புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 11:17

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:11

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:22

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:06

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:16

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:50

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:44

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_m10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10 
41 Posts - 56%
heezulia
பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_m10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10 
29 Posts - 40%
mohamed nizamudeen
பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_m10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_m10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10 
78 Posts - 58%
heezulia
பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_m10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10 
50 Posts - 37%
mohamed nizamudeen
பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_m10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_m10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82390
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 6 Oct 2019 - 10:16

பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Tamil_News_large_2382834
-
சென்னை:
'சாலையில் பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை
எடுக்கப்படும்' என, போக்குவரத்து காவல் துறை
எச்சரித்து உள்ளது.

சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள
அறிவிப்பு:

ஆயுத பூஜையை முன்னிட்டு, திருஷ்டி பூசணிக்காய்
உடைப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து, விபத்துகள்
ஏற்படுகின்றன.

எனவே, பொதுமக்கள்சாலைகளில் பூசணிக்காயை
உடைக்க வேண்டாம். பாதுகாப்பான முறையில், தங்களது
பூஜைகளை செய்ய வேண்டும்.மேலும், சாலையில்
பூசணிக்காய் உடைத்து விபத்து ஏற்பட்டால், அதற்கு
காரணமானோர் மீது, சட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
-
---------------------------
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 6 Oct 2019 - 17:51

ஐந்தாறு வருடங்களுக்கு முன் பூசணிக்காய் ரோட்டில் உடைக்க
தடை இருந்தது. அப்பிடியே உடைத்தாலும் அவைகளை சுத்தமாக
அப்புறப்படுத்த வேண்டும் என்றெல்லாம் இருந்ததே.
வருடாவருடம் இந்த சட்டத்தை நினைவு கூறுதல் அவசியம் போலும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun 6 Oct 2019 - 18:13

பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை 1571444738
எல்லாவிதமான பூசணிக்காய்களும் ஊட்டச்சத்து நிறைந்த சத்துணவாக சொல்லப்படும் நிலையில் அவற்றை தெருவில் உடைத்து வீணாக்குகிறார்களே!

எல்லாச் சட்டங்களும் புத்தகத்தில் தான்,நமக்கு தான் ஞாபக மறதி அதிகமாயிற்றே! பூசணி ஜூஸ் போட்டுக் குடிக்கலாம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 6 Oct 2019 - 18:31

Code:
எல்லாவிதமான பூசணிக்காய்களும் ஊட்டச்சத்து நிறைந்த சத்துணவாக சொல்லப்படும் நிலையில் அவற்றை தெருவில் உடைத்து வீணாக்குகிறார்களே!
முக்கியமாக ஊளை சதை போட்டுள்ள பெண்கள் /ஆண்கள் வெள்ளை பூசணிக்காயை
(உட்பாகத்தை) துருவி எடுத்து அதன் சாறுடன் அவலை சேர்த்து ஊறவைத்து உணவாக உண்டால் அதிக நேரம் பசியும் எடுக்காது ஊளை சதையும் குறையும்.

Code:
அவற்றை தெருவில் உடைத்து வீணாக்குகிறார்களே!
அறியாமை வேறென்ன சொல்லுவது ? மூட நம்பிக்கை .

திருச்சி பக்கத்தில் திருப்பட்டூர் என்றொரு ஸ்தலம் இருக்கிறது.அங்கே பூசணிக்காயை
நடுவாக வெட்டி அதில் எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றுகிறார்கள்.

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் மூடநம்பிக்கையை தென்னிந்தியாவில் அகற்றமுடியாது
என்று சொல்லலாம் என்று பார்த்தால், பெரியாரின் சிஷ்ய பிள்ளைகள் என கூறிக்கொள்ளும் திமுக வீட்டு அம்மணிகளும் தொண்டர்களும் இப்போது இது போன்ற சடங்குகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தலைகளும் கண்டுக்காமல் மேடைகளில் ஆரவாரம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

காசு போட்டு வாங்கியதை உடைத்ததாக எண்ணி தேவை பட்டோருக்கு கொடுக்கலாமே.
அன்னதானம் செய்யும் மையங்களுக்கு கொடுத்தால் அவர்கள் வயிறு நிறையுமே.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 7 Oct 2019 - 12:04

பூசணிக்காய் உடைப்பதில் தப்பில்லை ஆனால் மற்றவர்களுக்கு ஆபத்தின்றி உடைக்கவும்.
அவர்கள் நம்பிக்கையை உடைக்க வேண்டாம்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon 7 Oct 2019 - 21:53

மண்டையில் அடி மண்டையில் அடி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Mon 7 Oct 2019 - 23:49

T.N.Balasubramanian wrote:
Code:
எல்லாவிதமான பூசணிக்காய்களும் ஊட்டச்சத்து நிறைந்த சத்துணவாக சொல்லப்படும் நிலையில் அவற்றை தெருவில் உடைத்து வீணாக்குகிறார்களே!
முக்கியமாக ஊளை சதை போட்டுள்ள பெண்கள் /ஆண்கள் வெள்ளை பூசணிக்காயை
(உட்பாகத்தை) துருவி எடுத்து அதன் சாறுடன் அவலை சேர்த்து ஊறவைத்து உணவாக உண்டால் அதிக நேரம் பசியும் எடுக்காது ஊளை சதையும் குறையும்.

Code:
அவற்றை தெருவில் உடைத்து வீணாக்குகிறார்களே!
அறியாமை வேறென்ன சொல்லுவது ? மூட நம்பிக்கை .

திருச்சி பக்கத்தில் திருப்பட்டூர் என்றொரு ஸ்தலம் இருக்கிறது.அங்கே பூசணிக்காயை
நடுவாக வெட்டி அதில் எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றுகிறார்கள்.

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் மூடநம்பிக்கையை தென்னிந்தியாவில் அகற்றமுடியாது
என்று சொல்லலாம் என்று பார்த்தால், பெரியாரின் சிஷ்ய பிள்ளைகள் என கூறிக்கொள்ளும் திமுக வீட்டு அம்மணிகளும் தொண்டர்களும் இப்போது இது போன்ற சடங்குகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தலைகளும் கண்டுக்காமல் மேடைகளில் ஆரவாரம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

காசு போட்டு வாங்கியதை உடைத்ததாக எண்ணி தேவை பட்டோருக்கு கொடுக்கலாமே.
அன்னதானம் செய்யும் மையங்களுக்கு கொடுத்தால் அவர்கள் வயிறு நிறையுமே.

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1305062

பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை 3838410834 பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை 3838410834 பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை 3838410834 பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை 1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக