புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Poll_c10தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Poll_m10தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Poll_c10 
21 Posts - 66%
heezulia
தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Poll_c10தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Poll_m10தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Poll_c10தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Poll_m10தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Poll_c10 
63 Posts - 64%
heezulia
தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Poll_c10தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Poll_m10தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Poll_c10தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Poll_m10தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Poll_c10தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Poll_m10தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு!


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jan 10, 2010 12:31 pm

தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு!


தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Thai

அன்பே ஆருயிரே
ஆரடித்து நீயழுதாய்
அன்பு மொழிதானே
அன்னை உனக்களித்தாள்
அழுகை நிறுத்திவிட்டு
அயர்ந்து நீயுறங்காய்!

அர்ப்பணிப்பால் உயர்ந்து நிற்கும்
அப்பனுனக்கிருக்கான்
ஆர்க்குப் பயமுனக்கு
ஆருயிரே சொல்லிடுடா!
ஆர்ப்பரிக்கும் ஆழி கூட
அயரும் வேளையிது!
ஆதவனே ஒளித்துவிட்டான்
ஆருயிரே நீயுறங்கு!

பிற பாவெல்லாம்
பிரபாவுன்னைப் பாடிப்
பிறவிப் பயன்பெறுவர்
பிரபஞ்ச வேந்தே நீயும்
பிரச்சினை கொடுக்காதடா!
பஞ்ச பூதமெல்லாம்
பக்கம் உனக்கிருக்கு
பிஞ்சுக் குழந்தை நீயும்
பஞ்சமின்றித் தூங்கிடுடா!

வல்லரசுப் படைகளெல்லாம்
வாசலிலே காவலுக்கு
வணங்கா மண்ணிதுடா - மணியே
வழக்கெதுக்கு தூங்கிடுடா!

வையகத்துக் கோவெல்லாம்
உனை வாழ்த்தி வளம் பெறுவர்!
பாருலகின் சீமான்கள்
பாராட்டிப் பலன் பெறுவர்!
பாட்டாளி தோழனடா
பாங்காய் நீ உறங்கிடுடா!

கருணை நதியெல்லாம்
காமத்துடன் நிதி கொடுக்கும்
கானகத்து மரமெல்லாம்
தலையசைத்துத் தாலாட்டும்
தமிழ்த் தாயின் பிள்ளையடா
தயவு செய்து தூங்கிடுடா!

இன மத பேதமெல்லாம்
இயல்பில் இல்லையடா
இயற்-கை இருக்கு
இவ்வுலகை ஆண்டிடலாம்
இருட்டி நேரமாச்சு
இன்னரசே தூங்கிடுடா!

செம்மொழியாம்
எம்மொழியில்
ஏராளம் சொல்லிருக்கு
எடுத்துப் பயன்படுத்து!
பாராளப் போதுமான
தாராளம் பொருளிருக்கு
தனித் தமிழில் வாழ்ந்திடலாம்
தமிழ்த் தாயின் பிள்ளை நீயும்
தயக்கமின்றித் தமிழ் பேசு!

அணுக் கருக் கூட
அடுத்தவனை அழிக்குதடா
அன்பு மொழிதான்டா
ஆயுளுக்குக் கெட்டியடா
அந்நியர்க்கும் அன்பு செய்து
ஆதரவாய் வாழ்ந்திடுடா!

அன்னை மடியொன்றே
அற்புதத் தூளியடா
அடுத்தோர் பொருளுக்கு
ஆசைப்படக் கூடாதடா
அன்பே ஆரமுதே
ஆழ்ந்து உறங்கிடுடா!

காவியத்து நாயகனே
கனி மொழியின் களஞ்சியமே
தாயகத்தின் தனியரசே
தாராளத் தமிழ்ச்செல்வா
தாய்ப்பால் போதாதென்று
தமிழ்ப் பாலும் ஊட்டுகிறேன்
தாலாட்டுப் பாட்டைக் கூடத்
தாய்த் தமிழில் பாடுகிறேன்
தாய்க்குச் சிரமமின்றிச்
சீக்கிரமே தூங்கிடுடா!





சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 10, 2010 1:31 pm

தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Sleep தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Sleep தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Sleep தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Sleep



தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Jan 10, 2010 1:35 pm

தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! 182891 தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Drunken_smilie தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Sleep



தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Eegaraitkmkhan
தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! Logo12
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Jan 10, 2010 2:11 pm

1. தாலாட்டு (ஆண்)

யானைக் கன்றே தூங்கு-நீ
யாதும் பெற்றாய் தூங்கு!
தேனே தமிழே தூங்கு-என்
செங்குட்டு வனே தூங்கு!
வானவ ரம்பா நீயே-மிக
வளைத்துப் பார்க்கின் றாயே.
ஆனஉன் விழியை வைத்தே-உன்
அழகிய இமையால்
சாத்து.

2. தாலாட்டு (பெண்)
பட்டுப் பாப்பா தூங்கு!-நீ
பாலும் குடித்தாய் தூங்கு!
மொட்டில் மணக்கும் முல்லை!-என்
முத்தே என்ன
தொல்லை?
சிட்டாய் ஆடிப் பறந்தாய்-உன்
சிரிப்பால் எங்கும் நிறைந்தாய்.
பிட்டும் தருவேன் தூங்கு!-என்
பெண்ணே கண்ணே தூங்கு!

3. தாலாட்டு (பொது)
தொட்டிலில் ஆடும்
கிளியே!-என்
தூய தமிழின் ஒளியே!
கட்டிக்கரும்பே தூங்கு!-முக்
கனியின்
சாறே தூங்கு!
தட்டிற் பாலும் சோறும்-நான்
தந்தே னேநாள் தோறும்;
சுட்டப் பத்துடன் வருவேன்-நீ
தூங்கி எழுந்தால் தருவேன்.


avatar
Aha
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010

PostAha Sun Jan 10, 2010 3:33 pm

தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! 677196

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Jan 10, 2010 3:37 pm

தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! 677196 தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! 677196 தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு! 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக