புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன் Poll_c10கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன் Poll_m10கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன் Poll_c10 
69 Posts - 58%
heezulia

41 Posts - 34%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

111 Posts - 59%

62 Posts - 33%

7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 20, 2020 7:23 am

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த
மூவருமே 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் இந்த வைரஸ்
முதியவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்துமா என்றால்
கண்டிப்பாக இல்லை.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் லட்சக்கணக்கான
நபர்களைத் தாண்டி பரவிக்கொண்டிருக்கிறது கோவிட்-19
கொரோனா வைரஸ். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு
எளிதாகப் பரவக்கூடியது என்பதால் பாதிக்கப்பட்டவர்கள்
மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் இது முதியவர்களை எளிதில் பாதிக்கும் என்று
கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா
வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மூவருமே
60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் கொரோனா வைரஸ்
முதியவர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்துமா...?
நம் வீட்டில் உள்ள வயதானவர்களை இதிலிருந்து காப்பது
எப்படி?
என்பது பற்றி முதியோர்நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனிடம்
பேசினோம்.
-
கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன் Vikatan%2F2020-03%2Fc8418316-0ddc-4938-9a94-a2a5a89e2600%2Fnatrajan_vikatan
முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
----------------------

"தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் முதியவர்களை
அதிகம் தாக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. தற்போது
இந்தியாவில் உயிரிழந்த மூவருமே வயதானவர்கள் என்பதால்
கொரோனா வைரஸ் முதியவர்களைப் பாதிக்கும்போது
தீவிர விளைவுகளை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் மக்களுக்கு
எழலாம்.

எந்தவொரு நோய்க்கிருமியாக இருந்தாலும் அது தங்கள்
உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்களையே
எளிதில் தாக்கும்.

எனவே வயதானவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புத்திறன்
குறைவாக உள்ள காரணத்தால் அவர்கள் எளிதில் நோய்க்கு
உட்படலாம். பொதுவாகவே வயதாக ஆக நம் உடலின் நோய்
எதிர்ப்புத்திறன் குறைந்துகொண்டே செல்வது இயல்புதான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 20, 2020 7:25 am

இதற்கு வயதானவர்களின் உணவு முறை, அவர்களுக்கு
ஏற்படும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மற்ற உடல்
கோளாறுகளும் அதற்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும்
ஸ்டீராய்டு வகை மருந்துகளும் முக்கியக் காரணங்கள்.

எனவே எந்தவொரு வைரஸ், பாக்டீரியாவாக இருந்தாலும்
அவை இளைஞர்களைவிட முதியவர்களைத்தான் எளிதில்
தாக்குகின்றன.
-
கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன் Vikatan%2F2020-03%2F11dc3b38-4657-4e70-aea7-60ff7ac43896%2Fcoronavirus_4914026_960_720
-

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த
மூவருமே 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் இந்த
வைரஸ் முதியவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்துமா
என்றால் கண்டிப்பாக இல்லை.

தற்போது உயிரிழந்த மூவரும் வயதானவர்கள் என்பதால்
அவர்களுக்கு ஏற்கெனவே நுரையீரல், சிறுநீரகப் பிரச்னை
போன்ற ஏதாவது குறைபாடுகள் இருந்திருக்கலாம்.
-
கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன் Vikatan%2F2020-03%2Fa695880d-0547-4cca-8840-d7f59519918a%2Fcoronavirus_4844592_960_720
-
அதனுடன் கொரோனா தொற்றும் சேர்ந்தபோது அது
உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் ஆரோக்கியமாக
இருக்கும் ஒரு முதியவருக்குக் கொரோனா தொற்று
ஏற்பட்டால் அவரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி
முறையான சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம்.

பொதுவாக நோய் வந்தபிறகு சிகிச்சை எடுத்துக்கொள்வதை
விட அது வராமல் தடுக்க நாம் எடுக்கும் முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளே சிறந்தவை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 20, 2020 7:28 am

கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள முதியவர்கள்
என்ன செய்ய வேண்டும்?

கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப்
பரவக்கூடியது என்பதால் மற்றவர்களிடமிருந்து சற்று
விலகியே இருப்பது நல்லது.

அதிகம் கூட்டம் கூடும் இடங்களான பார்க், கடைத்தெரு,
திருமண விழாக்கள், கோயில்கள் போன்றவற்றிற்குச்
செல்வதைத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் வெளியில்
செல்வதையே தவிர்ப்பது சிறந்தது.

ஹேண்ட் வாஷ்

அடிப்படை சுகாதார தற்காப்பு முறைகளைப் பின்பற்ற
வேண்டும். மாஸ்க் பயன்படுத்தலாம். கைகளை சோப்
அல்லது ஹேண்ட் சானிடைஸர் பயன்படுத்தி சுத்தமாக
வைத்துக்கொள்ள வேண்டும்.

உடலில் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவும்
உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். தூய்மையான
முறையில் நன்றாக வேகவைக்கப்பட்டுச் சமைத்த
உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.

குளிர்ந்த நீரை விடக் கொதிக்க வைத்த நீரையே பருக
வேண்டும். தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும்.

சுகாதாரமான கழிவறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு போன்ற
பிரச்னைகள் இருந்தால் அவற்றுக்கான மருந்துகளை
மருத்துவரின் பரிந்துரையின்படி தொடர்ந்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று அல்லது காய்ச்சல் போன்ற
அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து வயதானவர்கள்
விலகியே இருக்க வேண்டும்.

வீட்டில் உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்வது உடல்
ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வெளியில் செல்லவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால்
மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத நேரங்களில் செல்லலாம்.

குளுமையான இடங்களில் வைரஸ் எளிதாகப் பரவும்
என்பதால் வெதுவெதுப்பான இடங்களில் இருக்க வேண்டும்.

ஒருவேளை காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள்
ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனே மருத்துவரைச் சென்று
பார்க்கவேண்டும்.

கொரோனா தொற்று உறுதியாகும் பட்சத்தில் மருத்துவ
மனையில் சேர்ந்து முறையான சிகிச்சைகளை எடுத்துக்
கொண்டால் நிச்சயம் அதிலிருந்து மீளலாம்" என்றார்
மருத்துவர் வி.எஸ்.நடராஜன்.
-
-----------------------------மா.அருந்ததி
நன்றி-விகடன்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Mar 20, 2020 12:22 pm

எங்க நாட்டிலேயும் இதே பிரச்சனை தான் சார், எங்கேயும் போக முடியல, சிறையில கொஞ்சம் வசதியோட இருக்குற மாதிரி இருக்கு. பல இடங்கள்ல போலீசுகாரங்க இருக்காங்க, தப்பித் தவறி வெளியில போயிட்டு பல கேள்வி மேல கேள்வியா கேக்குறாங்க.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 20, 2020 5:06 pm

தனித்து நில்லுங்கள் புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Mar 20, 2020 6:53 pm

தனிமைப்படுத்தல் - social distancing

avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக