புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_m10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_m10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10 
4 Posts - 27%
சிவா
படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_m10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_m10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10 
310 Posts - 42%
heezulia
படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_m10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_m10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_m10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10 
27 Posts - 4%
sugumaran
படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_m10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_m10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_m10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10 
6 Posts - 1%
prajai
படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_m10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_m10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10 
4 Posts - 1%
manikavi
படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_m10படித்ததில் மூளையை குழப்பியது………... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் மூளையை குழப்பியது………...


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 15, 2019 1:32 pm

படித்ததில் மூளையை குழப்பியது………...

ஆன்மிகம் அல்லது ஆன்மவியல் (spirituality) 

ஆன்ம + இகம் என்றும், ஆன்ம + இயம் .…………………….ஆன்மீகம் என்ற சொல்லானது, ஆன்மாவின் மீட்சி; ஆன்மா மீண்டெழும் நிலை; ஆன்மாவின் மீட்டெடுப்பு;   உலக மாயையில் இருந்து விடுபட்டு, மெய்யுணர்வு பெறுதலையே "ஆன்மீகம்' எனும் சொல் குறிக்கிறது.  ஆன்மீகம் என்பதே சரியான சொல்…….இது இந்துமதத்தை சேர்ந்தவரின் கருத்து.

சமயம், மதம், ஆத்திகம் தொடர்புடையவர்களால் வழங்கப்படும் ஒரு சொல் "ஆன்மிகம்'. இச்சொல்லே சரியான சொல்லாகும். பெரும்பாலோர் ஆன்மீகம் என்று தவறாக எழுதியும் பேசியும் வருகின்றனர்.

ஆன்ம + இகம் = ஆன்மிகம் ஆயிற்று. அதாவது, ஆன்மக் கொள்கைகளின் பிழிவுச் சாரமே ஆன்மிகம் ஆயிற்று. ஒரு முக்கியக் கொள்கையின் பிழிவுச்சாரம் என்பது இகம் - இயம் - இசம் - இயல் எனப் பல பெயர்களில் வழங்கப்படும்.
இகம் - இயம் - இசம் என்னும் சொற்களே சரி - உண்மை என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
தெய்விகம்-தெய்வீகம்
மார்ச்சியம் -மார்க்சீயம்
லெனினியம் -லெனினீயம்
காந்தியம் -காந்தீயம்
தேசியம் -தேசீயம்

இதேபோல் கண்ணியம், பெண்ணியம், கம்யூனிசம், சோசலிசம், தெய்விகம், ஆத்திகம், நாத்திகம் எனக் கூறிக்கொண்டே செல்லலாம். இவை போன்று ஆன்மக் கொள்கைகளின் பிழிவுச்சாரமே "ஆன்மிகம்' ஆயிற்று. எனவே, ஆன்மிகம் என்று எழுதுவதும் பேசுவதுமே சரியான பொருள் பொதிந்த சொல்லாகும்.இது தமிழாசிரியர் -குடந்தை வய்.மு. கும்பலிங்கம்

முட்டாள் கூகிளை நம்பிப் தேட முடியாது.கூகிளில் அதிக தமிழர்கள் இருந்தாலும் கூகிளுக்கு தமிழ் தெரியாது.அதன் மொழிபெயர்ப்புகளில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

கோவில், கோயில் - இவ்விரண்டில் எது மிகச் சரியானது? கம்பராமாயணத்தில் இரண்டு சொற்களும் உண்டு.

ஆன்மிகம் அல்லது ஆன்மீகம் எது சரி?

ஏன் ஆன்மீகத்தை மிகக் குறுக்கி ஒரு சமயத்துக்குள் அடக்கி விடுகிறார்கள்?


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81978
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 15, 2019 2:36 pm

கோவில்-சரியான இலக்கணப் பயன்பாடு; கோயில்-ஏற்கத்தக்க பிழை

கோவிலா, கோயிலா என்னும் கேள்வியைப் பலர் கேட்பது
வழக்கம். அதற்கான இலக்கண அடிப்படையிலான
பதிலைத் தேடிப் பார்த்தேன்.

கூகிள் தேடுதலும் நடத்தினேன். அப்போது 2010ஆம் ஆண்டு,
திசம்பர் 12ஆம் நாள் வெளியான தினமணிக் கதிரில்
அப்பதிலைக் கண்டு மகிழ்ந்தேன்.

அது நிறைவான விளக்கமாக உள்ளது. சுருங்கக் கூறின்,
"கோவில்" என்பது சரியான இலக்கணப் பயன்பாடு;
ஆனால் "கோயில்" என்னும் சொல்லும் நெடுங்காலம்
இலக்கியத்திலும் மக்கள் பயன்பாட்டிலும் வந்துவிட்டதால்
அது "ஏற்கத்தக்க பிழை" எனலாம்.

சென்னைப் பேரகர முதலி (Tamil Lexicon, Madras)
தரும் தகவல்படி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும்
"கோவில்", "கோயில்" என்னும் இரு பயன்பாடுகளும் உள்ளன.

ஆயினும், ஊர்ப்பெயர்களில் மக்கள் வழக்கத்தில் "கோவில்"
என்று வரும்போது அதை மாற்றாமல் அப்படியே பயன்
படுத்துவதே முறை.

எடுத்துக்காட்டுகள்: நாகர்கோவில் (நாகர்கோயில் அல்ல);
கோவில்பட்டி (கோயில்பட்டி அல்ல).
-
--------------------------
நன்றி-விக்கிபீடியா

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 15, 2019 7:15 pm

தேட வேண்டிய வேலையை சுலபமாக்கியதற்கு படித்ததில் மூளையை குழப்பியது………... 1571444738 ராம் சார் .
தெரிந்து கொண்டேன் படித்ததில் மூளையை குழப்பியது………... 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக