புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_c10உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_m10உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_c10 
30 Posts - 57%
heezulia
உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_c10உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_m10உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_c10 
21 Posts - 40%
Manimegala
உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_c10உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_m10உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_c10உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_m10உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_c10 
151 Posts - 51%

113 Posts - 38%
mohamed nizamudeen
உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_c10உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_m10உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_c10 
11 Posts - 4%
prajai
உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_c10உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_m10உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_c10 
9 Posts - 3%
Jenila
உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_c10உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_m10உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_c10 
4 Posts - 1%
Rutu
உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_c10உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_m10உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_c10உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_m10உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

உப்பு - அட ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 19, 2019 1:58 pm

கல் உப்பை வறுத்து வைத்துக் கொண்டு, அதன்பின்னர்
தான் சமையலில், உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்...

கல் உப்பை வறுப்பதா...?  ஏன்...?

அவசியம் படியுங்கள்...!

சிறுநீரக  பாதிப்புக்கு முக்கிய காரணம் நம்முடைய அஜாக்கிரதைதான்.
மேலும் சிறு நீரை அடக்குவதால் வரும் விளைவு.

ஒரு தாய் பத்து மாதம் குழந்தையை பெற்றெடுத்த பின் தாயின்
அடி வயிறை பார்த்தால் வயிறு மடிப்பாக இருக்கும்.
அதே போல் சிறுநீர் பை நிறைந்து பெரியதாக இருக்கும்.
சிறுநீர் கழித்த பின் சிறுநீர் பை சுருங்கி மடிப்பு ஏற்படும்.
அந்த மடிப்பில் உப்பு தங்கி விடும்.

இப்படி தேங்கும் உப்பு தான் சிறுநீரக கோளாறை உண்டாக்குகிறது.

அதே போல் கடற்கரை ஓரத்தில் ஒரு இரும்பு கம்பியை நட்டு
வைத்து விட்டு ஒரு வருடம் கழித்துப் பார்த்தால், கடல் உப்புக்
காற்று அந்த இரும்பைத் தின்று விடும். அந்த கம்பியைத்
தட்டினால் அது கீழே விழுந்து விடும்.

அது மட்டுமல்ல,  ஒரு சிறுநீர் கழிப்பிடத்தை கட்டி ஆறு மாதம்
கழித்துப் பார்த்தால் அங்கு மஞ்சள் நிறத்தில் தக்கை தக்கையாக
கட்டி கட்டியாக உப்பு இருக்கும்.

சமையலுக்கு பயன் படுத்தும் உப்பை அப்படியே பயன் படுத்தக்
கூடாது. ஒரு இரும்புச் சட்டியில் போட்டு உப்பை நன்கு வறுக்க
வேண்டும். அப்போது உப்பானது பட படவென்று வெடிக்கும்.
உப்பு இவ்வாறு வெடித்தால் அதில் கலந்துள்ள விஷத்தன்மை
நீங்குகிறது என்று அர்த்தம்.

இப்படி வறுக்கப்பட்ட உப்பைத்தான் உணவுகளில் சேர்க்க
வேண்டும்.

உதாரணமாக இரண்டு புதிய இரும்பு சட்டிகளை எடுத்துக் கொள்ள
வேண்டும். ஒரு சட்டியில் வறுத்த உப்பையும், மற்றொரு சட்டியில்
வறுக்காத உப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆறு மாதங்கள் இரு சட்டிகளையும் அசையாமல் அப்படியே வைக்க
வேண்டும். பிறகு இரண்டு சட்டிகளிலும் உள்ள உப்பை கீழே கொட்டி
பார்த்தால் வறுத்த உப்பு இருந்த சட்டி புதிது போல் அப்படியே இருக்கும்.
ஆனால் வறுக்காமல் போட்ட உப்பு இருந்த சட்டியின் அடியில்
துருப்பிடித்து ஓட்டையாக இருக்கும்.

ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்கக் கூடிய இரும்பு சட்டியே
துருப்பிடித்து ஒட்டையாக போய் விடுகிறது.

நம் சிறுநீரகத்தில் ஏற்படும் விளைவுகளும் அதுவே.

இந்த உண்மை தகவலை பார்த்தாவது அனைவரும் உப்பை
வறுத்து சமையலில் பயன் படுத்தி கிட்னி பாதிப்பில்லாமல்
வாழ, முழு முயற்சி செய்வோம்...

குப்பைமேனி இலை இல்லது முருங்கை இலை சேர்த்து வறுத்த
உப்பு மிகவும் நல்லது..

வாட்ஸ் அப் பகிர்வு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 19, 2019 5:09 pm

உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        103459460 உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        103459460 உப்பு  -  அட  ..இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        1571444738

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 19, 2019 8:30 pm

நல்ல பகிர்வு அண்ணா, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வறுத்த உப்பை பயன்படுத்த வேண்டும் என்று எனக்குத் தெரியும், ஆனால் எல்லோருக்கும் நல்லது என்று இப்பொழுது அறிந்து கொண்டேன்...மிக்க நன்றி ! புன்னகை
.
.
மேலும் , ஊறுகாய் போடும்பொழுது உப்பை வறுத்து பயன்படுத்துவேன் ...அது ஈரித்துக் கொள்ளாமல் இருக்க புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக