புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:30

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 20:27

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 0:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 0:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 21:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 21:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 21:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 21:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 21:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 21:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 20:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 17:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 14:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 11:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 10:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 9:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 23:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 20:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 14:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 13:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
12 Posts - 86%
ayyasamy ram
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
2 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
308 Posts - 42%
heezulia
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
302 Posts - 41%
Dr.S.Soundarapandian
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
5 Posts - 1%
manikavi
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இந்த வார சினி துளிகள் Poll_c10இந்த வார சினி துளிகள் Poll_m10இந்த வார சினி துளிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினி துளிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 17 Aug 2020 - 10:17

இந்த வார சினி துளிகள் E_1597568038
-

ரசிகர்களை உற்சாகப்படுத்தும், தனுஷ்!

ரசிகர் மன்றத்தை, பெரிய அளவில் வடிவமைத்து
வரும், தனுஷ், தன் படங்களுக்கான, 'பிரமோஷன்'
மட்டுமின்றி, சமூக சேவைகளிலும் அவர்களை
ஈடுபடுமாறு கூறி வருகிறார்.

அந்த வகையில், ரத்த தான முகாம், உடல் உறுப்பு தானம்
என்று, சில பெரிய வேலைகளை ரசிகர்கள் செய்யும்போது,
அவர்கள் ஒவ்வொருவருக்கும், போன் செய்து, பாராட்டி
உற்சாகப்படுத்துகிறார்.

— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 17 Aug 2020 - 10:18

'நோ' சொன்ன, ரோஜா!
-
இந்த வார சினி துளிகள் 9ECELQl_rgxYZPDdGsE2llZqPIA4G7MtFFrsHjoMFrbGz_9_dOu1URBwqi6rq6bq-wjULVpZW8G5r7PAY3-PSz7qK8PTFQo

தென்னிந்திய சினிமாவை கலக்கிய நடிகையான,
ரோஜா, தற்போது, ஆந்திர அரசியல்வாதியாகி விட்டார்.
இந்த நேரத்தில், ஒரு படத்தில், வில்லியாக, 'ரீ - என்ட்ரி'
கொடுக்கும், ரோஜா, தன், 16 வயது மகள்,
அன்ஷு மாலிகாவின் புகைப்படத்தை, சமீபத்தில்
வெளியிட்டிருந்தார்.

அதில், சிறு வயது ரோஜாவை போலவே, அவரது மகளும்
அசத்தலாக இருந்ததைப் பார்த்த சில இயக்குனர்கள்,
அவரையும் சினிமாவில் அறிமுகம் செய்ய, வட்டம் போட்டனர்.

அதைப்பார்த்த ரோஜா, 'இப்போது, படிக்கிற வயசு.
இந்த நேரத்தில், சினிமா ஆசை காட்டி, அவள் மனசை கெடுத்து
விடாதீர்கள்...' என்று சொல்லி, கதவை இழுத்து மூடி விட்டார்.

—எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 17 Aug 2020 - 10:18

கலாய்க்கும், யோகிபாபு!
-
இந்த வார சினி துளிகள் 202007121154261779_Yogi-Babu-in-Kuganathans-next-film-too_SECVPF

தற்போது, அதிக படங்களில், காமெடியனாக நடித்து வரும்,
யோகிபாபு, 'ஹீரோ'களுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில்,
அவர்களை மானாவாரியாக கலாய்க்கிறார்.

அதற்கு சில, 'ஹீரோ'கள், 'இப்படி கலாய்த்தால், எங்கள்,
'இமேஜ்' என்ன ஆவது...' என்று, அவரை கேட்கின்றனர்.

அதற்கு, யோகிபாபுவோ, 'தர்பார் படத்தில், ரஜினி சாரையே
கலாய்ச்சேன். அவரே, அதை கண்டுக்கல...
நீங்க என்ன பாஸ், 'இமேஜ்' பற்றி பேசுறீங்க...' என்று ஒரு, '
பிட்'டை போட்டு, அவர்களை மேற்கொண்டு பேச விடாமல்
செய்து விட்டார்.

—சி.பொ.,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 17 Aug 2020 - 10:19

கவர்ச்சி பாடகியாகும், ஆண்ட்ரியா!
-
இந்த வார சினி துளிகள் Andrea-jeremiah-tam-20150324130252-166

நடிகை ஸ்ருதிஹாசன், அடிக்கடி லண்டன் சென்று,
இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருவதை தொடர்ந்து,
தற்போது, ஆண்ட்ரியாவும், லண்டனில் இசை நிகழ்ச்சி
நடத்தத் துவங்கியிருக்கிறார்.

'சினிமாவில் நடித்து, எதிர்பார்த்த இலக்கை அடைய
முடியாதபோதும், இசையில், உலக அளவில் சாதிக்க
முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மேடையில் அசையாமல் நின்று பாடும் பாடகியரை போல்
அல்லாமல், கவர்ச்சி உடைதரித்து அதிரடி ஆட்டம் போடும்
பாடகியாக வெளிப்படுத்தப் போகிறேன்...' என்கிறார்,
ஆண்ட்ரியா.

பட்டறை வாய்த்தால், பணி வாய்க்கும்!

—எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 17 Aug 2020 - 10:20

ஐபோன்' வாங்கிக் கொடுத்த, டாப்சி!
--
இந்த வார சினி துளிகள் XjcsETQQOqnI8TS626xK+image_710x400xt

பெண்ணுரிமை, பெண் கல்வி குறித்து, தன் கருத்துக்களை
பதிவு செய்து வரும், டாப்சி, சமீபத்தில், 'கர்நாடகத்தில், 'நீட்'
தேர்வெழுத தயாரான, ஒரு மாணவி, 'ஸ்மார்ட்போன்'
இல்லாமல், 'ஆன்லைன்' வகுப்பில் படிக்க முடியவில்லை...'
என்று செய்திகள் வெளியானதை அடுத்து, உடனடியாக,
அந்த மாணவிக்கு, 'ஐபோன்' வாங்கிக் கொடுத்துள்ளார்.

மேலும், 'பெண்கள் அதிகம் படிக்க வேண்டும். அதிலும்,
நமக்கு டாக்டர்கள் அவசியம். அதற்காக, என்னால் முடிந்த
ஒரு சிறிய உதவி...' என்றும் தெரிவித்துள்ளார், டாப்சி.

— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 17 Aug 2020 - 10:21

சினி துளிகள்!
-
இந்த வார சினி துளிகள் 202003250638567601_I-am-acting-in-the-movie-Trisha-quit--Kajal-Agarwal_SECVPF

* 'இந்தியன் - 2 படத்தில், குறைவான காட்சிகளில் நடித்தபோதும்,
கமலுடன் நடிப்பது பெருமை...' என்கிறார், காஜல் அகர்வால்.
--
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 17 Aug 2020 - 10:22

‘முந்தானை முடிச்சு-2’ படத்தில் அனுஷ்கா நடிக்க மறுப்பு
-
இந்த வார சினி துளிகள் 202008160653338640_anushka-refuses-to-act-in-mundanai-knot2_secvpf
-
‘முந்தானை முடிச்சு-2’ படத்தில் சசிகுமார் கதாநாயகனாக
நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது. கதாநாயகியாக
நடிக்க அனுஷ்காவை அணுகியதாகவும், அதற்கு அனுஷ்கா
மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும்,
அதனால் புதிய படங்களை ஏற்கவில்லை என்று அவர்
கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 19 Aug 2020 - 19:19

இந்த வார சினி துளிகள் Nishapdham1xx
-
நிசப்தம் படம் விரைவில் ஓடிடி தளத்தில்
வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறு,
-
தினமணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed 19 Aug 2020 - 19:52

ayyasamy ram wrote:‘முந்தானை முடிச்சு-2’ படத்தில் அனுஷ்கா நடிக்க மறுப்பு
-
இந்த வார சினி துளிகள் 202008160653338640_anushka-refuses-to-act-in-mundanai-knot2_secvpf
-

தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும்,
அதனால் புதிய படங்களை ஏற்கவில்லை என்று அவர்
கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

தினத்தந்தி
மேற்கோள் செய்த பதிவு: 1328451

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 20 Aug 2020 - 13:36

இந்த வார சினி துளிகள் Mn24
-
90-களில் திரைத்துறையில் சாதனை செய்த
நடிகை விசித்திரா.

தற்போது ‘ராசாத்தி’ தொடரின் மூலம்
சின்னத் திரையின் சிந்தாமணியாக
மறுபிரவேசம் செய்துள்ளார்



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக