புதிய பதிவுகள்
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது உளவியல் Poll_c10பொது உளவியல் Poll_m10பொது உளவியல் Poll_c10 
18 Posts - 95%
Geethmuru
பொது உளவியல் Poll_c10பொது உளவியல் Poll_m10பொது உளவியல் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது உளவியல் Poll_c10பொது உளவியல் Poll_m10பொது உளவியல் Poll_c10 
145 Posts - 57%
heezulia
பொது உளவியல் Poll_c10பொது உளவியல் Poll_m10பொது உளவியல் Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
பொது உளவியல் Poll_c10பொது உளவியல் Poll_m10பொது உளவியல் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
பொது உளவியல் Poll_c10பொது உளவியல் Poll_m10பொது உளவியல் Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
பொது உளவியல் Poll_c10பொது உளவியல் Poll_m10பொது உளவியல் Poll_c10 
2 Posts - 1%
prajai
பொது உளவியல் Poll_c10பொது உளவியல் Poll_m10பொது உளவியல் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பொது உளவியல் Poll_c10பொது உளவியல் Poll_m10பொது உளவியல் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
பொது உளவியல் Poll_c10பொது உளவியல் Poll_m10பொது உளவியல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது உளவியல்


   
   
roopanshahani
roopanshahani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 05/11/2018

Postroopanshahani Mon Nov 05, 2018 3:37 pm

உளவியல் தொடர்பான புத்தகங்கள் வேண்டும் எனது மின் அஞ்சலுக்கு இணைப்பினை (லிங்க்) அனுப்ப முடியுமா? பொது உளவியல் 1f600

avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Mon Nov 05, 2018 3:40 pm

புத்தகத்தின் தலைப்பும் ஆசிரியர் பெயரும் தெரிந்தால் கிடைக்க வாய்ப்பு உள்ளது



ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
roopanshahani
roopanshahani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 05/11/2018

Postroopanshahani Wed Nov 07, 2018 5:13 pm

மன நோய்களும் மனக்கோளாறுகளும் - டாக்டா; எம் எஸ் தம்பிராஜா

roopanshahani
roopanshahani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 05/11/2018

Postroopanshahani Wed Nov 07, 2018 5:14 pm

தற்கொலை தடுப்பது எப்படி - டாக்டா; எம் எஸ் தம்பிராஜா


avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Wed Nov 07, 2018 5:50 pm

தலைப்பே பயமாக உள்ளது. முயற்சித்து பார்க்குறேன். நேரம் கொடுங்கள். அதற்கு முன் உங்களைப்பற்றிய தகவல்களை அதற்க்கான பகுதியில் பதிவிட வேண்டுகிறேன்.



ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82454
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 07, 2018 8:14 pm

மனநோய்களும் மனக்கோளாறுகளும்
-
டாக்டர் எம். எஸ். தம்பிராஜா
-
காலச்சுவடு பதிப்பகம் 2014
ISBN 978-93-84641-00-9
பக். 325
விலை ரூ. 290.
--
முன்னுரையிலிருந்து:


மனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் எமது மக்கள் - படித்தவர்கள் உட்பட - குறைவாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். மேலும், மனக்கோளாறுகள் பற்றி பல மாயைகளும் மக்களிடையே நிலவுகின்றன. சில மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் கூட பல தப்பபிப்பிராயங்களும் தவறான கருத்துகளும் உள்ளன.

இந்த மாயைகளை களையவும், மக்களிடையே மனக்கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் எழுதப்பட்டதே இந்த நூல்.

நமது சமுதாய பண்பாட்டுச் சூழலில் மனக்கோளாறு என்பது பேசாப் பொருளாகவும், பொத்திப் பாதுகாக்க வேண்டிய ரகசியமாகவும் இருந்து வருகிறது. 'பைத்தியம்', 'சித்த சுவாதீனமற்றவன்', 'கிறுக்கு' என்றும், நவீன தமிழில் 'லூசு', 'மெண்டல்' என்றும் பல பட்டங்கள் கட்டி சொற்களால் இவர்களைப் பார்த்து கல் எறிகிறோம்.
தமிழ்ப் படங்களில் மனநோய் உள்ளவர்கள் விநோதமானவர்களாகவும் விசித்திரமானவர்களாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள்.

பொதுவாக, 'மன நோயாளர்' என்று சமூகத்தினால் முத்திரை குத்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமும், வெறுப்பும், குரோதமும் காட்டப்படுகிறது. குடும்பங்களிடையே அது ஓர் அவமானமாக கருதப்படுகிறது. அவர்களைப் பாதுகாக்க வேண்டிய 'காப்பகங்கள்' அவர்களை கேவலமாக நடத்துகிறன.

அவர்கள் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அவர்கள் பயங்கரமானவர்கள், வக்கிர புத்தி கொண்டவர்கள் என்ற பயமும் நிலவி வருகிறது. இந்த கருத்துகள் மக்களிடையே சகல மட்டத்திலும் காணப்படுகின்றன.

மனக்கோளாறுகள் என்றால் என்ன என்பது பற்றி அறிவியல்பூர்வமான சில அடிப்படைத் தகவல்களை அளிப்பதே இந்த நூலின் பிரதான நோக்கம். படித்தவர்கள் பலர் மனக்கோறுகள் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆனாலும் இது பற்றிய புரிதல் குறைவாகவே உள்ளது. மனமும் மனக்கோறுகளும் சிக்கலானவை; உடலையும் உடல் சார்ந்த நோய்களை விட பல மடங்கு குழப்பமானவை. இந்த நூலில் தேர்ந்தெடுத்த சில மனக்கோறுகளுக்கு விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.

இவை யாவும் முதன்மை சுகாதாரப் பணியாளர்களையும் பொது வாசகர்களையும் மனதில் கொண்டு எழுதப் பட்டவை (முதன்மை சுகாதாரப் பணியாளர்கள் / ஆரம்ப சுகாதார ஊழியர்கள் என்ற வரையறைக்குள் பொது மருத்துவர்களும் அடங்குவர்).......

இயல்களில் மனக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில யோசனைகள் கூறி இருந்தாலும் இது உபதேசம் செய்யும் நூல் செய்யும் நூல் அல்ல; தன்னுதவி நூலுமல்ல. மாறாக, மனநலம் குறித்து தகவல்களை பாரபட்சமற்ற முறையில் மக்கள் முன் வைப்பதே இதன் குறிக்கோள். …....

பொது மக்களிடையே உளவியற் சொற்களும் மனநல மருத்துவம் சார்ந்த வார்தைகளும் பொது வழக்கில் அன்றாட பவனைக்கு வர வேண்டும். ஆங்கிலத்தில் சாதாரண சில சொற்கள் கலைச் சொற்களாக பொருள் மாற்றம் பெறுகின்றன.

உதாரணத்துக்கு, attachment (இணைப்பு, ஒட்டுதல் என்று பொருள்) என்ற சாதாரணச் சொல் உளவியலில் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஏற்படும் உணர்வு பூர்வமான பந்தத்தை குறிக்கப் பாவிக்கப் படுகிறது. நாமும் இதை ஒட்டுதல் மொழிமாற்றம் செய்து ஒரு கலைச் சொல்லாக பாவிக்கலாம்.

இவ்வாறு செய்யும் போதுதான் எம்மிடையே வளமான ஒரு சொற்களஞ்சியம் உருவாகும். உருவாக வேண்டும். …...

இறுதியாக, இந்த நூலில் மனக்கோறுகள் உள்ளவர்களின் 'கதைகள்' பல கூறப்பட்டுள்ளன. கதைகள் உண்மையானவை, பெயர்களும் தனியார் விவரங்களும் அடையாளம் தெரியாதபடி மாற்றப் பட்டுள்ளன.

இந்நூலில் ஆங்காங்கே சில கேள்விப் பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை விரைவாக தன்மதிப்பீடு செய்ய உதவும் ஆரம்ப கட்ட சாதனங்கள் மட்டுமே. முழுமையான மனநல மதிப்பீடு தேவையா என்பதை கண்டுபிடிக்கத் துணை புரியலாம்.

அவற்றை கவனத்துடன் பாவிக்க வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் இங்கு தரப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
-------------------------------------------
டாக்டர் எம். எஸ். தம்பிராஜா
பர்மிங்ஹம், இங்கிலாந்து
சிறப்பு மனநல மருத்துவர்
--
நன்றி - இணையம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக