புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினி பிட்ஸ் Poll_c10சினி பிட்ஸ் Poll_m10சினி பிட்ஸ் Poll_c10 
37 Posts - 51%
heezulia
சினி பிட்ஸ் Poll_c10சினி பிட்ஸ் Poll_m10சினி பிட்ஸ் Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
சினி பிட்ஸ் Poll_c10சினி பிட்ஸ் Poll_m10சினி பிட்ஸ் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சினி பிட்ஸ் Poll_c10சினி பிட்ஸ் Poll_m10சினி பிட்ஸ் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
சினி பிட்ஸ் Poll_c10சினி பிட்ஸ் Poll_m10சினி பிட்ஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினி பிட்ஸ் Poll_c10சினி பிட்ஸ் Poll_m10சினி பிட்ஸ் Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
சினி பிட்ஸ் Poll_c10சினி பிட்ஸ் Poll_m10சினி பிட்ஸ் Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
சினி பிட்ஸ் Poll_c10சினி பிட்ஸ் Poll_m10சினி பிட்ஸ் Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
சினி பிட்ஸ் Poll_c10சினி பிட்ஸ் Poll_m10சினி பிட்ஸ் Poll_c10 
17 Posts - 2%
prajai
சினி பிட்ஸ் Poll_c10சினி பிட்ஸ் Poll_m10சினி பிட்ஸ் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சினி பிட்ஸ் Poll_c10சினி பிட்ஸ் Poll_m10சினி பிட்ஸ் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
சினி பிட்ஸ் Poll_c10சினி பிட்ஸ் Poll_m10சினி பிட்ஸ் Poll_c10 
4 Posts - 1%
jairam
சினி பிட்ஸ் Poll_c10சினி பிட்ஸ் Poll_m10சினி பிட்ஸ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சினி பிட்ஸ் Poll_c10சினி பிட்ஸ் Poll_m10சினி பிட்ஸ் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சினி பிட்ஸ் Poll_c10சினி பிட்ஸ் Poll_m10சினி பிட்ஸ் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினி பிட்ஸ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 01, 2020 12:33 pm

சினி பிட்ஸ் 201911212141216946_rashi-khanna-reveals-about-her-dating_SECVPF
-
கொரோனா லாக்டவுனில் பியானோ வாசிப்பதில்
அடுத்த நிலையை கற்றுக்கொண்டார், ஸ்ருதிஹாசன்.
-

அதுபோல், கிடார் வாசிக்க கற்றுக்கொண்டார்
ராசி கன்னா.
-
இருவருமே நடிப்பை தொடர்ந்து பின்னணி பாடுவதிலும்
அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
-
விரைவில் தனி பாடல்
ஆல்பம் வெளியிட ராசி கன்னா முடிவு செய்துள்ளார்.
-------------
தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 01, 2020 12:34 pm

திரைப்பட இயக்குனர் ஹலீதா ஷமீம்
-
சினி பிட்ஸ் Vikatan%2F2020-01%2F44d6a075-c200-4ccf-8089-14676583bf21%2F14a
-
பார்ப்பதற்கு மறைந்த நடிகை ஷோபா சாயலில்
இருக்கும் இயக்குனர் ஹலீதா ஷமீமுக்கு சினிமாவில்
நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறதாம்.

சமுத்திரக்கனியும் அவரது இயக்கத்தில் நடிக்கும்படி
கேட்டாராம். இயக்குவது மட்டுமே தனது குறிக்கோள்
என்று சொல்லிவிட்டாராம் ஹலீதா ஷமீம்.
———————————
தினகரன்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 01, 2020 12:35 pm

ஈரமான ரோஜாவே படத்தின் ஹீரோயின் மோகினி,
-
சினி பிட்ஸ் Mohini-stills-400x240
-
-வெளிநாட்டில் தன் குடும்பத்தினருடன் வசிக்கும்
ஈரமான ரோஜாவே படத்தின் ஹீரோயின் மோகினி,
மீண்டும் சினிமா மற்றும் டி.வி தொடரில் நடிக்க
விரும்பி,தனது உடல் எடையை கடுமையான
உடற்பயிற்சி மூலம் குறைத்து வருகிறார்.
——————————
தினகரன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 09, 2020 7:24 am

சினி பிட்ஸ் Image-3
-
மிஸ் இந்தியா மற்றும் குட்லக் சக்தி ஆகிய தெலுங்கு
படங்களிலும், பென்குயின் என்ற தமிழ்ப்படத்திலும்,
கதையின் நாயகியாக நடித்து வருகிறார், கீர்த்தி சுரேஷ்.
---

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 09, 2020 10:34 am

சினி பிட்ஸ் RVgISsqzSm6mqqOK56zG+eb99166c89599f3579501cab8bdf0db1

நடிகை சஞ்சனா சிங் குன்றத்திலே
குமரனுக்கு கொண்டாட்டம் பாடலுக்கு நடுரோட்டில்
குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில்
வைரலாகி வருகிறது.
--
நியூஸ் டி.எம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 09, 2020 10:36 am

சினி பிட்ஸ் B386bd273290d4f12952b363c6a46978
-
தனுஷின் அசுரன் படத்தை முதல்முறையாக
சீன மொழியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.


இதுவரை தமிழ் திரையுலகில் எந்த நடிகரின் படமும்
சீன மொழியில் ரீமேக் செய்யப்படாத நிலையில்,
தற்போது தனுஷின் அசுரன் படம் அந்த பெருமையை
பெற்றுள்ளது.
-
நியூஸ் டி.எம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 09, 2020 10:41 am

ஜீன் 19 முதல் அமேசான் ப்ரைமில் , கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பெண்குயின் திரைப்படம் !!
-
சினி பிட்ஸ் 639ae646bb49e9ea511e5ff4ab216cce
-


கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள
பென்குயின் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில்
ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல்கள்
வெளிவந்தன.

இப்படத்தின் டீசர் இன்று ரிலீஸ் செய்யப்படும் என்று
ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இன்று
வெளியிடப்பட்டது.
-
----------------
நியூஸ் டி.எம்




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 09, 2020 4:58 pm

சினி பிட்ஸ் Image-5
‘கவர்ச்சி என்பது,
கண்களிலும், சிரிப்பிலும் தான் இருக்கிறது.
அதோடு, உடல் கவர்ச்சி என்பது,
சில நாட்களிலேயே சலிப்பு தட்டி விடும்.

‘ஆனால், கண்களால் வெளிப்படுத்தும்
கவர்ச்சியானது, காந்தம் போன்றது. அதன்
ஈர்ப்புத்தன்மை ஒருநாளும் குறையாது.
-
----------------------
நடிகை ரிது வர்மா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 09, 2020 4:59 pm

தமன்னாவின் அதிரடி, ‘அட்டாக்’
-
தமன்னாவின் மார்க்கெட், ‘டல்’ அடிப்பதை வைத்து,
அவரை, தன் படத்திற்காக தொடர்பு கொண்ட
ஒரு தயாரிப்பாளர், அடிமாட்டு சம்பளத்தில் நடிக்க
அழைத்துள்ளார்.

அதைக்கேட்டு கொதித்துப்போன, தமன்னா,
‘நடிகையருக்கு படங்கள் குறைந்து விட்டால், சம்பளத்தை
குறைக்கும் நீங்கள், ‘ஹீரோ’க்களிடம் போய் இப்படி
கேட்பீர்களா…

அப்படி பட வாய்ப்பு இல்லாத முன்னணி நடிகர் ஒருவரிடம்,
என்னிடம் கேட்டது போன்று, குறைந்த சம்பளத்தில் நடிக்க,
‘கால்ஷீட்’ வாங்கி வாருங்கள்.

அதன்பின், நானும், ‘கால்ஷீட்’ தருகிறேன்…’ என்று,
அந்த தயாரிப்பாளரிடம், ‘டென்ஷனை’ காட்டியுள்ளார்.

இப்படி, நடிகையரை குறைத்து மதிப்பிட்ட, தயாரிப்பாளர்
ஒருவருக்கு, தமன்னா, அதிரடி, ‘அட்டாக்’ கொடுத்த
சேதியறிந்த, நடிகையர் வட்டாரம், அவருக்கு, பாராட்டு
தெரிவித்து வருகிறது
--
— சினிமா பொன்னையா
வாரமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக