அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்ற
போது, மண்டோதரி ஒழுங்காக உடையணிந்திருந்ததைக்
கண்டு, ‘இவள் சீதையாக இருப்பாளோ’ என்று சந்தேகம்
கொண்டான்.

அந்தளவுக்கு ஒழுக்கமுள்ளவளாக விளங்கியதால் தான்,
கெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் அவளுக்கு நாராயண
தரிசனம் கிடைத்தது

———————
நன்றி-ஆர்.பிரகாஷ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 25, 2018 6:26 pm

ஐந்து பதிவிரதா பெண்மணிகளில் மண்டோதரியும் ஒருவர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 7:21 pm

அருமையான பகிர்வு அண்ணாபுன்னகை  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 7:23 pm

T.N.Balasubramanian wrote:ஐந்து பதிவிரதா பெண்மணிகளில் மண்டோதரியும் ஒருவர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279153

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சீதா, அகலிகை, தாரா, மண்டோதரி , திரௌபதி என்கிற இந்த பஞ்சகன்னிகைகள் அனைவரையும் தினமும்  காலை எழுந்ததும் நினைத்தடுக்க கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 25, 2018 7:33 pm

T.N.Balasubramanian wrote:ஐந்து பதிவிரதா பெண்மணிகளில் மண்டோதரியும் ஒருவர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279153
-
அகல்யா,
திரௌபதி,
சீதா,
தாரா,
மண்டோதரி
என்ற இந்த ஐந்து சுமங்கலிகளை தினந்தோறும்
நினைத்து வணங்குவதால் எத்தகைய கொடிய
பாபங்களும் நீங்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.
--

சிவா அவர்கள் பதிவிட்ட
காந்தாரியின் பதிவிரதா தன்மை
பதிவினையும் படிக்கலாம்
-
https://eegarai.darkbb.com/t110093-topic

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 26, 2018 9:06 am

ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:ஐந்து பதிவிரதா பெண்மணிகளில் மண்டோதரியும் ஒருவர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279153
-
அகல்யா,
திரௌபதி,
சீதா,
தாரா,
மண்டோதரி
என்ற இந்த ஐந்து சுமங்கலிகளை தினந்தோறும்
நினைத்து வணங்குவதால் எத்தகைய கொடிய
பாபங்களும் நீங்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.
--

சிவா அவர்கள் பதிவிட்ட
காந்தாரியின் பதிவிரதா தன்மை
பதிவினையும் படிக்கலாம்
-
https://eegarai.darkbb.com/t110093-topic
மேற்கோள் செய்த பதிவு: 1279167

ம்ம்.. நானும் அதையே தான் போட்டுள்ளேன் அண்ணா புன்னகை ............. ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 26, 2018 10:06 am

இந்த பஞ்ச கன்னிகைகள் விஷயத்தில் ஒரு சந்தேகம்.
அதாவது ஐந்து சுமங்கலிகள் என்று எங்கும் கூறப்படவில்லை.
பஞ்ச கன்னிகைகள்.
அவர்கள் பதிவிரதா தர்மத்தை மேன்மை படுத்தியது.
அதாவது அவர்கள் கற்பை சிறப்பாகவே பேசியது.
அகலிகை --வானத்தில் பறந்து சென்ற யக்ஷனை மோகித்தது,கணவர் கெளதம ரிஷி.
தாரா --வாலியின் மனைவி...வாலி மரணித்ததாக நினைத்து ,குல வழக்கப்படி சுக்ரீவனுக்கும் மனைவியானவர்.
திரவுபதி --இவருக்கு ஐந்து கணவன்மார்கள்.
மண்டோதரி --இராவணன் சாமகானம் பாட கைலாயம் சென்ற போது ஒரு குழந்தை பெற்றெடுத்தாள் (# அதுவொரு தனி கதை)
மேற்கூறிய நால்வரும் ஒரு கணவர் இருக்கையிலேயே சந்தர்பவசத்தாலோ /விதி வசத்தாலோ
1 + ஆகிவிட்டது. இந்த category இல் சீதா வரமாட்டாரே.

காந்தாரியின் கற்பின் பெருமை வெகுவாகவே பேசப்படுகிறது.

நண்பருடன் உரையாடி பிறகு வருகிறேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக