புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு அர்ஜுனா விருது கிடைக்கவே கிடைக்காதா?: பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பிய வீராங்கனை Poll_c10எனக்கு அர்ஜுனா விருது கிடைக்கவே கிடைக்காதா?: பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பிய வீராங்கனை Poll_m10எனக்கு அர்ஜுனா விருது கிடைக்கவே கிடைக்காதா?: பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பிய வீராங்கனை Poll_c10 
32 Posts - 56%
heezulia

22 Posts - 39%
T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 45%

294 Posts - 44%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
Jenila

4 Posts - 1%
Anthony raj

jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு அர்ஜுனா விருது கிடைக்கவே கிடைக்காதா?: பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பிய வீராங்கனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 4:53 pm

எனக்கு அர்ஜுனா விருது கிடைக்கவே கிடைக்காதா?: பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பிய வீராங்கனை 202008231220000759_Tamil_News_sakshi-malik-says-which-medal-should-win-receive-arjuna_SECVPF

2020-ம் ஆண்டுக்கான விளையாட்டுத் துறை விருதுகள்
வென்ற வீரர், வீராங்கனைகளின் பட்டியல் இரு நாட்களுக்கு
முன் வெளியானது.
5 பேருக்கு கேல் ரத்னா விருதும், 27 பேருக்கு அர்ஜுனா விருதும்
அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் அர்ஜுனா விருதில் மட்டும்
சர்ச்சை எழுந்தது.

அர்ஜுனா விருதுக்கு 29 பேர் பரிந்துரைக்கப்பட்டு இருந்த
நிலையில், ஏற்கனவே கேல் ரத்னா விருதை வென்ற
மீராபாய் சானு மற்றும் சாக்சி மாலிக் பெயர்கள் மட்டும்
நீக்கப்பட்டு இருந்தது. கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருதை
விட உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மல்யுத்த வீராங்கனையான சாக்சி மாலிக் 2016 ரியோ
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். 2017 காமன்வெல்த்
போட்டியில் தங்கம் வென்றார். ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்
போட்டியில் வெள்ளி வென்றார். 2018 காமன்வெல்த் போட்டியில்
வெண்கலம் வென்றார்.

அவரது சாதனைகளை பாராட்டி அவருக்கு கேல் ரத்னா விருது
மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த
நிலையில் 2020-ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு தன்
பெயர் பரிந்துரை செய்யப்பட்டும், இறுதிப் பட்டியலில்
நீக்கப்பட்டது குறித்து அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில், சாக்சி மாலிக் தனக்கு அர்ஜுனா விருது
கிடைக்கவே கிடைக்காதா? என பிரதமர் நரேந்திர மோடி மற்றும்
விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு-விடம் கேள்வி
எழுப்பி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

டுவிட்டரில், ‘‘எனக்கு கேல் ரத்னா விருது அளிக்கப்பட்டது
பெருமையாக உள்ளது. ஒவ்வொரு விளையாட்டு வீரரும் அனைத்து
விருதுகளையும் வெல்ல வேண்டும் என்று நினைப்பார்கள்.
அதற்காக தங்கள் வாழ்வை அவர்கள் பணயம் வைக்கிறார்கள்.
நான் கூட என் பெயர் அர்ஜுனா விருதுப் பட்டியலில் இடம்பெறும்
என கனவு காண்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.

மேலும், ‘‘இன்னும் என்னென்ன பதக்கங்கள் என் நாட்டுக்காக
நான் வென்றால் எனக்கு அர்ஜுனா விருது கிடைக்கும்? அல்லது
இந்த மல்யுத்த வாழ்க்கையில் எனக்கு இந்த விருதை வெல்லும்
அதிர்ஷ்டமே இல்லையா?’’ என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 23, 2020 5:15 pm

எனக்கு அர்ஜுனா விருது கிடைக்கவே கிடைக்காதா?: பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பிய வீராங்கனை Sakshimalik2-1598109139-1598109994

எனக்கு அர்ஜுனா விருது கிடைக்கவே கிடைக்காதா?: பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பிய வீராங்கனை Sakshimalik-04-1473013170

எனக்கு அர்ஜுனா விருது கிடைக்கவே கிடைக்காதா?: பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பிய வீராங்கனை Sakshi-malik4-600-18-1471499723

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக