புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் Poll_c10அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் Poll_m10அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் Poll_c10 
21 Posts - 66%
heezulia
அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் Poll_c10அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் Poll_m10அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் Poll_c10அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் Poll_m10அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் Poll_c10 
63 Posts - 64%
heezulia
அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் Poll_c10அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் Poll_m10அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் Poll_c10அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் Poll_m10அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் Poll_c10அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் Poll_m10அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 22, 2019 8:28 pm

அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் Tamil_News_large_2325764
நியூயார்க்:
அமெரிக்காவில் இந்து சாமியார் ஒருவர் மீது மர்ம நபர்
தாக்குதல் நடத்தி தப்பி ஓடினார். இந்த சம்பவத்திற்கு
அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளை காரணம் என காங்.,
முன்னாள் அமைச்சரும், எம்.பி.,யுமான சசிதரூர்
கண்டனம் தெரிவித்துள்ளார்.

சசிதரூர் அவரது டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது:

நியூயார்கின் குயின்ஸ் ஓக்ஸ் (புளோரல் பார்க் ) பகுதியில்
சிவசக்தி பீட கோயில் உள்ளது. இங்குள்ள சாமியார்
ஹரீஸ் சந்தர் பூரிஜி தெருவில் சென்று கொண்டிருந்த போது
ஒருவர் அவரை தாக்கியுள்ளார்.

இது எங்கள் நாடு என்ற கோஷத்தை எழுப்பியபடி ஓடினார்.
இது டிரம்பின் அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் குறித்த
சமீபத்திய அவரது பேச்சும், அவர்கள் மீதான கடும்
நடவடிக்கையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்தியாவில் நடக்கும் தாக்குதல்கள் இதற்கு முன்னுதாரணமாக
அமைகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சாமியாரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரித்து
வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அவரது
டுவிட்டரில் : " எங்களின் நாடு அழகானது, வெற்றிகரமாக
அமெரிக்கா முன்னேறி வருகிறது. எங்களின் நாட்டை நீங்கள்
வெறுத்தால் இங்கு சந்தோஷமாக வாழ முடியாது. நாட்டை விட்டு
போக வேண்டியது தான்." என கூறியிருந்தார்.
-
------------------------------
தினமலர்

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Wed Jul 24, 2019 6:45 am

இந்தியாவில் பசுவின் பெயரால் சிறுபான்மையின மக்கள் தாக்கப்படும் போது அங்கும் இப்படி தாக்கபடுவதில் ஒரு தவறும் கிடையாது என்று தான் நினைக்கிறேன்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 24, 2019 11:49 am

அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் 1571444738
அப்படி நான் பார்க்கவில்லை. இந்தியாவில் பசுவின் பேரால் மட்டுமல்ல,எத்தனையோ குற்றங்கள் நடக்கின்றன. அதற்காக இன்னொரு குற்றம் தீர்வாகாது. இதனால் அப்பாவிகள் பாதிக்கப்படுவார்கள். சாமியார் எப்படிப்பட்டவர் தெரியாது. சாமியார் அல்ல யார் எங்கு தாக்கப்பட்டாலும் குற்றத்திற்கு இன்னொரு கூட்டம் தீர்வாகாது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 24, 2019 6:33 pm

சரியான வாதம். ஒரு குற்றத்தை மற்றொரு குற்றத்தால் சரி செய்யமுடியாது.
ஆனால் ஒரு சம்பவம் கூற விரும்புகிறேன்.
2017 இல் டெக்சாஸ் நடந்தது.
காலை நேர நடைப்பயிற்சி. என்னுடன் எந்தன் மனைவி. நடந்து செல்லும் நடைமேடை
(அப்போதுதான் ட்ரம்பின் வெளியார் நுழைவதை தடுக்க கொண்டு வந்த கட்டுப்பாடுகள்.)
அருகே ஒரு கார் வந்து நின்றது. ஒரு கட்டுமஸ்தான ஆள் இறங்கினார்.
கூட மார்னிங் கூறி, ஊருக்கு புதிதா? என்றார். ஆம் என்றோம்.
எங்கிருந்து வருகிறீர்கள்? எவ்வளவு நாள் இருப்பீர்கள் ? என கேட்டார் பதிலளித்து விட்டு எதற்கு கேட்கிறீர்கள் என கேட்க, உங்கள் மதம் என்ன ,யாரை தொழுகிறீர்கள், ஜீசஸை தொழுதால் நன்மைகள் பல நடக்கும். உங்களுக்கு குடியுரிமை கூட கிடைக்கும் என ப்ளா ப்ளா .5 நிமிட உபதேசங்கள்.
எங்களுக்கு என கடவுள் இருக்கிறார் உங்களுக்கு ஜீசஸ் இருப்பது போல் என்று கூறி நேரமாகி விட்டது, வீடு செல்லவேண்டும் என்று கூறி வந்து விட்டோம்.

இதை மதவெறி என கொள்ளலாமா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Jul 25, 2019 11:27 am

அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் 1571444738
பட்ட அறிவு தொட்ட அறிவு எதுவும் கிடையாது.பொதுவாக எனக்குப் பட்டது………………….

வெறி என்பது, நியாயமான அளவை கடந்துவிட்ட ஆர்வம்,ஆசை எனக் கொள்ளலாம்?அது மற்றவர்களை பாதிக்கும் அளவுக்கு சென்றால் அது வெறி.அதை ஒருவர் மீது திணிப்பதும் வெறிதான்.
அவரையே பாதித்தாலும் (டாஸ்மார்க்) அதுவும் வெறிதான்.

அவர்? இரண்டு ப்ளா தான் சொன்னார்.அதனால் அவர் சொன்னதை மதவெறியாக கொள்ள முடியாது.அளவுக்கு மீறி தன் கருத்தை திணிக்கும் அளவுக்கு செல்லவில்லை.(2xப்ளா) அவர் கருத்தை சொன்னார் அவ்வளவுதான்.

வெளி நாடு சென்ற சிலர் சில சலுகைகளுக்காக மதமாற்றம், போலித் திருமணம் இப்படி நடந்ததை அவர் கண்டிருக்க முடியும்.அதன் விளைவாகக் கூட இருந்திருக்கலாம்.

தமிழ் நாட்டில் சில பகுதிகளில் அடிக்கடி சிலர் பைபிளை தூக்கிக் கொண்டு வீட்டுக்கெல்லாம் வருகிறார்கள். இரண்டு ப்ளா இல்லை , ப்ளா ………………………………………… நீண்ட ப்ளா.இதுவும் மத வெறியா?

அப்படிப் பார்த்தால் இன்று இந்தியாவில் நடப்பது எல்லாம் வெறிதான்.

kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Thu Jul 25, 2019 1:47 pm

அன்புடன்
சக்தி18
உங்கள் மதம் என்ன ,யாரை தொழுகிறீர்கள், ஜீசஸை தொழுதால் நன்மைகள் பல நடக்கும். உங்களுக்கு குடியுரிமை கூட கிடைக்கும்

உங்களுக்கு புரிகிறதா,சொல்பவர் சொல்லப்படும் செய்தி.

இந்தியாவில் பல பகுதிகளில் அடிக்கடி சிலர் பைபிளை தூக்கிக் கொண்டு வீட்டுக்கெல்லாம் வருகிறார்கள். இரண்டு ப்ளா இல்லை , ப்ளா ………………………………………… நீண்ட ப்ளா.இதுவும் மத வெறியா?

கண்டிப்பாக இது மத வெறி

இந்தியாவில் யாரும் வருகிறவர் போகிறவர்களை பார்த்து மதம் பற்றி பேசுவதிலை
இஸ்கன் இயக்கத்தவர்கள் கூட பஜனை செய்வர்கள்,புத்தகம் வேண்டுமா படியிங்கள் என்று
கூறுவார்கள் அதும் கூட போகிறவர்கள் விருப்பம் தெரிவித்தால் மட்டும்.

ராம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 25, 2019 2:49 pm

சக்தி18 wrote:அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் 1571444738
பட்ட அறிவு தொட்ட அறிவு எதுவும் கிடையாது.பொதுவாக எனக்குப் பட்டது………………….

வெறி என்பது, நியாயமான அளவை கடந்துவிட்ட ஆர்வம்,ஆசை எனக் கொள்ளலாம்?அது மற்றவர்களை பாதிக்கும் அளவுக்கு சென்றால் அது வெறி.அதை ஒருவர் மீது திணிப்பதும் வெறிதான்.
அவரையே பாதித்தாலும் (டாஸ்மார்க்) அதுவும் வெறிதான்.

அவர்? இரண்டு ப்ளா தான் சொன்னார்.அதனால் அவர் சொன்னதை மதவெறியாக கொள்ள முடியாது.அளவுக்கு மீறி தன் கருத்தை திணிக்கும் அளவுக்கு செல்லவில்லை.(2xப்ளா) அவர் கருத்தை சொன்னார் அவ்வளவுதான்.

வெளி நாடு சென்ற சிலர் சில சலுகைகளுக்காக மதமாற்றம், போலித் திருமணம் இப்படி நடந்ததை அவர் கண்டிருக்க முடியும்.அதன் விளைவாகக் கூட இருந்திருக்கலாம்.

தமிழ் நாட்டில் சில பகுதிகளில் அடிக்கடி சிலர் பைபிளை தூக்கிக் கொண்டு வீட்டுக்கெல்லாம்  வருகிறார்கள். இரண்டு ப்ளா இல்லை , ப்ளா ………………………………………… நீண்ட ப்ளா.இதுவும் மத வெறியா?

அப்படிப் பார்த்தால் இன்று இந்தியாவில் நடப்பது எல்லாம் வெறிதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1301103

இரெண்டு bla bla இல்லை 5  நிமிட நேர bla bla உபதேசங்கள். கூர்ந்து கவனியுங்கள் எந்த பதிவை.
iskon யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை.
NGO என்ற பெயரில் ஏழை எளியவர்களை பிடித்து எங்கள் மதத்தில் சேருங்கள் பண உதவி கிடைக்கும் வீடு கிடைக்கும் ......கண்கூடாக பார்க்கும் அவலங்கள்தான்.
மதவெறியில் இது நிச்சயம் உள்ளடங்கும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Jul 25, 2019 5:37 pm

படித்தேன் படித்தேன்.கணினியில் ப்ரொஜெக்ட் போய்க் கொண்டிருந்தது. அதனால் ஐந்து நிமிடத்தில் எத்தனை ப்ளா வரும் என நேரத்தை பார்த்துக் கொண்டே எண்ணிப் பார்த்தேன்.இரண்டுதான் வந்தது. உங்களைப் போல் (நீங்கள் சொன்னதுதான்) நானும் கணக்கில் கொஞ்சம் வீக்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 26, 2019 6:16 pm

சக்தி18 wrote:
உங்களைப் போல் (நீங்கள் சொன்னதுதான்) நானும் கணக்கில் கொஞ்சம் வீக்.
மேற்கோள் செய்த பதிவு: 1301119

நான் சொன்னேனா ? அப்போ சக்தி, ஞாபக சக்தியிலும் நான் வீக்குதான்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக