புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம் Poll_c10முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம் Poll_m10முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம் Poll_c10முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம் Poll_m10முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம் Poll_c10முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம் Poll_m10முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம் Poll_c10முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம் Poll_m10முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம் Poll_c10முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம் Poll_m10முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம் Poll_c10முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம் Poll_m10முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 07, 2020 5:30 pm

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம் Tamil_News_large_2515768
ஏப் 06, 2020
பங்குனி உத்திர நாளான இன்று இந்த வழிபாட்டை படித்தால்
முருகனருளால் வாழ்வு வளம் பெறும்.

* குன்று தோறும் குடிகொண்ட முருகனே! சிவனின் நெற்றிக் கண்ணில்
அவதரித்த சிவபாலனே! வடிவேலனே! கார்த்திகைப் பெண்களின்
அரவணைப்பில் வளர்ந்த கார்த்திகேயனே!

அகத்தியருக்கு உபதேசித்த குருநாதனே! உன் திருவடியைத் தஞ்சம்
என வந்து விட்டோம்.

* ஆறுபடை வீட்டில் அமர்ந்திருக்கும் அண்ணலே! திருத்தணியில்
வாழும் தணிகாசலனே! பழநி தண்டாயுதபாணியே!
தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் கருணைக் கடலே!
சிக்கல் சிங்கார வேலவனே! மயில் வாகனனே! சேவல் கொடி ஏந்தியவனே!
உன் சன்னிதியில் அடைக்கலம் புகுந்து விட்டோம். நீயே அருள்புரிய வேண்டும்.

* சூரனை அழித்து தேவர்களைக் காத்தவனே! தேவசேனாபதியே!
தெய்வானை மணவாளனே! அருணகிரிநாதருக்கு அருள்புரிந்தவனே!
ஆறுமுகனே! பன்னிரு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் பெருமானே!
திருமாலின் மருமகனே! ஆனைமுகனின் தம்பியே! குழந்தை தெய்வமே!
எங்களுக்கு வாழ்வில் ஆரோக்கியம், செல்வ வளத்தையும் தந்தருள்வாயாக.

* பார்வதி பெற்ற பாலகனே! கந்தனே! கடம்பனே! கதிர்வேலவனே!
சிவசுப்பிரமணியனே! செந்துார் முருகனே! குறிஞ்சி ஆண்டவனே!
அவ்வைக்கு கனி கொடுத்தவனே! மயிலேறிய மாணிக்கமே!
முத்துக்குமரனே! சுவாமிநாதனே! சரவணபவனே! சண்முகனே!
தாயினும் சிறந்த தயாபரனே! வாழ்வில் குறுக்கிடும் துன்பங்களைப்
போக்கி வெற்றி தருவாயாக.

* வேதம் போற்றும் வித்தகனே! குகனே! வள்ளி மணவாளனே!
பக்தர்கள் உள்ளத்தில் வாழ்பவனே! காங்கேயனே! கண்கண்ட தெய்வமே!
கலியுக வரதனே! திருப்புகழ் நாயகனே! தமிழ்க்கடவுளே!
வாழ்வில் எல்லா வளமும் பெற்று, இன்பமுடன் வாழ வரம் தருவாயாக.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 07, 2020 5:31 pm

இந்த நாள் நல்ல நாள்

சிறப்பு மிக்க உத்திர நன்னாளில் நடந்தவை

* இமவானின் மகள் பார்வதியை சிவன் மணந்த நாள்
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்
* சக்கரவர்த்தி திருமகன் ராமர் சீதையை மணந்தார்
* பரதன், லட்சுமணன், சத்ருகனன் திருமணம்
* இடும்பன் மூலம் காவடி துாக்கும் பழக்கம் ஆரம்பம்
* திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானை திருமணம்
* ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம்
* தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் அவதரித்தநாள்
* சிவனின் தவம் கலைக்க முயன்ற மன்மதனை எரித்தல்
* ரதியின் வேண்டுகோளால் மன்மதனை சிவன் உயிர்பித்தல்
* மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்தல்
* பஞ்ச பாண்டவர்களி்ல் ஒருவரான அர்ஜூனன் பிறந்தார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 07, 2020 5:32 pm

'48' ரகசியம்!

48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதம் மேற்கொண்டால்,
அடுத்த பிறவி தெய்வப்பிறவியாக அமையும்.

ஜனன, மரண சக்கரத்தில் இருந்து விடுபட்டு உயிர் மோட்சம் பெறும்.
உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகமான சூரியன், பங்குனி மாதத்தில்
உக்கிரம் அடைவார். சந்திரன் பலம் பெற்று கன்னி ராசியிலும்,
சூரியன் மீன ராசியிலும் இருப்பர்.

இருவரும் இந்நாளில் ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையால்
பார்த்துக் கொள்வர். எனவே, இந்நாளில் விரதமிருப்போருக்கு உடல்,
மனதால் செய்த பாவம் நீங்கும். உடல் நலம், நீண்ட வாழ்நாள்,
மனதைரியம் கிடைக்கும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 07, 2020 5:36 pm

மணவாழ்வு தரும் மாவிளக்கு

பங்குனி உத்திரத்தன்று திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி
கோயிலில் வள்ளி திருமணம் நடக்கும். இதற்காக அதிகாலையில்
பள்ளியறையிலிருந்து முருகன் கருவறைக்கு சென்றதும்
அபிஷேகம் நடக்கும். தீபாராதனை முடிந்ததும் பெரிய
பூஞ்சப்பரத்தில் மேலக்கோயில் சென்று தவத்தில் ஆழ்ந்திருப்பார்.

மாலை நான்கு மணிக்கு தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளும்
முருகன் மேலக்கோயில் முன்புறம் உள்ள பந்தல் மண்டபத்திற்கு
வருவார்.

அப்போது வள்ளி மணமகள் கோலத்தில் எழுந்தருளியதும்,
மாலை மாற்றும் வைபவம் நிகழும். வள்ளி தேனும்,
தினைமாவும் வழங்கியதை நினைவூட்டும் விதமாக, வள்ளிக்கு
தினை மாவிளக்கு ஏற்றுவர். வள்ளி கல்யாணத்தை தரிசித்து
மாவிளக்கு ஏற்றினால் திருமணத்தடை நீங்கும்.

தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 07, 2020 6:28 pm


avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக