புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
59 Posts - 38%
T.N.Balasubramanian
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
8 Posts - 5%
சண்முகம்.ப
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
3 Posts - 2%
jairam
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
1 Post - 1%
Poomagi
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
1 Post - 1%
prajai
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
195 Posts - 49%
ayyasamy ram
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
17 Posts - 4%
prajai
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
8 Posts - 2%

4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
ஜாஹீதாபானு
நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10நம்பினோர் கெடுவதில்லை! Poll_m10நம்பினோர் கெடுவதில்லை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பினோர் கெடுவதில்லை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 08, 2020 7:41 am

நம்பினோர் கெடுவதில்லை! E_1464929275

நம்பினார் கெடுவதில்லை என்று, நான்கு வேதங்களும்
கூறுகின்றன. எவனொருவன், ஒன்றில் வெற்றி பெற்றே
தீருவேன் என, நம்பிக்கையுடன் செயல்படுகிறானோ
அவனது கழுத்தில், வெற்றி மாலை விழுந்தே தீரும்.

சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் வசித்த
நம்பியாண்டார் நம்பியின் வாழ்க்கை வரலாறு, இதற்கு
உதாரணம்.

திருநாரையூரில், சவுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது.
இங்குள்ள, பொள்ளாப்பிள்ளையார் மிகவும் விசேஷமானவர்.
'பொள்ளா' என்றால், உளியால் செதுக்கப்படாத எனப் பொருள்.
அதாவது, சுயம்பு - தானாகவே உருவானவர்.

அனந்தீசர் என்ற பக்தர், தினந்தோறும் பொள்ளாப்
பிள்ளையாருக்கு பூஜை செய்து வந்தார். அப்போது,
விநாயகருக்கு படைக்கும் நைவேத்யம் முழுவதையும்
பக்தர்களுக்கு கொடுத்து விடுவது அவரது வழக்கம்.

வீட்டிலிருக்கும் அவரது மகன் சிறுவன் நம்பியாண்டார் நம்பி,
'அப்பா... தினமும் பிள்ளையாருக்கு நைவேத்யம் கொண்டு
செல்கிறீர்களே... அவருக்கு படைத்த பிரசாதத்தை எனக்கும்
தரக் கூடாதா?' என்று கேட்பான்.

அனந்தீசரோ, 'மகனே... விநாயகர் பிரசாதத்தை சாப்பிட்டு
விட்டார்...' என சொல்லி விடுவார். ஒரு சமயம், தான் வெளியூர்
செல்ல வேண்டியிருந்ததால், மகனை பூஜை செய்ய அனுப்பினார்
அனந்தீசர்.

நம்பியும், விநாயகருக்கு நைவேத்யம் படைத்து. தந்தை கூறியபடி,
விநாயகர் அதை சாப்பிடுவார் எனக் காத்திருந்தான்; ஆனால்,
விநாயகர் சாப்பிடவில்லை. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான்;
ஆனாலும், நைவேத்யம் அப்படியே இருந்தது.

இதனால், சுவாமி சிலையின் மீது முட்டி, நைவேத்யத்தை ஏற்றுக்
கொள்ளும்படி அழுதான், அவனுக்கு காட்சி தந்து, நைவேத்யத்தை
எடுத்துக் கொண்டார் விநாயகர்.

பிரசாதத்துக்காக வெளியில் காத்திருந்த மக்கள், பிரசாதம் கேட்க,
பிள்ளையார் சாப்பிட்டு விட்டதாக கூறினான் நம்பி. அவர்கள்
அதை நம்பவில்லை. மறுநாள், மக்கள் முன்னிலையிலேயே,
விநாயகரை சாப்பிட வைத்தான், நம்பி.

விநாயகர் மீது, அவன் கொண்ட நம்பிக்கையும், பக்தியுமே இதற்கு
காரணம். இதனால், நம்பியின் புகழ் பரவியது.

இந்த சமயத்தில் ராஜராஜ சோழன், தேவார பாடல்களை தொகுக்க
முயற்சித்தார். அவருக்கு பாடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை.
விநாயகரின் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியின் பெருமையை
அறிந்த மன்னன், இங்கு வந்து தனக்கு உதவும்படி கேட்டார்.

நம்பி, விநாயகரிடம் முறையிட, அப்போது அசரீரி ஒலித்து,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமுறைகள் இருப்பதாகக்
கூறியது.

நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம் சென்று, புற்றுக்குள் மூடிக்
கிடந்த திருமுறை சுவடிகளை எடுத்தார் மன்னன். அவற்றை,
11 திருமுறைகளாகத் தொகுத்ததுடன், பொள்ளாப்பிள்ளையாரைப்
போற்றி, 'விநாயகர் இரட்டை மணிமாலை'யை பாடினார்,
நம்பியாண்டார் நம்பி.

இவருக்குரிய சன்னிதி, கோவிலுக்கு வெளியே உள்ளது.
இவருக்கு வைகாசி மாத புனர்பூசம் நட்சத்திரத்தில் குருபூஜை
நடைபெறும். அன்று இரவு முழுவதும் தேவார பதிகங்களை
பாராயணம் செய்வர்.

இந்த விழாவை, 'திருமுறை விழா' என்பர். இந்த ஆண்டில் தேவாரப்
பாடல்களை பரப்பி வரும் சைவ பிரமுகர்களுக்கு பரிசு வழங்க
முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆன்மிகமோ அல்லது பிற விஷயங்களோ எதுவாயினும் நம்பிக்கை
வேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பியாண்டார் நம்பி போல
வாழ்வில் வெற்றி பெறுவர்!
---
சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் சாலையில்,
17 கி.மீ., தூரத்தில், உள்ளது திருநாரையூர்.
அலைபேசி: 98420 73704.
-
----------------------------------------------

தி.செல்லப்பா
நன்றி- வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக