புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_m10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10 
31 Posts - 53%
heezulia
சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_m10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_m10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_m10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10 
1 Post - 2%
jairam
சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_m10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10 
1 Post - 2%
சிவா
சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_m10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10 
1 Post - 2%
Manimegala
சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_m10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_m10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_m10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_m10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10 
13 Posts - 4%
prajai
சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_m10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10 
9 Posts - 3%
Jenila
சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_m10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10 
4 Posts - 1%
Rutu
சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_m10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10 
3 Posts - 1%
jairam
சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_m10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_m10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_m10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_m10சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 11, 2010 3:10 pm

சென்னை, ஜன. 11- காதல் விவகாரத்தால் இருந்த 17 ஆண்டுகால பகையை தீர்க்க கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண்ணை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பாநகரை சேர்ந்தவர் கஸ்தூரி(வயது 60). அதே பகுதியில் வசிப்பவர் ஏழுமலை(35). காதல் விவகாரத்தால் கஸ்தூரி குடும்பத்துக்கும், ஏழுமலை குடும்பத்துக்கும் இடையே 17 ஆண்டு கால முன்பகை இருந்தது. ஏழுமலையின் தங்கை சாந்தி 15 வயது மகனோடு தனியாக வாழ்ந்து வருகிறார். தனது மகனுக்கு தந்தை கஸ்தூரியின் மகன் ஸ்ரீதர் என்று அவர் சொல்லி வருகிறார். ஆனால் ஸ்ரீதர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. சாந்தியின் புகாரால் ஸ்ரீதரும் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இதனால் 2 குடும்பங்களுக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

சாந்தியின் புகாரால் தனது மகனால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லையே என்று கஸ்தூரி, சாந்தியை அடிக்கடி திட்டுவது வழக்கம். கடந்த 6-ந் தேதி அன்று கஸ்தூரி வழக்கம் போல சாந்தியை திட்டிக்கொண்டு இருந்தார். அருகில் லட்சுமி என்ற பெண் பிளாட்பாரத்தில் உட்கார்ந்து வடை சுட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஏழுமலை வந்தார். அவர் குடிபோதையில் இருந்தார். கஸ்தூரி தனது தங்கையை திட்டியதை பார்த்து அவர் கோபம் கொண்டார். சற்றும் எதிர்பாராதவிதமாக லட்சுமி வடை சுட்டுக்கொண்டு இருந்த கொதிக்கும் எண்ணையை கஸ்தூரியின் உடலில் ஏழுமலை கொட்டி விட்டார். இதனால் அவர் உடல் முழுக்க வெந்து அலறி துடித்தார். பின்னர் ஏழுமலை தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த கஸ்தூரி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கஸ்தூரி நேற்று முன்தினம் இரவு இறந்து போனார்.

இந்த சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஏழுமலை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



சென்னையில் கொதிக்கும் எண்ணையை ஊற்றி பெண் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 11, 2010 3:48 pm

என்ன கொடுமா தல இது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக