புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
7 Posts - 4%
prajai
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
7 Posts - 4%
Jenila
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
11 Posts - 4%
prajai
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
9 Posts - 4%
Jenila
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
3 Posts - 1%
jairam
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வெற்றியின் ரகசியங்கள் Poll_c10வெற்றியின் ரகசியங்கள் Poll_m10வெற்றியின் ரகசியங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றியின் ரகசியங்கள்


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 25, 2009 9:02 pm

வெற்றியின்ரகசியங்கள்

*சுயமுயற்சியால்
வெளியேற்றப்படும்...
தோல்விகளின் தோன்றல்கள்!

*வானில் பறக்கும் கழுகும்
உணவினை இழக்கிறது...
நேரமும் தூரமும் தவறானால்!

*சமத்துவப் பாதைகளை
தேர்ந்தெடுப்போம்...
வாழ்க்கை யாத்திரையில்!

*எப்போதும் முடியாது
நம்மால்...
இன்றே செயல்படாதபோது!

* ஒருபோதும் சந்தேகமில்லை
புதிய சமுதாயம் உருவாகும்...
சிந்தனைமிக்க மானுடம் வாழும் வரை!

*தற்காப்பு திறனையாவது
செயல்படுத்து...
வெற்றி வாய்ப்புகள் நழுவும்போது!

*தாழ்வு மனப்பான்மையை
எவராலும் உணர்த்தமுடியாது...
நம் அனுமதியின்றி!

*எப்போதும் வாழ்க்கைப் பாதையின்
படிக்கட்டுகளாய்...
இலக்குகள்!

........கா..கல்யாணசுந்தரம்.







avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Dec 25, 2009 9:10 pm

வணக்கம் திரு கா ந க அவர்களே
வானில் பறக்கும் கழுகும்
உணவினை இழக்கிறது...
நேரமும் தூரமும் தவறானால்!
பொருள் பொதிந்த வார்த்தைகள். அற்புதமான சொற்கட்டு. எத்துணை முறை படித்தாலும் இன்னும் படிக்கத்தோன்றும் வரிகள்
உளமார்ந்த பாராட்டுக்கள்
அன்புடன்
நந்திதா


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Dec 26, 2009 11:12 am

வெற்றியின் ரகசியங்கள் 678642

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sat Dec 26, 2009 11:17 am

வெற்றியின் ரகசியங்கள் Wow

செம SIX (6)

வெற்றியின் ரகசியங்கள் Vpb1gz

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 26, 2009 11:17 am

Kaa Na Kalyanasundaram wrote:வெற்றியின்ரகசியங்கள்


*தாழ்வு மனப்பான்மையை
எவராலும் உணர்த்தமுடியாது...
நம் அனுமதியின்றி!

........கா..கல்யாணசுந்தரம்.



அருமையான வரிகள் , வெற்றியின் ரகசியங்கள் 678642 வெற்றியின் ரகசியங்கள் 678642 வெற்றியின் ரகசியங்கள் 678642

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Dec 26, 2009 1:33 pm

நன்றி ராஜா, கிருஷ்ணன், நந்திதா அவர்களே. வாழ்க்கை என்பது வாழ்ந்து பார்த்தல் என்பது இல்லை. காலம், சமுதாயம், மனிதம் இவற்றின் தேவைகளுக்கேற்ப புரிதலோடு இலக்கினை அடைவதே நல்வாழ்வு.

..கா.ந.கல்யாணசுந்தரம்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 26, 2009 1:56 pm

Kaa Na Kalyanasundaram wrote:வெற்றியின்ரகசியங்கள்



*தாழ்வு மனப்பான்மையை
எவராலும் உணர்த்தமுடியாது...
நம் அனுமதியின்றி!

........கா..கல்யாணசுந்தரம்.







இன்றைய இளைய தலைமுறையின் பலவீனமே இதுதான். மிக அருமையான வரிகள்.

வெற்றியின் ரகசியங்கள் 677196 வெற்றியின் ரகசியங்கள் 677196 வெற்றியின் ரகசியங்கள் 677196 வெற்றியின் ரகசியங்கள் 677196 வெற்றியின் ரகசியங்கள் 677196



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக