புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_m10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 
74 Posts - 44%
heezulia
 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_m10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_m10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 
6 Posts - 4%
prajai
 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_m10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_m10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 
2 Posts - 1%
jairam
 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_m10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_m10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_m10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_m10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_m10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_m10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_m10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_m10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 
10 Posts - 5%
prajai
 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_m10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 
8 Posts - 4%
Jenila
 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_m10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_m10 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 21, 2018 7:26 am

 ஐந்து மொழிகளில் வெளியாகும் கேஜிஎஃப்! Sk1
-

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என
5 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் படம்
"கேஜிஎஃப்' .

பிரஷாந்த் நீள் இயக்கத்தில் யாஷ் கதாநாயகனாக
நடிக்கிறார். ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக
அறிமுகமாகிறார்.

வசிஸ்டா என்.சிம்ஹா, ரம்யா கிருஷ்ணன், மாளவிகா
அவினாஷ் உள்ளிட்டோர் கதையின் பிரதான
கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

"பாகுபலி' படத்தை போன்று இந்திய அளவில் இப்படம்
வெளியாகிறது. 1951- ஆம் ஆண்டு காலக்கட்டப்
பின்னணியில் நடக்கும் இந்தக் கதை, தங்கச் சுரங்கத்தை
கண்டுபிடிப்பதை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது.

மும்பையில் வளரும் கதாநாயகன், தங்கச் சுரங்கத்திற்குள்
சென்று அங்கு அடிமையாய் இருக்கும் மக்களை
காப்பாற்றுவதே கதை. ரவிபசூரூர் இசையமைக்கிறார்.

புவன் கவுடா ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் படத்
தொகுப்பு செய்துள்ளார். ஹோம்பேல் ஃபிலிம்ஸ் நிறுவனம்
சார்பில் விஜய் கிரகந்துர் தயாரிக்கிறார்.

இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில்
பெங்களூரில் நடைபெற்றது. விஷால் உள்ளிட்ட திரைப்
பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் இதில் கலந்து
கொண்டனர்.

வெளியாகியுள்ள ட்ரெய்லர் ரசிகர்களிடையே பரவலான
வரவேற்பை பெற்றுள்ளது. இணைய தளங்களில் பெரும்
ஆதரவை பெற்றுள்ளது. வரும் டிசம்பர் 21-ஆம் தேதி படம்
ஐந்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
-
-----------------------------------------
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 21, 2018 7:23 pm

வெற்றி பெற வாழ்த்துவோம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 21, 2018 8:46 pm

வாழ்த்துகள் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக