ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ பொடிவகைகளும் அதன் மருத்துவ குணங்களும் :

Go down

மருத்துவ பொடிவகைகளும் அதன் மருத்துவ குணங்களும் : Empty மருத்துவ பொடிவகைகளும் அதன் மருத்துவ குணங்களும் :

Post by ayyasamy ram Sun Sep 06, 2020 6:35 am

நிலப்பனங்கிழங்கு பொடி :-
உடல் சூடு குறைவு, ஆண்மை பெருக்கம், வெள்ளை படுதல்,
கண் நோய்களுக்கு சிறந்தது. தாது பலம் பெரும்

நிலவாகை இல்லை பொடி :-
மலச்சிக்கல், மூலவாயு, வயிற்று வலி சரியாக சிறந்தது

நிலவேம்பு குடிநீர் சூரணம் :-
வலி, ஜுரம், நீர்க்கோவை சரியாக சிறந்தது

நீர்முள்ளி விதை பொடி :-
உடல் சோர்வு, ஆண்மை பெருக்கம், உடல் ஊட்டச்சத்ரிக்கு,
தாது பலத்திற்கு, சிறந்தது

நீர் முள்ளி குடிநீர் சூரணம் :-
சிறுநீர் எரிச்சல், நீர்க்கோவை, வீக்கங்களுக்கு சிறந்தது

நொச்சி இலை குடிநீர் சூரணம் :-
குடிநீரிட்டு விட்டு கொதிக்க வைத்து குடிக்க வலி சுரம் நீக்கி
உடல் வலிமை தரும். மண்ணீரல் வீக்கத்திற்கு பற்று போடலாம்.
வயிற்றுவலி வயிற்றுப்புழுக்களுக்கு சிறந்தது.

தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி :-
வெட்டை சூடு, நீரிழிவு, எலும்புருக்கி நோய்க்கு சரியாக
சிறந்தது

தலை சுருளி வேர்ப்பொடி :-
நீரழிவு நோய் மற்றும் தோல் நோய்க்கு சிறந்தது

தாளிசபத்திரி இலை பொடி :-
நாள் பட்ட இருமல், இரைப்பு, அஜீரணம் மற்றும்
வாய் புண்ணுக்கு சிறந்தது

தான்றிக்காய் பொடி :-
இரைப்பு நோய், நஞ்சு சரியாக, உடல் வலிமை பெற
சிறந்தது

திப்பிலி பொடி :-
இருமல், இரைப்பு, கோழை, ஈளை, ஜுரம்,
வாயு ஆகியவற்றிக்கு சிறந்தது

திரிபலா சூரணம் :-
தினந்தோறும் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கும்

திருநீற்று பச்சிலை பொடி :-
முக பாரு, பேன் இவற்றை போக்க தேய்த்து குளிக்கலாம்.
இது ஒரு மனம் உள்ள இலை

திரிகடுகு சூரணம் :-
ஜுரம், மார்பு சளி, தலைநீர் ஏற்றத்திற்கு சிறந்தது

துத்தி விதை பொடி :-
கரும்புள்ளி உடல் சூடு நீங்கும். குடிநீர் சேர்த்து குடிக்க
வெள்ளை நோய்க்கு சிறந்தது

துளசி பொடி :-
இருமல், பீனிசம், ஜுரம் நீங்க சிறந்தது.

தூதுவளை பொடி :-
சளி, இருமல், கோழை நோய்க்கு சிறந்தது

தொட்டால் சிணுங்கி பொடி :-
நீரழிவு நோய்க்கு சிறந்தது, தோல் நோய் மற்றும் மூலம்
சம்மந்தமான நோய்களுக்கு சிறந்தது

தேவதாரு பொடி :-
பீனிசம், இருமல், ஜுரத்திற்கு சிறந்தது. புண்கள் மீது
தடவி வர குணமாகும்

தேற்றான் கொட்டை பொடி :-
வெள்ளை வெட்டை, உட்சூடு, வயிறு கடுப்பு, சிறுநீர்
எரிச்சலுக்கு சிறந்தது. கண்ணிற்கும் ஆண்மைக்கும்
சிறந்தது

வாட்சப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum