புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 9:14

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 3 Jun 2024 - 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 3 Jun 2024 - 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Poll_c10  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Poll_m10  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Poll_c10 
29 Posts - 73%
heezulia
  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Poll_c10  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Poll_m10  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Poll_c10 
11 Posts - 28%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Poll_c10  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Poll_m10  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Poll_c10 
66 Posts - 65%
heezulia
  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Poll_c10  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Poll_m10  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Poll_c10 
32 Posts - 31%
mohamed nizamudeen
  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Poll_c10  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Poll_m10  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Poll_c10  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Poll_m10  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82378
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 18 Mar 2020 - 4:34

குஜராத்: ஒற்றுமை சிலையை காண 25ம் தேதி வரை தற்காலிக தடை
-
  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Tamil_News_large_2503729
குஜராத் மாநில சுற்றுலாத்துறை தெரிவித்திருப்பதாவது:

மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் என
ஒருவரும் கண்டறியப்படவில்லை இருப்பினும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஒற்றுமை
சிலையை காண சுற்றுலா பயணிகளுக்கு வரும் 25 ம்
தேதி வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆன்லைனில் பதிவுசெய்தவர்களுக்கு மட்டும்
அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என செய்திகுறிப்பில்
தெரிவித்துள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82378
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 18 Mar 2020 - 4:36

உ.பி.யில் ராம நவமிக்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை: அதிகாரிகள் கடும் கவலை
-
  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Tamil_News_large_2504307
-
உ.பி.,யில் உள்ள அயோத்தியில், ஆண்டு தோறும் ராம நவமி விழா,
விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, வரும், 25ல் துவங்கி,
ஒரு வாரத்துக்கு ராம நவமி விழா கொண்டாடப்பட உள்ளது.

'அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம்'
என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின் நடக்கும், ராம நவமி விழா
என்பதால், இதில் ஐந்து லட்சம் பக்தர்கள் திரள்வர் என
எதிர்பார்க்கப்படுகிறது.
-

இது குறித்து அயோத்தி தலைமை மருத்துவ அதிகாரி
கியான்ஷ்யாம் சிங் கூறியதாவது:

ராம நவமிக்கு வரும் பக்தர்கள் அனைவரையும், முழுமையாக
பரிசோதித்து அனுமதிக்கும் படியும், அயோத்தியில் போதிய
சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் மாநில அரசு
கூறியுள்ளது.

ஆனால், லட்சக்கணக்கான பக்தர்களை பரிசோதிப்பது முடியாத
காரியம்.

மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்து தெரிவித்து விட்டோம்.
ஆனால், ஏற்பாடுகளை துவங்கும்படி, எங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82378
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 18 Mar 2020 - 4:39

'கொரோனா' காரணமாக வெறிச்சோடிய திருமலை
-
  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Tamil_News_large_2504206
-
திருமலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க
தேவஸ்தானம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும்,
திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக
குறைந்துள்ளது.

நேற்று முதல் நேரடி தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள்
அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 50 பேருக்கு மேல் கூட்டம்
சேராமல், தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்களை தரிசனத்திற்கு
அனுப்பி வருகின்றனர்.

இதனால், பக்தர்கள் கூட்டம் இல்லாமல் திருமலை
வெறிச்சோடியுள்ளது.

திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகம், சாலை
போக்குவரத்து கழக பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றில் நேரடி
தரிசன டோக்கன்கள் அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில்
உள்ள சீனிவாசம், விஷ்ணுநிவாசம், ரயில் நிலையம் பின்புறம்
உள்ள கோவிந்தராஜஸ்வாமி சத்திரங்கள், பேருந்து நிலையம்,
ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்தப்பட்ட
கவுண்டர்களில் பக்தர்கள் அடையாள அட்டையை காண்பித்து
நேரடி தரிசன டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.

கிருமிநாசினி தெளிப்பு



திருமலையில், பக்தர்கள் கைப்படும் அனைத்து இடங்களிலும்
கிருமிநாசினி மருந்துகளை தேவஸ்தான ஊழியர்கள்,
2 மணிநேரத்திற்கு ஒருமுறை தெளித்து வருகின்றனர்.

தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்துஊழியர்களும், கவசம்
அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82378
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 18 Mar 2020 - 4:45

கொரோனா பாதிப்பு : ஈரானில் ஒரே நாளில் 135 பேர் உயிரிழப்பு

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட
நாடுகளில் ஈரான் 2-வது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த மாதம்
19-ந்தேதி மத்திய மாகாணமான குவாமில் முதல் கொரோனா வைரஸ்
தொற்று உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக அந்த மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டபோதிலும், ஈரான்
முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது.

இந்தநிலையில் ஈரானில் கொரோனா பாதிப்பால் இதுவரை 988 பேர்
உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 135 பேர் உயிரிழந்தனர்.
மேலும் புதிதாக 1,169பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 55% பேர்
60 வயதைக் கடந்தவர்கள் ஆவர். 15% பேர் 40 வயதைக் கடந்தவர்கள்
என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு ஈரானில் தீவிரமாக உள்ளது என்றும் இந்த நிலை
தொடர்ந்து நீடித்தால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு
போதிய இடம் இல்லாமல் போகும் என்றும் அதிகாரிகள் தரப்பில் வருத்தம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82378
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 18 Mar 2020 - 4:46

கொரோனா அச்சம்: மும்பை ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டது

ஷீரடி சாய்பாபா கோவில் செய்தி தொடர்பாளர் சுனில் தாம்பே
கூறுகையில், ‘‘வரலாற்றில் முதல் முறையாக ஷீரடி சாய்பாபா
கோவிலை மூடி உள்ளோம்.

கொரோனா வைரஸ் பரவல் குறையும் வரை கோவில் மூடப்பட்டு
இருக்கும்’’ என்றார்.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82378
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 18 Mar 2020 - 4:55

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஒத்திவைப்பு

ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள், வரும் செப்டம்பர்
20 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------------
-
பிரிட்டனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
71 ஆக உயர்ந்தது


கரோனாவால் நாட்டில் சுமார் 55 ஆயிரம் பேர்
பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்காட்லாந்திலும் வேல்ஸிலும் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
-
---------------------------------------------
-
தில்லியில் எட்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட
நிலையில், ராஜகாட் மூடப்பட்டுள்ளது.

-
-----------------------------------
நன்றி-தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82378
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 18 Mar 2020 - 4:58

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் PTI16-03-2020_000220B1
-
ரோனா தொற்றைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கையாக
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில்
கிருமி நாசினி தெளிக்கும் ஊழியர்.

தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82378
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 18 Mar 2020 - 4:59

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் AP17-03-2020_000014B

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் மூடப்பட்டுக் கிடக்கும்
கடையின் முன்னே நடந்துசெல்லும் பயணி ஒருவர்.

நகரத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களையும் மூடிவிடுமாறு
மாநகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82378
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 18 Mar 2020 - 4:59

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் AP17-03-2020_000009B

நியு யார்க்கிலுள்ள உலக வர்த்தக மையக் கட்டடத்தில்
ஆளின்றி வெறிச்சோடிக் கிடக்கும் நடைபாதை.

தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82378
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 18 Mar 2020 - 6:37

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் 90209962_3255772494481518_883681768736030720_o.jpg?_nc_cat=111&_nc_sid=8024bb&_nc_ohc=WRj3v6pyzMwAX-qj_cO&_nc_ht=scontent.fmaa2-2
-
எங்க ஏரியா உள்ள வராதே..!

Art By : Hasif Khan

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக