புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Poll_c10 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Poll_m10 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Poll_c10 
21 Posts - 66%
heezulia
 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Poll_c10 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Poll_m10 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Poll_c10 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Poll_m10 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Poll_c10 
63 Posts - 64%
heezulia
 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Poll_c10 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Poll_m10 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Poll_c10 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Poll_m10 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Poll_c10 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Poll_m10 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

* மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு.


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 19, 2020 1:00 pm

மயிலே... மயிலே...

* மயில்களுக்கு கொண்டை முளைப்பது என்பது மிகவும்
துன்பமான நிகழ்ச்சி.
கொண்டை முளைக்கும்போது வலி கடுமையாக இருக்கும்.
வலி தாங்க முடியாமல் சில சமயம் மயில்கள் இறந்துவிடுவதும்
உண்டு.

* மயில்கள் சுமார் 35 ஆண்டுகள் உயிர் வாழும்.

* புலி போன்ற வேட்டை விலங்குகளைக் காணும்போது, மயில்கள்
உரத்த குரல் எழுப்பி மான்கள் போன்ற மற்ற விலங்குகளை
எச்சரிக்கின்றன.

* "காங்கோ மயில்' என்று ஒரு மயில் இனமும் இருக்கிறது.
"டாக்டர் ஜேம்ஸ் சாப்பின்' என்பவர் காங்கோ நாட்டில் இந்த மயிலைக்
கண்டுபிடித்தார். இது இந்திய மயில் இனத்துடன் தொடர்பு கொண்டது
என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
காங்கோ மயில்களுக்கு நீளமான தோகை கிடையாது. இவை ஆணும்
பெண்ணும் ஜோடி சேர்ந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் பிரிவது இல்லை.

காங்கோ மயில் குஞ்சுகள், முட்டையிலிருந்து வெளிவந்து 5 நாள்களில்
பறக்கத் தொடங்கி விடுகின்றன.
-
* முட்டையிலிருந்து வெளிவந்த மயில் குஞ்சு ஆணா, பெண்ணா என்பது
இரண்டு ஆண்டுகள் வரை தெரியாது. மூன்றாவது ஆண்டில்தான்
ஆண் மயிலுக்கு அழகான தோகை வளர ஆரம்பிக்கும்.
நன்கு வளர்ந்த ஆண் மயில் அதன் தோகையையும் சேர்த்து சுமார்
2.25 மீட்டர் நீளம் இருக்கும். பெண் மயிலுக்குத் தோகை கிடையாது.
நன்கு வளர்ந்த பெண் மயில் சுமார் ஒரு மீட்டர் நீளம் இருக்கும்.
-
* ஆண் மயில், மே மாதக் கடைசியில் இறகுகளை உதிர்க்கும்.
டிசம்பர் மாதத்திற்குள் இறகுகள் மறுபடியும் வளர்ந்துவிடும்.
பழுதாகிப்போன, கிழிந்துபோன இறகுகளைப் புதுப்பிக்கவே
இப்படி உதிர்க்கின்றன.
-
* மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு.
இதன் உடலில் வெள்ளை நிறத்தைத் தவிர, நீலம், பச்சை, மஞ்சள்.
சிவப்பு, கறுப்பு என எந்த நிறமும் கிடையாது. இந்த வகை வெள்ளை
மயில்கள் பர்மாவில் அதிகம்.
-
* கிரீஸ் மன்னர் அலெக்சாண்டர் கி.மு.327-இல் இந்தியாவின் மீது
படையெடுத்து வந்தபோது, மயிலைப் பார்த்தார். அதன் அழகைக் கண்டு
மகிழ்ந்து, கி.மு.325-இல் தான் திரும்பிப் போகும்போது, மயில்களையும்
கொண்டு போனார். அவரால்தான் ஐரோப்பிய நாடுகளில் மயில்கள்
பரவின.
-
---------------------------------------------
-கா.முருகேஸ்வரி, கோவை.
தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 19, 2020 8:02 pm

 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. AHOporWGT8aRUul9OJKT+3470886791_584276d55d_b



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 19, 2020 8:02 pm

 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Xe43jqn4TUsJgvJMP3S9+5cd3e946dec770b1540cfff216b5ad4f



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 19, 2020 8:03 pm

 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. UKnu8rB2SIEmhu0AXHQY+download



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Thu Mar 19, 2020 9:00 pm

பிராக்கில் ஆடும் மயில்...........



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 19, 2020 9:38 pm

மேற்காசிய நாடுகளில் மக்களின் நிறம் வெளுப்பு.
சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி மயிலும் வெளுப்பு.
நம்மூர் மயிலு(இப்போதில்லை) மகாராஷ்டிரம் போய்
சேர்ந்தது நாம் அறிந்ததே.

ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 20, 2020 6:29 am

T.N.Balasubramanian wrote:மேற்காசிய நாடுகளில் மக்களின் நிறம் வெளுப்பு.
சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி மயிலும் வெளுப்பு.
நம்மூர் மயிலு(இப்போதில்லை) மகாராஷ்டிரம் போய்
சேர்ந்தது நாம் அறிந்ததே.

ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1315315

நம்மூர் மயிலு
---------------------
80களில் தமிழ்நாட்டை குத்தகைக்கு எடுத்தவர்.
'லீவுக்கு ஊருக்குப் போயிட்டு வர்றேன்' என்று சொல்லிச்
சென்ற காதலிக்கு,லீவிலேயே கல்யாணம் முடிந்து
டாட்டா காட்டிச் செல்வதுபோல, இந்தியில் என்ட்ரி கொடுத்த
நம் 'மயிலு', பிறகு தமிழுக்குத் திரும்பவே இல்லை.

அங்கு பீக் ஸ்டார் ஆகி, பாலிவுட்டையே புகுந்த வீடாகவும்
ஆக்கிக்கொண்டார். 'புலி' படத்தில் ஆறு கோடி சம்பளம்
பெற்று அம்மா கேரக்டரில் அவர் ரீஎன்ட்ரி கொடுத்தபோது,
ரசிகர்கள் அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை.
இது அட்டகாசமான மயில்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 20, 2020 6:42 am

 * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Mov_Mayilu
-
இந்த ‘மயிலு’ பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 20, 2020 6:47 am

krishnaamma wrote: * மயில்களில் வெள்ளை மயிலும் உண்டு. Xe43jqn4TUsJgvJMP3S9+5cd3e946dec770b1540cfff216b5ad4f
மேற்கோள் செய்த பதிவு: 1315300
-
அழகு மயிலாட..!.........கொள்ளை அழகு

avatar
Guest
Guest

PostGuest Fri Mar 20, 2020 2:50 pm

ஓ அந்த 16 வயதில் மயிலா? ஐயோ பாவம் அந்த மயிலைத் தான் கொன்னுட்டாங்களே!

இந்த மயில் ஓகே ஆ



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக