புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐதராபாத் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்குமா?: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோதல் Poll_c10ஐதராபாத் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்குமா?: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோதல் Poll_m10ஐதராபாத் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்குமா?: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோதல் Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram

51 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 2%
jairam

kargan86

1 Post - 1%
Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

97 Posts - 55%

51 Posts - 29%

9 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
Baarushree

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐதராபாத் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்குமா?: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோதல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82038
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 04, 2019 7:49 am

ஐதராபாத் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்குமா?: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோதல் 201905040538040289_Bangalore-Royal-Challengers--Hyderabad-Sunrisers-Conflicts_SECVPF
-
பெங்களூரு,

பெங்களூரு, ஐதராபாத் அணிகளுக்கும் நடப்பு தொடரில் இதுவே கடைசி லீக் ஆட்டமாகும். 9 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ள விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி அடுத்த சுற்று வாய்ப்பை முன்பே இழந்து விட்டது. அதனால் அந்த அணியை பொறுத்தவரை ஆறுதல் வெற்றிக்காக களம் காணும்.

முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு தான் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும். 6 வெற்றி, 7 தோல்வி என்று மொத்தம் 12 புள்ளிகள் பெற்றுள்ள ஐதராபாத் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் ‘பிளே–ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.

சாதகமான முடிவை பெற்றாலும் அடுத்த சுற்று வாய்ப்புக்காக நாளை வரை காத்திருக்க வேண்டி இருக்கும். ஆனால் அதிக வித்தியாசத்தில் வாகை சூடி ரன்ரேட்டை (தற்போது ரன்ரேட் +0.653) இன்னும் திடப்படுத்திக்கொண்டால், ஐதராபாத் அணியின் பிளே–ஆப் சுற்றுக்கு மற்ற அணிகளினால் உருவாகும் ஆபத்து வெகுவாக குறைந்து விடும். டேவிட் வார்னர் (ஒரு சதம், 8 அரைசதத்துடன் 692 ரன்) தாயகம் திரும்பிய பிறகு ஐதராபாத் அணி தள்ளாடித்தான் போனது.

மனிஷ் பாண்டே (3 அரைசதத்துடன் 305 ரன்) சற்று நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகிறார். கேப்டன் வில்லியம்சன், விஜய் சங்கர் உள்ளிட்டோரின் சீரற்ற ஆட்டம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவர்கள் இன்னும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

அவர்கள் பார்முக்கு திரும்பினால், ஐதராபாத்தின் பேட்டிங் வலுவடையும். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை பந்தாடி இருந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்த்து உள்ளூரில் உயரிய நிலையுடன் ஆட்டத்தை முடிக்கும் வேட்கையுடன் பெங்களூரு அணியினர் இருப்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
-
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக