புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 9:32

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 9:23

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 3 Jun 2024 - 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 3 Jun 2024 - 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_c10நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_m10நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_c10 
29 Posts - 71%
heezulia
நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_c10நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_m10நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_c10 
11 Posts - 27%
mohamed nizamudeen
நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_c10நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_m10நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_c10நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_m10நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_c10 
71 Posts - 66%
heezulia
நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_c10நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_m10நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_c10 
32 Posts - 30%
mohamed nizamudeen
நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_c10நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_m10நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_c10நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_m10நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 16 Dec 2019 - 12:54

என் பெயர்---------------முத்துராமலிங்கம்
என் தந்தை பெயர் --பழனிமுத்து
இது வரை நான் என்னுடைய பெயரை- P.முத்துராமலிங்கம் என்றே எழுதி வந்தேன்.
சில இடங்களில் (கல்லூரி,PF) முத்துராமலிங்கம்.P என்றும் இருந்தது .
பிரச்சனை 1.
பான் கார்டில் -பழனிமுத்து முத்துராமலிங்கம் என்று வந்து விட்டது.
முன்னால் என் அப்பா பெயர் பின்னால் என் பெயர்
பிரச்சனை-2
ஆதர் கார்டில்- முத்துராமலிங்கம் பழனிமுத்து என்று உள்ளது.
இதில் என் பெயர் முதலில் அப்பா பெயர் பின்னால்
பிரச்சனை-3
தற்போது ரேசன் கார்டில் பழனிமுத்து முத்துராமலிங்கம் என்று வந்துள்ளது.
தற்போது பிஎப் கிளைம் போக வேண்டும் பான் கார்டில் ஒரு விதமாகவும் ஆதரில் ஒரு விதமாகவும் உள்ளதால் பிரச்சனை.

இந்த பெயர் எப்படித் தான் இருக்க வேண்டும் சரியானது எது?
இதை எப்படி மாற்றவேண்டும் ?
ஆதர்,பான், ஸ்மார்ட் ரேசன் கார்டு வந்த பின்பு தான் இந்த பிரச்சனை இதை தெளிவு படுத்த கேட்டுக் கொள்கிறேன்
நன்றி

avatar
Guest
Guest

PostGuest Mon 16 Dec 2019 - 14:14

சமீபத்தில் படித்தது-நினைவில் நின்றது.

பொதுவாக தந்தையின் பெயர் முன்னால் வருவது முறை.(ஆனால் முதல் பெயர் குடும்பப் பெயர் (firstname -Family name ) என்ற ஆங்கில வழக்க முறையை பின்பற்றினால் இரண்டு இடங்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.)
அந்த முறையில் ரேசன் காட்டில் உள்ள பெயரை நிரந்தரமாக வைத்து,ஆதார் காட்டில் மாற்றிக் கொள்ளலாம்.
ஏனெனில் ரேசன் காட்டிலும் பான் காட்டிலும்  இரண்டும் ஒன்று போல் இருப்பது செயல்முறைக்கு சுலபமாக இருக்கும்.

ஆதார் காட்டில் பெயர் மாற்ற…………………….
ஆன்லைனில் அல்லது அருகே உள்ள ஆதார் செண்டரில் மாற்றிக் கொள்ளலாம்.

வேண்டுமானால் ஆன்லைனில்  name change/update படிவத்தை டவுண்லோட் செய்து (UIDAI) அருகில் உள்ள அலுவலகத்தில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.  (சில ஆவணங்கள் சரிபார்க்க தேவைப்படும்)

பான் காட்டில் பெயரை மாற்ற………….
www.onlineservices.nsdl.com

இங்கே சென்று அதற்குரிய படிவத்தில் தகவல்களை கொடுத்து சரி செய்து கொள்ளலாம். படிவம் பூர்த்தி செய்ததும் நீங்கள் இந்திய குடியுரிமை உள்ளவரா என்பதை குறிப்பிட்டு captcha code கொடுக்க வேண்டும். பின்னர் வரும் இலக்கத்துடன் படிவத்தை பூர்த்தி செய்யலாம்.
(நன்றி-UIDAI)

எனக்கு தெரிந்தது அவ்வளவுதான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 16 Dec 2019 - 15:17

ஆதார் கார்டில் பெயர், விலாசம் போன்றவற்றை
திருத்தம் செய்யும் பணியை சில வங்கிகளில்
மேற்கொள்கிறார்கள்.
-
புதிதாக ஆதார் கார்டு விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை
-
விலாசம், பெயர் திருத்தங்களுக்கு சுமார் ரூ 50 அல்லது
ரூ 60 கட்டணமாக பெற்றுக்கொள்கிறார்கள்.
-
நான் சிதம்பரம் முகவரியிலிருந்து சென்னை முகவரிக்கு
மாற்றம் ஆக்சிஸ் வங்கியில் ரூ 60 கட்டணம் செலுத்தினேன்.
-
அவசரத் தேவைக்கு மாற்றம் செய்யப்படுவிட்டது
என்ற மெசேஜ் வந்தவுடன், வெப்சைட் சென்று
டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
-
திருத்தப்பட்ட வடிவில் ஆதார் அட்டை தபால் மூலமாக
சுமார் மூன்று வாரங்களில் வந்து விடுகிறது
-
-------------

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 16 Dec 2019 - 18:29

தகவலுக்கு நன்றி ஐயா நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்? 3838410834

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 16 Dec 2019 - 19:16

பிரச்சனை-3
தற்போது ரேசன் கார்டில் பழனிமுத்து முத்துராமலிங்கம் என்று வந்துள்ளது.
தற்போது பிஎப் கிளைம் போக வேண்டும் பான் கார்டில் ஒரு விதமாகவும் ஆதரில் ஒரு விதமாகவும் உள்ளதால் பிரச்சனை.

பரவாயில்லையே உங்கள் பெயரே ரேஷன் கார்டில் வந்துள்ளது.
என்னுடைய + அநேகர் ரேஷன் கார்டில் குடும்ப தலைவி பெயர்தான் வந்துள்ளது.+ 1 என்று கூடுதல் ஒட்டுதலுடன். அந்த +1 நான்தானுங்க.
ஏன்டா இப்பிடி பண்ணுறீங்க என்று கேட்டால், (மறைந்த) முதல்வர் கட்டளை என்று
சொல்லிவிட்டார்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 16 Dec 2019 - 19:20

இன்றைய செய்தி டிசம்பர் 31 குள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கவேண்டுமாம்.
பான் கார்டு எல்லோருக்கும் கொடுத்துவிடுகிறார்கள்.
ஆதார் கார்ட் உண்டாக்க ஆதார குறிப்புகள் வேண்டும்.
NRI கள் என்ன செய்வார்கள்?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 18 Dec 2019 - 18:17

சக்தி18 wrote:சமீபத்தில் படித்தது-நினைவில் நின்றது.

பொதுவாக தந்தையின் பெயர் முன்னால் வருவது முறை.(ஆனால் முதல் பெயர் குடும்பப் பெயர் (firstname -Family name ) என்ற ஆங்கில வழக்க முறையை பின்பற்றினால் இரண்டு இடங்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.)
அந்த முறையில் ரேசன் காட்டில் உள்ள பெயரை நிரந்தரமாக வைத்து,ஆதார் காட்டில் மாற்றிக் கொள்ளலாம்.
ஏனெனில் ரேசன் காட்டிலும் பான் காட்டிலும்  இரண்டும் ஒன்று போல் இருப்பது செயல்முறைக்கு சுலபமாக இருக்கும்.

ஆதார் காட்டில் பெயர் மாற்ற…………………….
ஆன்லைனில் அல்லது அருகே உள்ள ஆதார் செண்டரில் மாற்றிக் கொள்ளலாம்.

வேண்டுமானால் ஆன்லைனில்  name change/update படிவத்தை டவுண்லோட் செய்து (UIDAI) அருகில் உள்ள அலுவலகத்தில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.  (சில ஆவணங்கள் சரிபார்க்க தேவைப்படும்)

பான் காட்டில் பெயரை மாற்ற………….
www.onlineservices.nsdl.com

இங்கே சென்று அதற்குரிய படிவத்தில் தகவல்களை கொடுத்து சரி செய்து கொள்ளலாம். படிவம் பூர்த்தி செய்ததும் நீங்கள் இந்திய குடியுரிமை உள்ளவரா என்பதை குறிப்பிட்டு captcha code கொடுக்க வேண்டும். பின்னர் வரும் இலக்கத்துடன் படிவத்தை பூர்த்தி செய்யலாம்.
(நன்றி-UIDAI)

எனக்கு தெரிந்தது அவ்வளவுதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1309990
நன்றி சக்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 18 Dec 2019 - 18:21

ayyasamy ram wrote:ஆதார் கார்டில் பெயர், விலாசம் போன்றவற்றை
திருத்தம் செய்யும் பணியை சில வங்கிகளில்
மேற்கொள்கிறார்கள்.
-
புதிதாக ஆதார் கார்டு விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை
-
விலாசம், பெயர் திருத்தங்களுக்கு சுமார் ரூ 50 அல்லது
ரூ 60 கட்டணமாக பெற்றுக்கொள்கிறார்கள்.
-
நான் சிதம்பரம் முகவரியிலிருந்து சென்னை முகவரிக்கு
மாற்றம் ஆக்சிஸ் வங்கியில் ரூ 60 கட்டணம் செலுத்தினேன்.
-
அவசரத் தேவைக்கு மாற்றம் செய்யப்படுவிட்டது
என்ற மெசேஜ் வந்தவுடன், வெப்சைட் சென்று
டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
-
திருத்தப்பட்ட வடிவில் ஆதார் அட்டை தபால் மூலமாக
சுமார் மூன்று வாரங்களில் வந்து விடுகிறது
-
-------------
மேற்கோள் செய்த பதிவு: 1309992
தகவலுக்கு நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 18 Dec 2019 - 18:24

T.N.Balasubramanian wrote:
பிரச்சனை-3
தற்போது ரேசன் கார்டில் பழனிமுத்து முத்துராமலிங்கம் என்று வந்துள்ளது.
தற்போது பிஎப் கிளைம் போக வேண்டும் பான் கார்டில் ஒரு விதமாகவும் ஆதரில் ஒரு விதமாகவும் உள்ளதால் பிரச்சனை.

பரவாயில்லையே உங்கள் பெயரே ரேஷன் கார்டில் வந்துள்ளது.
என்னுடைய + அநேகர் ரேஷன் கார்டில் குடும்ப தலைவி பெயர்தான் வந்துள்ளது.+ 1 என்று கூடுதல் ஒட்டுதலுடன். அந்த +1 நான்தானுங்க.
ஏன்டா இப்பிடி பண்ணுறீங்க என்று கேட்டால், (மறைந்த) முதல்வர் கட்டளை என்று
சொல்லிவிட்டார்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1310003
மனைவி பெயரையே தவறாக வந்து உள்ள ரேசன் கார்டுகளும் உள்ளது ஐயா.
உங்களுக்கு உங்க மனைவி வந்த்து என்று சந்தோஷப் படுங்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 18 Dec 2019 - 18:27

T.N.Balasubramanian wrote:இன்றைய செய்தி டிசம்பர் 31 குள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கவேண்டுமாம்.
பான் கார்டு எல்லோருக்கும் கொடுத்துவிடுகிறார்கள்.
ஆதார் கார்ட் உண்டாக்க ஆதார குறிப்புகள் வேண்டும்.
NRI கள் என்ன செய்வார்கள்?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1310004
இப்படி ஏகப் பட்ட குழப்பங்கள்?

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக