புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_m10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10 
47 Posts - 47%
heezulia
'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_m10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10 
45 Posts - 45%
T.N.Balasubramanian
'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_m10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_m10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_m10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10 
1 Post - 1%
Guna.D
'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_m10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10 
1 Post - 1%
Shivanya
'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_m10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_m10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10 
247 Posts - 49%
ayyasamy ram
'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_m10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_m10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_m10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10 
12 Posts - 2%
prajai
'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_m10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_m10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10 
9 Posts - 2%
jairam
'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_m10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_m10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10 
4 Posts - 1%
Jenila
'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_m10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_m10'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்'


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 04, 2019 5:42 am

'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்' Tamil_News_large_2403315
-
சென்னை :
''தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, கடல் நீரை துாய்மைப்படுத்த வேண்டும். இயற்கையோடும், கலாசாரத்தோடும் சேர்ந்து, காலநிலை மாற்றம் உள்ளிட்ட, அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்க, ஆராய்ச்சிகள் அவசியம்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

தேசிய கடல்சார், தொழில்நுட்ப நிறுவனத்தின், 25வது ஆண்டு விழா, சென்னை, பள்ளிக்கரணையில் நேற்று நடந்தது.

இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:

சுற்றுச்சூழல் கள ஆராய்ச்சியில், கடல் சார்ந்த ஆய்வுகளில், தமிழகம் முன்னோடியாக உள்ளது. முதலாம் நுாற்றாண்டில், சோழர்களால் அமைக்கப்பட்ட பூம்புகார் நகரம், கடல்சார் கட்டமைப்பில், நாம் சிறந்து விளங்கியதற்கான சரியான சான்று.

அயல்நாடுகள் உடனான வர்த்தகத்தில், தமிழக மன்னர்கள் சிறப்புடன் விளங்கினர்.நாட்டின் மக்கள்தொகை பெருகி வருகிறது; தண்ணீர் தேவையும் அதிகரித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, கடல் நீரை துாய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இயற்கையோடும், கலாசாரத்தோடும் சேர்ந்து உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் உள்ளிட்ட, அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

நம் நாடு, அறிவியல் துறையில் சிறந்து விளங்க, அதிகளவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். கடல் சார்ந்த ஆராய்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் முன்னேற்றம் அடைய, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:கடந்த, 1993ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால், இந்த கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் துவங்கப்பட்டது.சிறப்பானதுசுனாமி உட்பட, இயற்கை சீற்ற காலங்களில், கடல் சார்ந்த ஆராய்ச்சியில், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்களிப்பு சிறப்பானதாக உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் உட்பட, பலர் பங்கேற்றனர். பேரிடர் மேலாண்மை மற்றும் முன்னறிவிப்பு குறித்த நுாலும், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் தபால் கவரும் வெளியிடப்பட்டன.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக