புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தகவல்  பாடல் Poll_c10குறுந்தகவல்  பாடல் Poll_m10குறுந்தகவல்  பாடல் Poll_c10 
21 Posts - 66%
heezulia
குறுந்தகவல்  பாடல் Poll_c10குறுந்தகவல்  பாடல் Poll_m10குறுந்தகவல்  பாடல் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தகவல்  பாடல் Poll_c10குறுந்தகவல்  பாடல் Poll_m10குறுந்தகவல்  பாடல் Poll_c10 
63 Posts - 64%
heezulia
குறுந்தகவல்  பாடல் Poll_c10குறுந்தகவல்  பாடல் Poll_m10குறுந்தகவல்  பாடல் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
குறுந்தகவல்  பாடல் Poll_c10குறுந்தகவல்  பாடல் Poll_m10குறுந்தகவல்  பாடல் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
குறுந்தகவல்  பாடல் Poll_c10குறுந்தகவல்  பாடல் Poll_m10குறுந்தகவல்  பாடல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தகவல் பாடல்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Dec 22, 2009 2:55 pm

உன் அப்பாவ பாத்தாலும் பயம்,உன் அம்மாவ பாத்தாலும் பயம்,உன் அண்ணன
பாத்தாலும் பயம்-னுதனுஷ் பாடினாரு.எனக்கு உன்ன பாத்தாலே பயமா இருக்குடி
பொண்ணே!

=======================
டிங்டாங் கோயில் மணி கோயில் மணி... நான் கேட்டேன்!

தெரியும்டா, அப்பத்தான உண்டகட்டி சோறு
போடுவாங்க... உன்னப்பத்தி தெரியாதா?

=======================
உனக்கென இருப்பேன்...
உயிரையும் கொடுப்பேன் என்னை நீ பிரிந்தால்...
குவார்ட்டர் உட்டுட்டு
குப்புறப் படுப்பேன்!

----------------
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை... டாஸ்மாக்ல
நீ நிக்கலை!
-----

கெழக்கு செவக்கையிலே...
டாஸ்மாக் தொறக்கயிலே...
நீ பீரு குடிக்கையிலே...
உங்க அப்பா அங்க வந்துட்டாராமே...
மச்சான் மாட்டிக்கிட்டியா?
================

செங்கக்கல்லு செல்லுக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
செருப்பு திருடும்
கொள்ளைக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
எச்சி பீடி உதட்டுக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
ஓசி குவார்ட்டரு எச்சில்காரா
ரண்டக்க... ரண்டக்க...
சிம் கார்டு இல்லாமலே
சீன் காட்டாதடா பிச்சைக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
=====================
சிக்கன் பற... பற...
மட்டன் பற... பற...
ஆம்லெட் பற... பற...
பில் வருது பற... பற!
=====================
*ஓரணா ரெண்டணா உண்டியலை உடைச்சு
நாலணா எட்டணா கடனை உடனை வாங்கி
அண்டா குண்டா அடகு வெச்சு
பிரிபெய்டு கார்டு வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்
பதில் அனுப்புறது...?



வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
குறுந்தகவல்  பாடல் 7cc6bbddf869102c5cb6f3e
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 22, 2009 3:04 pm

அபிராமிவேலூ wrote:
=======================
உனக்கென இருப்பேன்...
உயிரையும் கொடுப்பேன் என்னை நீ பிரிந்தால்...
குவார்ட்டர் உட்டுட்டு
குப்புறப் படுப்பேன்!

----------------

இது நல்ல தத்துவம் , இன்றைய கால கட்டத்தில் நிறைய பேருக்கு தேவைபடுவது , புரியவேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Dec 22, 2009 3:07 pm

Kraja29 wrote:
அபிராமிவேலூ wrote:
=======================
உனக்கென இருப்பேன்...
உயிரையும் கொடுப்பேன் என்னை நீ பிரிந்தால்...
குவார்ட்டர் உட்டுட்டு
குப்புறப் படுப்பேன்!

----------------

இது நல்ல தத்துவம் , இன்றைய கால கட்டத்தில் நிறைய பேருக்கு தேவைபடுவது , புரியவேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி
ராஜா இது யாருக்கு புரியணும்னு போட்டிங்க குறுந்தகவல்  பாடல் 55284



வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
குறுந்தகவல்  பாடல் 7cc6bbddf869102c5cb6f3e
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Dec 22, 2009 3:10 pm

ராஜாண்ணா குவாட்டர் அடிக்கிறாது எல்லாம் அந்தக்காலம் இப்ப எல்லாம் காலம் மாறிடிச்சு போனால் போகட்டும் போடி என்டுட்டு இருக்கிறவங்களும் இருக்கிறாங்கண்ணா அடுத்ததை பிக்கப்பண்ண ரெடியா.......

புரியவேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 22, 2009 3:13 pm

புரியவேண்டியவங்களுக்கு (மட்டும்) புரிஞ்சா சரி (போதும் ) குறுந்தகவல்  பாடல் 755837

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Dec 22, 2009 3:20 pm

Kraja29 wrote:புரியவேண்டியவங்களுக்கு (மட்டும்) புரிஞ்சா சரி (போதும் ) குறுந்தகவல்  பாடல் 755837
குறுந்தகவல்  பாடல் Icon_eek குறுந்தகவல்  பாடல் Icon_eek குறுந்தகவல்  பாடல் Icon_eek குறுந்தகவல்  பாடல் 440806 குறுந்தகவல்  பாடல் 440806



வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
குறுந்தகவல்  பாடல் 7cc6bbddf869102c5cb6f3e
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Dec 22, 2009 3:21 pm

ராஜாண்ணா புரிய வேண்டியவன் ஒன்லைன்ல தான் இருக்கான் இன்ணும் பதிவு போடத்தொடங்கல‌ குறுந்தகவல்  பாடல் 755837

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 22, 2009 3:24 pm

ஈழமகன் wrote:ராஜாண்ணா புரிய வேண்டியவன் ஒன்லைன்ல தான் இருக்கான் இன்ணும் பதிவு போடத்தொடங்கல‌ குறுந்தகவல்  பாடல் 755837

இதுக்கும் எனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லையென்று அனைவருக்கும் (சம்பந்த பட்டவருக்கும் ) தெரிவித்து கொள்கிறேன் குறுந்தகவல்  பாடல் 230655

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Dec 22, 2009 3:34 pm

ஈழமகன் wrote:ராஜாண்ணா புரிய வேண்டியவன் ஒன்லைன்ல தான் இருக்கான் இன்ணும் பதிவு போடத்தொடங்கல‌ குறுந்தகவல்  பாடல் 755837

அது நிச்சயமா நானா இருக்காது என்று மட்டும் எனக்கும் சைளுவுக்கும் தெரியும் என்னடா சைலு குறுந்தகவல்  பாடல் 838572

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Dec 22, 2009 4:08 pm

ரூபன் wrote:
ஈழமகன் wrote:ராஜாண்ணா புரிய வேண்டியவன் ஒன்லைன்ல தான் இருக்கான் இன்ணும் பதிவு போடத்தொடங்கல‌ குறுந்தகவல்  பாடல் 755837

அது நிச்சயமா நானா இருக்காது என்று மட்டும் எனக்கும் சைளுவுக்கும் தெரியும் என்னடா சைலு குறுந்தகவல்  பாடல் 838572
ஆமா ஆமா ரூபா குறுந்தகவல்  பாடல் 182891



வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
குறுந்தகவல்  பாடல் 7cc6bbddf869102c5cb6f3e
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக