புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் வருவார் - நித்தியானந்தா  Poll_c10தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் வருவார் - நித்தியானந்தா  Poll_m10தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் வருவார் - நித்தியானந்தா  Poll_c10 
20 Posts - 65%
heezulia

11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் வருவார் - நித்தியானந்தா  Poll_c10தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் வருவார் - நித்தியானந்தா  Poll_m10தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் வருவார் - நித்தியானந்தா  Poll_c10 
62 Posts - 63%

32 Posts - 33%
T.N.Balasubramanian

2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் வருவார் - நித்தியானந்தா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 11, 2019 3:22 pm

தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர்
ஸ்டாலின் தான் வருவார் என்று நித்தியானந்தா
வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாடை
உருவாக்கியுள்ளதாகவும், இந்து மதத்தினர் யார்
வேண்டுமானாலும் இந்த நாட்டில் குடியேறலாம் என்று
நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக
நித்தியானந்தா குறித்த தகவல்கள் வெளியாகி வரும்
நிலையில், கைலாசா நாடு குறித்த தகவல்கள் கூகுள்
சர்ச் இஞ்ஜினில் கூட கிடைப்பதில்லை என்பது
நிதர்சனம்.

இந்நிலையில், நித்தியானந்தா இருக்கும் இடம் குறித்த
தகவலை வரும் 12ம் தேதிக்குள் கண்டுபிடிக்க வேண்டும்
என்று போலீசாருக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து விசாரணை என்ற
பெயரில் கையை பிசைந்து வரும் நிலையில், நித்தியானந்தா
மட்டும் யூடியூபில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு
உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

நித்யானந்தா தனது வீடியோவில், எனது சீடர்கள் என்னை
நினைத்து பரணி தீபத்தை கையில் ஏந்தியபடி ஆசிரமத்தைச்
சுற்றி வருகிறார்கள். உண்மையான கைலாசத்தை நான்
உருவாக்குகிறேன். எனது உடலைப் பயன்படுத்தி பரமசிவன்
இவ்வுலகில் கைலாசத்தை உருவாக்குகிறார்.

E-ஸ்ரீகைலாசா திட்டத்தை தொடங்கியுள்ளோம்.
இது ஒரு நாட்டின் குடியுரிமை அல்ல. எல்லைகள் அற்ற ஆன்மிக
பெருவெளி. கைலாசாவிற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு
கிடைத்துள்ளது. உங்கள் செல்லப் பிராணிகளையும் கைலாசாவில்
இணைக்கலாம். அவற்றிற்கு சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன.

ஒவ்வொரு முறை நம் மீது பழி சுமத்தப்படும் போதும் நாம்
நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்து காட்டுகிறோம்.

இந்த வீடியோவில் உச்சக்கட்ட பரபரப்பாக, 2021 ஆம் ஆண்டு
தமிழகத்தின் முதல்வராக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வருவார்
என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். மீனாட்சி நினைத்தால்
இது நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்படி நடக்கும் நிலையில் , கைலாசா அருகில் ஒரு தீவை அளிக்க
உள்ளதாகவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார். சிவபெருமான்
இதற்கு இசைவு தெரிவித்து, காலபைரவர் அதற்கு அனுமதி
தருவதுடன் மீனாட்சியின் அருளும் தேவை என்றும், 2021-ஆம்
ஆண்டு பெரும்பான்மை இல்லாவிட்டாலும், மு.க. ஸ்டாலின்
நிச்சயமாக முதலமைச்சராக வருவார் என தாம் நம்புவதாகவும்
நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 11, 2019 3:30 pm

தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் வருவார் - நித்தியானந்தா  201912111357459318_My-accusers-are-foolsI-am-the-future-of_SECVPF

சென்னை

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள நித்யானந்தா மீது ஆரம்ப காலம் முதலே குற்றச்சாட்டுகளும் புகார்களும் அணிவகுத்து வந்திருக்கின்றன. அவரோ, எங்கோ இருந்தபடி தினசரி தனது பேஸ்புக் பக்கம் மூலம் சீடர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

நித்யானந்தா சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் தோன்றி பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

எனது சீடர்கள் என்னை நினைத்து பரணி தீபத்தை கையில் ஏந்தியபடி ஆசிரமத்தை சுற்றி வருகிறார்கள். உண்மையான கைலாசத்தை நான் உருவாக்குகிறேன். எனது உடலைப் பயன்படுத்தி பரமசிவன் இவ்வுலகில் கைலாசத்தை உருவாக்குகிறார்.

ஸ்ரீகைலாசா திட்டத்தை தொடங்குகிறோம். இது ஒரு நாட்டின் குடியுரிமை அல்ல. கைலாசா என்பது ‘எல்லைகளற்ற ஆன்மீக பெருவெளி.’

கைலாசா மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீங்கள் உங்கள் செல்லப்பிராணிகளையும் கைலாசாவில் இணைக்கலாம். அவற்றுக்கும் சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் நம் மீது பழி சுமத்தப்படும் போது நாம் நேர்மையானவர்கள் என மெய்ப்பிக்கிறோம். அதன் மூலம் நமது புகழ் உயருகிறது. மேலும் மேலும் பலர் நம் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.

ஒருவரை தாக்குபவர்கள் சரித்திரம் படைக்க மாட்டார்கள். தாக்குதலை எதிர் கொள்பவர்தான் வரலாறு படைப்பார்கள்.

என் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள். நானே மனிதத்தின் எதிர்காலம். இவ்வாறு அதில் பேசியுள்ளார்.

தினத்தந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 11, 2019 6:57 pm

"கற்றாரை கற்றாரே காமுறுவர்" என்று பழைய செய்யுள் நினைவுக்கு வருகிறது.

அதை இத்துடன் சம்பந்தப்படுத்த முடியுமா??

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 11, 2019 7:50 pm

YouTube நேரடி ஒளிபரப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.அத்துடன் நேரடி தொலைக்காட்சியும் செயல்படுகிறது.
இன்றைய ஒளிபரப்பில் தற்போது எஸ்.வி.சேகரின் பேச்சு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.(பதிவு செய்யப்படட உரையாக இருக்கலாம்) தனது தந்தையின் சுகவீனத்தை முற்றாக நித்தியானந்தரே சுகப்படுத்தியதாக சொல்லிக் கொண்டிருந்தார்.குற்றச்சாடுகள் எல்லாம் பொய்யானவை எனவும் சேகர் சொல்லிக் கொண்டிருக்கிறார். (சீடர்கள் விரும்பினால் உரையை கேட்கலாம், பார்க்கலாம்.)

நித்தியானந்த பரமஹம்ச சுவாமிகளின் நாட்டின் பெயர் கைலாச அல்ல-சிறீகைலாசா என்பதாகும்.

அவரின் இணையத்தளம் பனாமா நாட்டில் இருந்து பதிவு செய்யப்பட்டு உள்ளது.பதிவு செய்யப்பட்ட திகதி 21.10.2018 ஆகும்.
தொலைபேசி இலக்கம் பனாமா நாட்டு இலக்கமாகும்.தபால்பெட்டி இலக்கமும் பனாமா நாட்டு இலக்கமாகும்.பெயர் போன்ற சில விபரங்களை whoisguard மூலம் பாதுகாப்பு செய்யப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன.(ICANN )

இதற்கிடையில் 2017 இல் மொரிசஸ் நாட்டுடன் கைலாச பல்கலைக்கழகம் அமைக்க அந்த நாட்டு தூதுவர் Jagdishwar Goburdhun நித்தியானந்தவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.(SaketGokhale )

தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் வருவார் - நித்தியானந்தா  EK8I-X2VAAAtcwn

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2019 8:24 pm

இந்த வீடியோவில் உச்சக்கட்ட பரபரப்பாக, 2021 ஆம் ஆண்டு
தமிழகத்தின் முதல்வராக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வருவார்
என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். மீனாட்சி நினைத்தால்
இது நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள, இவர் ....நாடுகடத்தியுள்ளது போல எங்கோ இருக்கிறாராம்.... இவர் அவரைப்பத்தி சொல்கிறாராம்...கடவுளே....போய் சொந்த வேலையப்பருப்பா....போ..போ...புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2019 8:29 pm

T.N.Balasubramanian wrote:"கற்றாரை கற்றாரே காமுறுவர்" என்று பழைய செய்யுள்  நினைவுக்கு வருகிறது.

அதை இத்துடன் சம்பந்தப்படுத்த முடியுமா??

ரமணியன்

படுத்தலாமே ........நல்லா படுத்தலாம் .... குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2019 8:40 pm

சக்தி18 wrote:YouTube நேரடி ஒளிபரப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.அத்துடன் நேரடி தொலைக்காட்சியும் செயல்படுகிறது.
இன்றைய ஒளிபரப்பில் தற்போது எஸ்.வி.சேகரின் பேச்சு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.(பதிவு செய்யப்படட உரையாக இருக்கலாம்) தனது தந்தையின் சுகவீனத்தை முற்றாக நித்தியானந்தரே சுகப்படுத்தியதாக சொல்லிக் கொண்டிருந்தார்.குற்றச்சாடுகள் எல்லாம் பொய்யானவை எனவும் சேகர் சொல்லிக் கொண்டிருக்கிறார். (சீடர்கள் விரும்பினால் உரையை கேட்கலாம், பார்க்கலாம்.)

நித்தியானந்த பரமஹம்ச சுவாமிகளின் நாட்டின் பெயர் கைலாச அல்ல-சிறீகைலாசா என்பதாகும்.

அவரின் இணையத்தளம் பனாமா நாட்டில் இருந்து பதிவு செய்யப்பட்டு உள்ளது.பதிவு செய்யப்பட்ட திகதி 21.10.2018 ஆகும்.
தொலைபேசி இலக்கம் பனாமா நாட்டு இலக்கமாகும்.தபால்பெட்டி இலக்கமும் பனாமா நாட்டு இலக்கமாகும்.பெயர் போன்ற சில விபரங்களை whoisguard மூலம் பாதுகாப்பு செய்யப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன.(ICANN )

இதற்கிடையில் 2017 இல் மொரிசஸ் நாட்டுடன் கைலாச பல்கலைக்கழகம் அமைக்க அந்த நாட்டு தூதுவர் Jagdishwar Goburdhun நித்தியானந்தவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.(SaketGokhale )

தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் வருவார் - நித்தியானந்தா  EK8I-X2VAAAtcwn

மேற்கோள் செய்த பதிவு: 1309580

நல்லா பிளான் பண்ணி செய்கிறார் என்று சொல்லுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக