புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி ரசிகர்கள் மத்தியில், கோபத்தை உண்டாக்கிய உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு  Poll_c10ரஜினி ரசிகர்கள் மத்தியில், கோபத்தை உண்டாக்கிய உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு  Poll_m10ரஜினி ரசிகர்கள் மத்தியில், கோபத்தை உண்டாக்கிய உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு  Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen
ரஜினி ரசிகர்கள் மத்தியில், கோபத்தை உண்டாக்கிய உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு  Poll_c10ரஜினி ரசிகர்கள் மத்தியில், கோபத்தை உண்டாக்கிய உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு  Poll_m10ரஜினி ரசிகர்கள் மத்தியில், கோபத்தை உண்டாக்கிய உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
ரஜினி ரசிகர்கள் மத்தியில், கோபத்தை உண்டாக்கிய உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு  Poll_c10ரஜினி ரசிகர்கள் மத்தியில், கோபத்தை உண்டாக்கிய உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு  Poll_m10ரஜினி ரசிகர்கள் மத்தியில், கோபத்தை உண்டாக்கிய உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி ரசிகர்கள் மத்தியில், கோபத்தை உண்டாக்கிய உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 20, 2019 1:26 pm

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து
மேற்கு வங்கம், அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம் உட்பட பல
வட மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து
வருகின்றன.

டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள்,
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக
மாணவர்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டதைத்
தொடர்ந்து போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் கல்லூரி
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகளும் கடும்
எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் திமுக சார்பில் டிசம்பர் 23-ம் தேதி எதிர்ப்புப்
பேரணி நடைபெற்றுள்ளது. இதற்காக தங்களுடைய கூட்டணிக்
கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

இதில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் கலந்து
கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக
நடைபெற்று வரும் போரட்டம் தொடர்பாக ரஜினி,
"எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும்
கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப் பாதுகாப்பு மற்றும்
நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும்
ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன்.
இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறை என் மனதிற்கு
மிகவும் வேதனை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்

ரஜினி ட்வீட் செய்த சில மணிநேரத்திலேயே நடிகரும், திமுக
இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்,
"தலைவர் ஸ்டாலின் தலைமையில் 23-ம்தேதி சென்னையில்
நடைபெறும் எதிர்ப்புப் பேரணியில் அனைவரும்
பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு
'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான
பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே
விட்டுவரவும்"
என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

இந்தப் பதிவு ரஜினி பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்
மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. உடனடியாக, இந்தப்
பதிவு ரஜினி ரசிகர்களைக் கடுமையாகக் கோபப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பலரும் உதயநிதிக்கு எதிராகப் ப
திவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
--
இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 20, 2019 1:33 pm

இந்நிலையில், ரஜினியின் கருத்தை சீமான் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, சீமான் தன் ட்விட்டர் பக்கத்தில்,
"பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை
செய்தது யார்? குடியுரிமைச் சட்டத் திருத்தம் பற்றிய‌ உங்களது
கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?
அதைச் சொல்லுங்கள் முதலில்!

அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும்
மாணவர்களை இதை விட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது!"
எனப் பதிவிட்டுள்ளார்.

இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 20, 2019 1:35 pm

ரஜினி ரசிகர்கள் மத்தியில், கோபத்தை உண்டாக்கிய உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு  531135
-

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேச
தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில்
வன்முறை வெடித்தது.

இதில் ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
-
------------------

டெல்லியில் போராட்டம் வலுக்கிறது:
20 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்;
துப்பாக்கிச்சூட்டில் கர்நாடகாவில் 2 பேர், உ.பி.யில் ஒருவர் உயிரிழப்பு
---------------------------

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 20, 2019 4:22 pm

ரஜனியும் வேஸ்ட் .....உதய நிதியும் வேஸ்ட் .......

வன்முறை கூடாதுதான் ...ஆனால் சினிமாவில் வன்முறை வேண்டும் புகை பிடிப்பது வேண்டும் பணத்துக்காக எதுவும் செய்வோம்.அதை பார்த்து மக்கள் எக்கேடாவது கெட்டுப் போகட்டும்.

சாத்தான் வேதம் ஓதுவதை நிறுத்தாது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக