புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
19 Posts - 49%
heezulia
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
1 Post - 3%
Guna.D
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
1 Post - 3%
Shivanya
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
10 Posts - 2%
prajai
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்!

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jan 03, 2010 6:10 pm

கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்!

கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Brain_portஅவுஸ்திரேலியாவில்
, மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண்
பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின்
உபகரணத்தை வடிவமைத்துள்ளனர்.இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி
'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப்
படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும்
கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair
of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன்
முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த
பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது.
சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera)
கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப் பட்டுள்ளது. ஒருவர் இதனை
அணியும் போது காட்சிகள் காமெராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப்
படும் control கோலுக்கு அனுப்பப் படுகிறது. இது கிட்டத் தட்ட ஒரு கைத்
தொலைபேசி யளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக
மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாவின் மேல்
வைக்கப் படும் லொலிப் பொப் உபகரணம் மூலமாக உணரப் படுகின்றன. இந்த மெல்லிய
உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக்
காண முடிகிறது.
கிட்டத்தட்ட 20 மணி நேரப் பயிற்சியில் இந்தக் கருவியை ஒருவர்
பாவிக்கும் முறையை முற்றாக அறிந்து கொள்ள முடியுமென்று அறிந்துள்ளனர். ஒரு
பார்வை அற்றவர் மூலம் இந்தக் கருவியை முதலில் சோதனை செய்தபோது முதல்
முதலாக எழுத்துக்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அத்தோடு
இந்த கொன்றோல் கோல் காட்சிகளை பெரிதாக்கவும் (zoom) வெளிச்சத்தைக்
குறைக்கவும் அதிகரிக்கவும் வசதியளிக்கிறது.
இந்த மகத்தான கண்டு பிடிப்புக்குப் பொறுப்பான ஆய்வினர் ,
பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறிவதற்கும், மற்றவர்
உதவியில்லாமல் நடமாடவும், போகும் திசைகளையும் ஊர்களின் பெயர்களையும்
படிப்பதற்கும் உதவியாகயிருக்கும் என்றும் , இந்தக் கருவியை உபயோகித்து
புத்தகம் படிப்பது அவசியமில்லை என்று சொல்கிறார்கள்.
அவர்கள் அறிக்கையின் படி இக்கருவி மிக விரைவில் விற்பனைக்கு வருமென்று
தெரிகிறது. இக் கருவி கண் பார்வையற்றவர்களின் தன்னம்பிக்கையையும் ,
தற்பாதுகாப்பையும் அதிகரிக்கும் ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம்.

கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Brainport_device

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jan 04, 2010 4:48 am

உண்மையில் கண் இல்லாதவருக்கு இது நல்ல வர பிராசதம்... கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! Icon_lol நல்ல பதிவு.... கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! 677196 கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! 677196 கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! 677196 நன்றி ரிபாஸ்.... கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக