புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
``அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்” -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து Poll_c10``அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்” -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து Poll_m10``அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்” -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram

83 Posts - 33%
mohamed nizamudeen

11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

``அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்” -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 31, 2019 11:12 am

அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அயல்நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அனுப்ப அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. முதல் கட்டமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்கும் 50 அரசுப் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, கடந்த 20 -ம் தேதி, பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளுக்கு அனுப்பியது. தம் கல்விச் சுற்றுலாவை முடித்து 30 -ம் தேதி தாயகம் திரும்பினர். அவர்களை வரவேற்கும் விதமாக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி ஒன்றை பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடுசெய்திருந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பின்லாந்து நாட்டின் பயோ அகாடமி சி.இ.ஓ, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

``அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்” -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து 0gV4kS6bQl6m9VVrQ2Rw+schoo1_07355

பின்லாந்து சென்றுவந்த மாணவ மாணவிகள், தங்கள் கல்விச் சுற்றுலாகுறித்துப் பேசும்போது, “விமானம் ஆகாயத்தில் பறப்பதை பார்த்துக்கொண்டிருந்த நாங்கள், அந்த விமானத்திலேயே சென்றுவந்தது மிகப்பெரிய விஷயம். பின்லாந்தில் எல்லோருக்கும் இலவசக்கல்வி கொடுக்குறாங்க. அங்கு தனியார் பள்ளிகளே இல்லை. பள்ளிகளில் மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள், படிக்கவில்லை. கல்வி சார்ந்த அவர்களுடைய நடவடிக்கைகள் ஆச்சர்யமாக இருந்தது. எங்களுக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது” என்று கூறினர்.

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 31, 2019 11:14 am

``அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்” -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து 603aIe7PTpeiIveeDpS5+schoo2_07535

பின்லாந்து நாட்டின் பயோ அகாடமி சி.இ.ஓ லீசா பேசிகையில், “குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க நாங்கள் அவர்களைக் கூட்டிச்சென்றோம். அவர்கள் எங்களுக்கு தமிழைக் கற்றுக்கொடுத்தார்கள். உலகில் இதுபோன்ற ஏற்பாடுகளை யாரும் முன்னெடுத்ததில்லை. இத்தகைய சுற்றுலா ஏற்பாட்டைச் செய்த அமைச்சருக்கு நன்றி. பின்லாந்து நாட்டின் தூதர் இத்திட்டத்தைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தார். அவரால் வர இயலவில்லை. தூதரின் வாழ்த்துச் செய்தியில், ‘பின்லாந்து நாடு கல்வித் தரத்தில் எவ்வாறு உயர்ந்திருக்கிறதோ, அதேபோல இந்தியாவில் தமிழ்நாடு கல்வித் திட்டமும் உயர வேண்டும்’ என்று கூறியுள்ளார்’’ என்றார்.

பின்னர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “இந்தியாவில் முதன்முறையாக பள்ளிக் கல்வித்துறை வாயிலாக மாணவர்களை மேலைநாடுகளுக்கு அனுப்புவதற்கான பணிகளை 3 கோடி ரூபாய் செலவில் நாங்கள் மேற்கொண்டோம். பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளுக்கு 50 மாணவர்கள் சென்று அம்மண்ணின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை அறிந்தும், அவற்றின் தன்மைகளை எடுத்துச்சொல்லும் வகையிலும் மாணவர்கள் வந்துள்ளனர். மனித நேயத்தோடும், வெளிப்படைத்தன்மையோடும் எந்தவித சிபாரிசும் இல்லாமல், இச்சுற்றுலாவுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கலை, தொழில்நுட்பம், கலாசாரம் இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் பல்வேறு பணிகளை மாணவர்களின் எதிர்காலத்தை மனதில்கொண்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இவை அனைத்திலும் தமிழகம் உலகத்தில் சிறந்த மாநிலமாக இருக்கும். தமிழக அரசு இதுபோன்ற பணிகளைத் தொடர்ந்து செய்யும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 31, 2019 11:15 am

``அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்” -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து PZSyP5WdQCRvvwxHLpj2+schoo3_07104

உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவர்களின் வகுப்பறைகள் விரைவில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்படும். நடுநிலை வகுப்பு மாணவர்களின் வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறைகளாக மார்ச் மாதத்திற்குள் மாற்றப்படும். பின்லாந்துக்குச் சென்றுவந்த மாணவிகள், ‘பின்லாந்தில் தேர்வே கிடையாது’ என்றனர். நம்முடைய நிலை வேறு. மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டுதான் மாநில அரசு செயல்படுகிறது. தனிச்சட்டங்களை நம்மால் கொண்டுவர இயலாது. இந்திய நாடு ஒருங்கிணைக்கப்பட்ட நாடு. நீட் தேர்வுக்கும், தணிக்கையாளர் தேர்வுக்கும் பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ள இருக்கிறோம். உங்கள் எதிர்காலத்தை மனதில்கொண்டுதான் எல்லா நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம்” என்று பேசினார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 31, 2019 5:37 pm

படிப்பது வேறு.
கற்றுக்கொள்வது வேறு.
மாணவ மாணவிகளே தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு விதத்தில் நாம் யாவரும், வயது வித்தியாசமின்றி மாணவர்களே !

 ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 31, 2019 7:34 pm

T.N.Balasubramanian wrote:படிப்பது வேறு.
கற்றுக்கொள்வது வேறு.
மாணவ மாணவிகளே தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு விதத்தில் நாம் யாவரும், வயது வித்தியாசமின்றி மாணவர்களே !

 ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1292577
நாம் கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம்.
இது உண்மை தான் ஐயா.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Feb 01, 2019 11:07 am

தீயதை ஊடகங்கள் படம் பிடித்து காட்டி தீதையே
செய்கின்றன.ஊடகங்களே ஊழலுக்கு காரணமாவும்
வன்முறைகளை தூண்டுவதாகவும் உள்ளன.
பொய்யான போலியான விளம்பரங்களை காட்டி
பணம் சம்பாதிக்கின்றன. எனவே ஊடகங்களுக்கு
மூக்கணாங்கயிறு போடனும்ங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக