புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_c10ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_m10ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_c10 
72 Posts - 53%
heezulia
ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_c10ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_m10ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_c10ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_m10ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_c10ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_m10ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_c10ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_m10ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_c10ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_m10ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_c10ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_m10ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_c10ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_m10ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 02, 2020 2:31 pm

ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை! E_1587825092
-
ஒடிசா மாநிலம், மால்கான்கிரி மாவட்டத்தில், 'போண்டா'
என்ற பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். போண்டா இன
பெண்கள், அரைகுறை ஆடைகளில் தான் காட்சியளிப்பர்.

முக்கியமான பகுதிகளை, பல நிற முத்துக்களால் நீளமான
மாலைகள் அணிந்து மறைத்திருப்பர். இவர்களின் ஆடை
குறைப்புக்கு பின்னணியில், ராமாயண சீதை இருந்ததாக
கூறப்படுகிறது.

வனவாசம் மேற்கொண்டபோது, காட்டு அருவியில், சீதாதேவி
குளித்ததை, பழங்குடி இளைஞர்கள் பார்த்து ரசித்தனர்.
இதைப் பார்த்து, சீதா மனம் வருந்தி, 'உங்கள் இன பெண்கள்,
நிர்வாணமாக திரியட்டும்...' என்று, சாபமிட்டதாகவும்,
அதிலிருந்து இப்பெண்கள் அரைகுறையாக ஆடை
அணிவதாகவும் ஒரு கதை நிலவுகிறது.

போண்டா இன பெண்கள், தங்களை விட இளம் வயது ஆணை
தான் மணப்பர். தங்களுக்கு வயதானால், இளம் கணவர்கள்,
தங்களை நன்றாக பராமரிப்பர் என்ற நம்பிக்கை தான், இதற்கு
காரணமாம்.
-
-------------------------
—ஜோல்னாபையன்.
வாரமலர்


avatar
Guest
Guest

PostGuest Sat May 02, 2020 3:56 pm

ஒன்றை நீக்கி விடலாம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 02, 2020 6:49 pm

சக்தி18 wrote:ஒன்றை நீக்கி விடலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1318964

இருக்கிறதே அரைகுறை ஆடை. அதிலும் ஒன்றை நீக்கிவிடலாமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 02, 2020 8:26 pm

பிரிகேட் பார்டட் என்ற ஹாலிவுட் கவர்ச்சி நடிகை ஒருமுறை கடற்கரையில் பிகினி (அதிகம் விவரிக்க தேவையில்லாத உள்ளாடைகள்) அணிந்து நடைப்பயிற்சி செய்துவந்தார். ரோந்து போலீஸ் அவரை அணுகி, "மேடம் ஆட்ஷேபிக்க தக்க முறையில் உடை அணிந்து உள்ளீர் " எனக் கூற, நடிகை ,"இதில் எது ஆட்ஷேபிக்க தக்க ஆடை என்று கூறினால் அதை நீக்கிவிடுகிறேன். எது என்று கூறுங்கள் "என்றார்.

எப்போதோ படித்தது இப்போது நினைவுக்கு வர,

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat May 02, 2020 8:47 pm

அரையும் குறையுமாக போடவும் கூடாது,அரையும் குறையுமாக எழுதவும் கூடாது என் கன்னத்தில் நானே போட்டுக் கொண்டேன்.

இரண்டு பதிவு வந்தது அதையே குறிப்பிடேன்.கீழே இரண்டாவது பதிவு உள்ளது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 02, 2020 8:57 pm

போண்டா இன பெண்கள், தங்களை விட இளம் வயது ஆணை
தான் மணப்பர். தங்களுக்கு வயதானால், இளம் கணவர்கள்,
தங்களை நன்றாக பராமரிப்பர் என்ற நம்பிக்கை தான், இதற்கு
காரணமாம்.


இது இந்த காலத்த்தில் நிறைய பெண்களுக்கு தோன்றி உள்ளது போல இருக்கிறதே...... கண்ணடி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 03, 2020 11:55 am

இந்திய பாரம்பரியம் தன்னில் மூத்தவரை பெண்கள் மணம் முடிப்பது. 5 முதல் 9 வரை வயது வித்தியாசம் கூட இருக்கும்.மணம் முடித்து, பேறுகள் பெற்று,சந்தோஷமாக வாழ்ந்தார்கள். வெளிப்படையாக சொல்லாத உளவியல் காரணங்கள் இருந்தன.
தற்போது அவை எல்லாம் யாரும் பார்ப்பது இல்லை. ஆண்கள் வயது குறைவாக இருக்கிறார்கள்.அல்லது சம வயது. ஆண்களின் தேவைகள் உச்சத்தில் இருக்கும் காலத்தில்
சம வயது பெண்கள் அலுப்படைந்து விடுகிறார்கள்.
அந்தக்காலத்தில் தன்னைவிட வயது அதிக நர்கீஸை சுனில் தத் மணம் முடித்த போது
பெரிதாக பேசப்பட்ட விஷயம். வயது வித்தியாசம் 5 நாள் பெரியவர் நர்கிஸ்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக