புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருங்கைப்பூ கூட்டு Poll_c10முருங்கைப்பூ கூட்டு Poll_m10முருங்கைப்பூ கூட்டு Poll_c10 
30 Posts - 55%
heezulia
முருங்கைப்பூ கூட்டு Poll_c10முருங்கைப்பூ கூட்டு Poll_m10முருங்கைப்பூ கூட்டு Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
முருங்கைப்பூ கூட்டு Poll_c10முருங்கைப்பூ கூட்டு Poll_m10முருங்கைப்பூ கூட்டு Poll_c10 
1 Post - 2%
jairam
முருங்கைப்பூ கூட்டு Poll_c10முருங்கைப்பூ கூட்டு Poll_m10முருங்கைப்பூ கூட்டு Poll_c10 
1 Post - 2%
Manimegala
முருங்கைப்பூ கூட்டு Poll_c10முருங்கைப்பூ கூட்டு Poll_m10முருங்கைப்பூ கூட்டு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
முருங்கைப்பூ கூட்டு Poll_c10முருங்கைப்பூ கூட்டு Poll_m10முருங்கைப்பூ கூட்டு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முருங்கைப்பூ கூட்டு Poll_c10முருங்கைப்பூ கூட்டு Poll_m10முருங்கைப்பூ கூட்டு Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
முருங்கைப்பூ கூட்டு Poll_c10முருங்கைப்பூ கூட்டு Poll_m10முருங்கைப்பூ கூட்டு Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
முருங்கைப்பூ கூட்டு Poll_c10முருங்கைப்பூ கூட்டு Poll_m10முருங்கைப்பூ கூட்டு Poll_c10 
12 Posts - 4%
prajai
முருங்கைப்பூ கூட்டு Poll_c10முருங்கைப்பூ கூட்டு Poll_m10முருங்கைப்பூ கூட்டு Poll_c10 
9 Posts - 3%
Jenila
முருங்கைப்பூ கூட்டு Poll_c10முருங்கைப்பூ கூட்டு Poll_m10முருங்கைப்பூ கூட்டு Poll_c10 
4 Posts - 1%
Rutu
முருங்கைப்பூ கூட்டு Poll_c10முருங்கைப்பூ கூட்டு Poll_m10முருங்கைப்பூ கூட்டு Poll_c10 
3 Posts - 1%
jairam
முருங்கைப்பூ கூட்டு Poll_c10முருங்கைப்பூ கூட்டு Poll_m10முருங்கைப்பூ கூட்டு Poll_c10 
3 Posts - 1%
Baarushree
முருங்கைப்பூ கூட்டு Poll_c10முருங்கைப்பூ கூட்டு Poll_m10முருங்கைப்பூ கூட்டு Poll_c10 
2 Posts - 1%
Barushree
முருங்கைப்பூ கூட்டு Poll_c10முருங்கைப்பூ கூட்டு Poll_m10முருங்கைப்பூ கூட்டு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
முருங்கைப்பூ கூட்டு Poll_c10முருங்கைப்பூ கூட்டு Poll_m10முருங்கைப்பூ கூட்டு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருங்கைப்பூ கூட்டு


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 28, 2018 8:40 pm

முருங்கைப்பூ கூட்டு Img_1555-21
முருங்கைப்பூ கூட்டு Img_1555

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Sep 28, 2018 9:24 pm

வேலூரில் முங்கைப்பூ அதிகமோ....கூட்டு செய்ய....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 28, 2018 9:37 pm

அனைவருக்கும் ஆரோக்கியத்தைத் தரும் முருங்கைப்பூ கூட்டு, பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள் :


முருங்கைப்பூ - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
பாசிப்பருப்பு - கால் கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
சாம்பார் பொடி - முக்கால் டீஸ்பூன்

தாளிக்க :


எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
செய்முறை :

முருங்கைப்பூவை சுத்தம் செய்து கொள்ளவும்.

வாணலியில் நெய்யை விட்டு, அதில் முருங்கைப்பூவைப் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நான்காக நறுக்கவும். பச்சை மிளகாயை வகுந்து கொள்ளவும்.

பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரை அவியலாக வேக வைக்கவும்.
அதில் நெய்யில் வதக்கிய பூ, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்பொடி சேர்த்து வேகவிட்டு வெந்ததும் உப்பு சேர்க்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிப்பவற்றை போட்டு தாளித்து கூட்டில் சேர்க்கவும்.

முருங்கைப்பூ கூட்டு தயார்.
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



முருங்கைப்பூ கூட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 29, 2018 11:30 am

நாங்கள் இந்த சுவையான கூட்டை வேறுமாதிரி செய்வோம் புன்னகை....எப்படி செய்தாலும் அருமையாக இருக்கும் இந்த கூட்டு ஜாலி ஜாலி  ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 29, 2018 11:45 am

மதிய சாப்பாட்டிற்கு அருமையான முருங்கை பூ கூட்டு
வீட்டிற்கு இதன் ரெசிபி சொல்லி விட்டேன்
மதியம் சாப்பிட்டு பதிவிடுகிறேன் தலைவா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 29, 2018 7:11 pm

இப்போதெல்லாம் முருங்கை கீரை அதிகமாக கிடைக்கிறது.
ரகசியம் என்னவென்றால் அவை யாவும் ஜெனிடிக்கல்லி modified .
20 நாளில் முருங்கை கீரை ,மற்ற கீரைகளை போல் பயிரிடுதல்தான்.
மரத்தில் வளரும் முருங்கை கீரையில் பூவும் காயும் கிடைக்கும்.
எல்லாமே செயற்கை.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 29, 2018 9:08 pm

T.N.Balasubramanian wrote:இப்போதெல்லாம் முருங்கை கீரை அதிகமாக கிடைக்கிறது.
ரகசியம் என்னவென்றால் அவை யாவும் ஜெனிடிக்கல்லி modified .
20 நாளில் முருங்கை கீரை ,மற்ற கீரைகளை போல் பயிரிடுதல்தான்.
மரத்தில் வளரும் முருங்கை கீரையில் பூவும் காயும் கிடைக்கும்.
எல்லாமே செயற்கை.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279828
இதிலுமா அப்போ எதை தான் சாப்பிடுவது




சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 30, 2018 7:30 am

மனிதன் தன் மனசாட்சிக்கு பயந்து நடக்கவும் சட்டத்தை மதிக்கவும் ஏதேனும் ஆலோசனை இருந்தால் கருத்து கூறுங்கள். சாப்பிடரதையே சும்மா பதிந்து.........சாப்பாட்டு பிரியனாக ஆக்காதீர்கள்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Sep 30, 2018 8:18 am

புது விதமான சாப்பாடும் வேணும் சார், நல்ல தகவல்களும் இருக்கே, அதுக்கு ஏன் இப்படி ஓர் ஆதங்கம் உங்களுக்கு?????

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 15, 2018 10:54 am

T.N.Balasubramanian wrote:இப்போதெல்லாம் முருங்கை கீரை அதிகமாக கிடைக்கிறது.
ரகசியம் என்னவென்றால் அவை யாவும் ஜெனிடிக்கல்லி modified .
20   நாளில் முருங்கை கீரை ,மற்ற கீரைகளை போல் பயிரிடுதல்தான்.
மரத்தில் வளரும் முருங்கை கீரையில் பூவும் காயும் கிடைக்கும்.
எல்லாமே செயற்கை.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279828


பயம் பயம் பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக