புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லடாக்கில் உயிர் தியாகம் செய்த திபெத் வீரர்.. இறுதி சடங்கில் கலந்து கொண்ட பாஜக தலைவர்..!! Poll_c10லடாக்கில் உயிர் தியாகம் செய்த திபெத் வீரர்.. இறுதி சடங்கில் கலந்து கொண்ட பாஜக தலைவர்..!! Poll_m10லடாக்கில் உயிர் தியாகம் செய்த திபெத் வீரர்.. இறுதி சடங்கில் கலந்து கொண்ட பாஜக தலைவர்..!! Poll_c10 
68 Posts - 49%
heezulia

54 Posts - 39%
mohamed nizamudeen

5 Posts - 4%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

M. Priya

1 Post - 1%
kargan86

Ammu Swarnalatha

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

97 Posts - 50%

68 Posts - 35%

9 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

Baarushree

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

லடாக்கில் உயிர் தியாகம் செய்த திபெத் வீரர்.. இறுதி சடங்கில் கலந்து கொண்ட பாஜக தலைவர்..!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 08, 2020 8:07 am

லடாக்கில் உயிர் தியாகம் செய்த திபெத் வீரர்.. இறுதி சடங்கில் கலந்து கொண்ட பாஜக தலைவர்..!! 168542-tibet
-
புதுடெல்லி:
லடாக்கில் (Ladakh) உள்ள பாங்காங் ஏரியின் (Pangong Lake)
தென் கரையில் ஏற்பட்ட கண்ணிவெடி குண்டுவெடிப்பில்
உயிரை இழந்த திபெத்தை சேர்ந்த சிறப்பு எல்லைப் படை வீரர்
நைமா டென்சினுக்கு (Nyima Tenzin) இந்திய ராணுவம் திபெத்திய
சமூக உறுப்பினர்களுடன் இணைந்து திங்கள்கிழமை அஞ்சலி
செலுத்தியது. அவரது இறுதிச் சடங்கில்
பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் கலந்து கொண்டார்.

இதன் மூலம் இந்தியா சீனாவிற்கு உறுதியான செய்தியை
கொடுத்துள்ளது.

டென்சின் திபெத்திய அகதி சமூகத்தில் உறுப்பினராக இருந்தார்.
அவருக்கு லடாக்கில் பலர் திரண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

இறுதி ஊர்வலத்தின் போது “பாரத் மாதா கி ஜெய்”, “ஜெய் திபெத்”
மற்றும் “விகாஸ் ரெஜிமென்ட் ஜிந்தாபாத்” கோஷங்கள்
எதிரொலித்தன. திபெத்திய கொடிகளை அசைத்து, மலர் வளையம்
வைத்து தியாக வீரருக்கு பாஜக தலைவர் ராம் மாதவ் இறுதி அஞ்சலி
செலுத்தினார்

லடாக்கில் வீர மரணம் அடைந்த திபெத் வீரரில் இறுதி சடங்கில்
கலந்து கொண்டு, இந்தியா சீனாவிற்கு உறுதியான செய்தியை
கொடுத்துள்ளது.

கடந்த வார இறுதியில் ஒரு ராணுவ நடவடிக்கையின் போது
கொல்லப்பட்ட வீரர் டென்சி இன்று காலை முழு இராணுவ
மரியாதைகளுடன் லேயில் அடக்கம் செய்யப்பட்டார். அவர் ஒரு
திபெத்தியர்.

திபெத்தை சீனா தனது நாட்டை சேர்ந்த ஒரு பகுதியாக கருதுகிறது.

கடந்த வாரம் கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் ஏரியின் தெற்கு
கரையில் இந்திய இராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையின்
போது டென்ஜின் தனது உயிரைத் தியாகம் செய்தார். இந்த ராணுவ
நடவடிக்கையின் போது, ​​மற்றொரு ஜூனியர் சிப்பாய்
டென்சின் லோடன், 24, படுகாயமடைந்து, தற்போது லடாக்கில் உள்ள
ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காயமடைந்த டென்சின் லோடனும் திபெத்தை சேர்ந்தவர்.

ஜீ செய்திகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக